Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரமதரிசனம் | pirama-taricaṉam n. <>brahman+. Realization of oneself as Brahman; தன்னைப் பிரமமாக அறிந்துகொள்கை. (வேதா. தச. கட்.) |
| பிரமதரு | pirama-taru n. prob. id.+. Palas tree; பலாசு. (பிங்.) |
| பிரமதனம் | piramataṉam n. <>pramathana. (யாழ். அக.) 1. Churning; கடைகை. 2. Murder, slaughter ; |
| பிரமதாயம் | pirama-tāyam n. <>brahman+. Land granted to Brahmins free of assessment ; பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம். ஜஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்து (பதிற்றுப். இரண்டாம்பத்து, பதிகம்). |
| பிரமதாலயம் | piramatālayam n. <>pramathālaya. Hell; நரகம். (சங்.அக). |
| பிரமதாளம் | pirama-tāḷam n. A kind of drum. See சச்சரி. (பிரபுலிங். மாயையினுற். 26, உரை.) . |
| பிரமதானம் | pirama-tāṉam n. <>brahmadāna. 1.Gift to Brahmins; பிராமணருக்குச் செய்யுந் தானம். (T. A. S. V, 207.) 2. Teaching the Vēdas; |
| பிரமதிதம் | piramatitam n. <>pra-mathita. Churned buttermilk; கடைந்த மோர். (யாழ். அக.) |
| பிரமதீர்த்தம் | pirama-tīrttam n. <>brahman+. See பிரமஸ்நானம். (கூர்மபு. நித்திய கன்ம. 3.) . |
| பிரமதேசசு | pirama-tēcacu n. <>id.+. The radiance or aura of a Brahmin; பார்ப்பனக்களை. |
| பிரமதேசம் | pirama-tēcam n. <>id.+. See பிரமதேயம். . |
| பிரமதேயம் | pirama-tēyam n. <>id.+. dēša. Village granted to Brahmins and inhabited by them; பிராமணருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர். (S. I. I. iii, 112.) |
| பிரமதேவன் | pirama-tēvaṉ n. <>id.+. Brahmā, the Creator of the worlds; சிருஷ்டிகர்த்தாவான பிரமன். (மச்சபு. ஆதிசி. 4.) |
| பிரமதை | piramatai n. <>pra-madā. Beautiful woman; அழகிய பெண். |
| பிரமநாடி | pirama-nāṭi n. <>brahman+. A tubular vessel of the human body. See சுழுமுனை. (பெரியபு. பெருமிழலை. 10.) . |
| பிரமநாதை | piramanātai n. The river Tāmpiraparṇi; தாம்பிரபர்ணி நதி. (நாமதீப. 525.) |
| பிரமநாபி | pirama-nāpi n. <>brahman+. A white variety of aconite; நாவிவகை. (மூ. அ.) |
| பிரமநிட்டன் | pirama-niṭṭaṉ n. <>id.+ niṣṭa. One whose mind is fixed on God; இறைவனிடத்து மனத்தை நிறுத்தவன். சுத்தவிதயப் பிரமநிட்டரும் (உத்தரரா.வரையெடுத்.69). |
| பிரமநிருவாணம் | pirama-niruvāṇam n. <>id.+. Absorption into the Supreme Being; கடவுளோடு கலக்கை. (யாழ். அக. |
| பிரமப்பிரயத்தனம் | pirama-p-pirayattaṉam n. <>id.+. Great effort; பெருமுயற்சி . |
| பிரமப்பிரளயம் | pirama-p-piraḷayam n. <>id.+. The universal dissolution that takes place at the end of every 100 years of Brahmā, the duration of His life; பிரமனாயுள் முடிவில்வரும் பிரளயம். |
| பிரமப்பொழுது | pirama-p-poḻutu n. <>id.+. See பிராமழுகூர்த்தம். பிரமப்பொழுதத்திலெழுந்து (சேதுபு. அமுததீர்த். 11). . |
| பிரமபத்திரம் | pirama-pattiram n. prob. id.+. Tobacco; புகையிலை. (மலை.) |
| பிரமபத்திரி | pirama-pattiri n. See பிரமபத்திரம். (மலை.) . |
| பிரமபதம் | pirama-patam n. <>brahman.+. See பிரமபதவி. பிரமபதமும் பெறுகென்றான் (உத்தரரா. அனுமப். 40). . |
| பிரமபதவி | pirama-patavi n. <>id.+. 1. Brahmā's heaven; பிரமலோகம். 2. Brahmā's station or position; |
| பிரமபந்து | pirama-pantu n. <>id.+. Brahmin devoid of brahminic virtues ; சாதியொழுக்கமற்ற பார்ப்பனன் |
| பிரமபாவனை | pirama-pāvaṉai n. <>id.+. Meditation identifying oneself with Brahman; தன்னைப் பிரமமாகப் பாவிக்கை. பின்னமற்றின்றிக் குணங்குறிகடந்த பிரமபாவனை (கூர்மபு. இந்திரத்துய்ம. 43). |
| பிரமபிங்கை | piramapiṅkai n. <>brāhmapingā. Silver ; வெள்ளி. (யாழ்.அக) . |
| பிரமபுத்திரி | pirama-puttiri n. <>brahman.+. The river Sarasvatī, believed to be Brahmā's daughter ; சரசுவதிநதி (W.) |
| பிரமபுரம் | pirama-puram n. <>id.+. 1. Shīyāḻi in Tanjore district ; சீகாழி. (தேவா. 63,1.) 2. Conjeevaram; |
| பிரமபுராணம் | pirama-purāṅam n. <>id.+. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத் தொன்று. |
