| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரமாண்டபுராணம் | piramāṇṭa-purāṇam n. <> Brahmāṇda+. A chief purāṇa one of patiṉeṇ-purāṇam, q. v.; பதினெண்புராணத் தொன்று. | 
| பிரமாண்டம் | piramāṇṭam n. <> brahmāṇda. 1. The Universe, considered as an egg of Brahmā; உலகம் 2.  That which is large,  gigantic,  huge  or  colossal; 3.  A chief  Purāṇa.  See பிரமாண்டபுராணம். 4.  A secondary  Purāṇa,  one  of  18  upa-purāṇam, q.v.; | 
| பிரமாணக்கச்சாத்து | piramāṇa-k-kaccāttu n. <> pramāṇa+. Document, title deed; ஆதாரபத்திரம். (S. I. I.) | 
| பிரமாணச்சீட்டு | piramāṇa-c-cīṭṭu n. <>id.+. See பிரமாணத்தீட்டு. . | 
| பிரமாணஞ்செய் - தல் | piramāṇa-cey- v. intr. <>பிரமாணம்+. To take oath, swear; சத்தியஞ்செய்தல். | 
| பிரமாணத்திரட்டு | piramāṇa-t-tiraṭṭu n. <>id.+. Collection of authoritative texts cited in the body of a work; மேற்கோள்விளக்கங்காட்டும் நூல். (ஈடு.) | 
| பிரமாணத்தீட்டு | piramāṇa-t-tīṭṭu n. <>id.+. See பிரமாணக்கச்சாத்து. . | 
| பிரமாணப்பத்திரிகை | piramāṇa-p-pattirikai n. <>id.+. (Legal.) Affidavit; உறுதிமொழிச் சீட்டு | 
| பிரமாணப்போலி | piramāṇa-p-pōli n. <>id.+. See பிரமாணாபாசம். . | 
| பிரமாணம் | piramāṇam n. <>pra-māṇa. 1. Measure, degree, quantity; அளவு. (பிங்.) 2.  Criterion,  ground of inference  or  belief; 3.  Rule,  method,  order,  law; 4. (Log.)  Means of acquiring certain  knowledge, being six, viz., pirattiyaṭcam, aṉumāṉam, ākamam, uvamāṉam,  aruttāpatti, apāvam according  to  Kuṟaḷ,  or  eight,  viz., 5.  Proof, testimony, evidence; 6.  Oath,solemn declaration; 7.  Document; 8.  Royal authority, sovereign command; 9.  The Vēdas, as a sacred authority; 10.  Faith,  trust  in  God; 11.  Illustration, example,  citation; 12.  Time measured by the revolution of a planet in three ways, viz., tiṉa-p-piramāṇam,  irā-p-piramāṇam,  arukkap-piramāṇam; 13.  True nature; 14.  Verse in which  ilaku  and  kuru  alternate  in  each  metrical  foot; | 
| பிரமாணவாக்குமூலம் | piramāṇa-vākkumūlam n. <>id.+. (Legal.) Deposition; sworn statement, affidavit; சத்தியஞ்செய்து நியாயஸ்தலதிற் சொல்லுஞ் செய்தி. | 
| பிரமாணவாதம் | piramāṇa-vātam n. <>id.+. The doctrine that truth must be established through logical proof; நியாயவளவைகளால் வஸ்து நிச்சயம் செய்யவேண்டுமென்னும் கொள்கை. | 
| பிரமாணன் | piramāṇaṉ n. <> பிரமாணம். (யாழ். அக.) 1. Truthful person; மெய்யன். Viṣṇu; | 
| பிரமாணாதீதம் | piramāṇātītam n. <> pramāṇa+atīta. (Log.) That which is beyond logical demonstration; நியாயவளவைக் கடந்தது. | 
| பிரமாணாபாசம் | piramāṇāpācam n. <>id.+. (Log.) Fallacy, unsound reasoning of which there are eight kinds, viz., cuṭṭuṇarvu, tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇarāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal, niṉaippu; சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம், தேராதுதெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததையுணர்தல், நினைப்பு என்ற எண்வகைப் போலியளவைகள். (மணி. 27, 57.) | 
| பிரமாணி 1 - த்தல் | piramāṇi- 11 v. tr. <>பிரமாணம். 1. To estimate, judge, infer from premises, deduce; நிதானித்தல். 2.  To put faith  in, trust; 3.  To  accept, as  final authority; 4.  To  enact, lay down a rule; | 
| பிரமாணி 2 | piramāṇi n. <> pramāṇin. 1. One who knows the šāstras; சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன். நற்பிரமாணி நீயலா லுண்டோ (திருவாலவா. 27, 17). 2.  Prominent person; | 
