Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரமரம் | piramaram n. <>bharmara. 1. Beetle; வண்டு. (பிங்.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the ring-finger and the middle finger are joined and slightly bent to the right with the thumb touching them, while the fore-finger and the little finger are held slightly bent back; 3. A kind of mark in horses; |
| பிரமராக்கதம் | pirama-rākkatam n. <>brahma-rākṣasa. See பிரமராக்கதன். (திருவாலவா. 44, 24.) . |
| பிரமராக்கதன் | pirama-rākkataṉ n. <>id. Ghost of a Brahmin who died with his sins unexpiated; அவமரணமடைந்த பிராமணனுடைய பேய் வடிவம். மின்னெயிற்றுடைப் பிரமராக்கதன் (உபதேசகா.விபூதி.32). |
| பிரமராக்கதி 1 | pirama-rākkati n. Fem. of பிரமராக்கதன். See பிரமராட்சசி. . |
| பிரமராக்கதி 2 | pirama-rākkati n. perh. brahma-rākṣasa. Bastard aloe, m. sh., Agave vivipara; எருமைக்கற்றாழை. (L.) |
| பிரமராகாசப்பட்டை | piramarākāca-p-paṭṭtai n. perh. id.+. Agava; கற்றாழைவகை. Loc. |
| பிரமராசனர் | piramarācaṉar n. <>bhramara + āsana. Ascetics, those who practise austerities; தபோதனர்.(சீவக.1632, உரை.) |
| பிரமராட்சசி | pirama-rāṭcaci n. <>brahma-rākṣasī. Ghost of a Brahmin woman who died with her sins unexpiated; அவமரணமடைந்த பார்ப்பனியின் பேய்வடிவம். |
| பிரமராட்சதன் | pirama-rāṭcataṉ n. See பிரமராக்கதன். (யாழ். அக.) . |
| பிரமராட்சதி | pirama-rāṭcati n. See பிரமராட்சசி. (W.) . |
| பிரமராட்சதை | pirama-rāṭcatai n. <>brahma-rākṣasa. 1. See பிரமராட்சசி. (W.) . 2. See பிரமராக்கதன். (யாழ். அக.) |
| பிரமராட்சதைமூலம் | pirama-rāṭcatai-mūlam n. <>id.+. A medicinal root; ஒருவகை மருந்துவேர். (சங்.அக.) |
| பிரமராயன் | pirama-rāyaṉ n. <>brahmarāja. Title of Brahmin ministers; பார்ப்பன அமைச்சர் பட்டப்பெயர். தென்னவன் பிரமராயரும் (இலக். வி. 900, உரை). |
| பிரமரி 1 | piramari n. <>bhrami. Whirling; சுழற்சி. (சூடா.) |
| பிரமரி 2 | piramari n. <>bhramarī 1. A kind of dance; கூத்தின் விகற்பம். (சிலப். 3, 16, உரை.) 2. A Jaina mantra; |
| பிரமரிஷி | pirama-riṣi n. <>brahma-rṣi. Brahmin rṣi; பார்ப்பன முனிவன். |
| பிரமரீதி | piramarīti n. <>brahma-rīti. Brass; பித்தளை. (யாழ். அக.) |
| பிரமரூபம் | pirama-rūpam n. <>brahman+. (Advaita.) Realisation by an individual that caccitāṉantam is the origin of nāmarūpam and cīvaṉ, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்துள் நாமரூபத்திற்கும் சீவனுக்கும் அதிட்டான மாயுள்ளது சச்சிதானந்தம் என்று உணர்கை. (வேதா.தச.கட்.188.) |
| பிரமலிபி | pirama-lipi n. <>id.+. 1. Suture in the skull, believed to be the writing of Brahmā, indicative of one's destiny; பிரமனால் விதியாக எழுதப்பெற்றதென்று கருதும் மண்டை இரேகை. 2. Illegible handwriting; |
| பிரமலேகை | pirama-lēkai n. <>id.+. See பிரமலிபி . |
| பிரமலோகம் | pirama-lōkam n. <>id.+. The heaven of Brahmā; சத்தியலோகம். |
| பிரமவமிசம் | pirama-vamicam n. <>id.+. 1. Lineage of Brahmā; பிரமனிடந் தோன்றிய மரபு. 2. The caste of Brahmins; |
| பிரமவரர் | pirama-varar n. <>brahmavara. A class of jāni, who wake up from their samādhi of their own accord, one of four cīvaṉ-muttar, q.v.; நால்வகைச் சிவன் முத்தருள் சமாதியில் நின்றும் தாமே உணர்பவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ.99, உரை.) |
| பிரமவரியர் | pirama-variyar n. <>brahmavarya. A class of jāni, who have to be roused up from their samādhi by others, one of four cīvaṉ-muttar, q.v.; நால்வகைச் சீவன்முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக்கப்படுவோராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.) |
| பிரமவரிஷ்டர் | pirama-variṣṭar n. <>brahma-variṣṭha. A class of jāni, who do not wake up from their samādhi either of their own accord or because of interruptions from others, one of four cīvaṉ-muttar, q.v.; நால்வகைச் சீவன்முத்தருள் தன்னாலும் பிறராலும் சமாதியினின்றும் கலைக்கப்படாதவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.) |
