| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரமியம் 1 | piramiyam n. <>pra-mēha. See பிரமேகம். (பைஷஜ. 282.) . | 
| பிரமியம் 2 | piramiyam n. <>brāhmī. Water hyssop. See நீர்ப்பிரமி. (M. M. 1045.) . | 
| பிரமிருதம் | piramirutam n. <>pra-mrta. 1. Tillage, cultivation; உழவுத்தொழில். 2. Cultivated produce; | 
| பிரமு - தல் | piramu- 5 v. <>பொருமு.--intr. To have flatulent evacuations; மலம் பொருமிக்கழிதல். (W.) To beat soundly; | 
| பிரமுகம் | piramukam n. <>pra-mukha. (யாழ். அக.) 1. That which is best or most excellent; சிறந்தது. 2. Present tense; | 
| பிரமுகன் | piramukaṉ n. <>id. Chief, prominent man; சிறந்தோன். | 
| பிரமூடன் | piramūṭaṉ n. <>pra-mūdha. Extremely foolish person; பெருமூடன். (யாழ்.அக.) | 
| பிரமேகக்கண்ணோய் | piramēka-k-kaṉṇōy n. <>பிரமேகம்+. Gonorrhoeal ophthalmia; கண்ணோய்வகை. (இங். வை.) | 
| பிரமேகபிடகை | piramēka-piṭakai n. <>id.+. Carbuncle; பிளவைவகை. (M. L.) | 
| பிரமேகம் | piramēkam n. <>pra-mēha. Gonorrhoea; வெட்டைநோய். தண்டைநோய் பிரமேகந் தலைக்கனம் (திருவாலவா. 27, 14). | 
| பிரமேகவாதம் | piramēka-vātam n. <>id.+. Gonorrhoeal rheumatism; வாதவகை. (இங்.வை.) | 
| பிரமேயசாரம் | piramēya-cāram n. <>pra-mēya+. A Vaiṣṇava religious poem by Aruḷāḷapperumāḷ-emperumāṉār; அருளாளப்பெருமா ளெம்பெருமானார் இயற்றிய வைணவசமயநூல். | 
| பிரமேயம் | piramēyam n. <>pra-mēya 1. Ascertained knowledge, that which is ascertained or proved; நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள். பிரமேய மென்றும் வகுப்ப (வீரசோ.பொருள்.1). 2. Connection, circumstance; opportunity; 3. Subject-matter of a treatise; 4. Doubt; | 
| பிரமை 1 | piramai n. <>bhrama. 1. Wondering, bewilderment, perplexity, confusion, stupor; மயக்கம். மனக்கவலைப் பிரமையுற்று (திருப்பு.310). 2. Insanity, madness; 3. Infatuation; 4. Ignorance; | 
| பிரமை 2 | piramai n. <>pra-mā. True knowledge, correct notion; மெய்யறிவு. (இலக்.அக.) | 
| பிரமைபிடி - த்தல் | piramai-piṭi- v. intr. <>பிரமை1+. To be seized with frenzy; to be infatuated; பித்துக்கொள்ளுதல். | 
| பிரமோத்தரகாண்டம் | piramōttara-kānṭam n. <>Brahmōttara-kāṇda. A šaiva Purāṇa by Varatuṅka-rāma-pāṇṭiyaṉ, 16th c. A. D.; பதினாறாம் நூற்றாண்டில் வரதுங்கராமபாண்டிய னியற்றிய ஒரு சைவபுராணம் . | 
| பிரமோதம் | piramōtam n. <>pra-mōda. Intense joy, pleasure or delight; பெருமகிழ்ச்சி. உருவிற் பிரமோதவடிகளை (திருப்பு.634). | 
| பிரமோதனி | piramōtaṉi n. <>pra-mōdanī. Arabian jasmine. See (மல்லிகை. (மூ. அ.) | 
| பிரமோதூத | piramōtūta n. <>Pramōdōtha. The 4th year of the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனுள் நான்காவது. | 
| பிரமோபதேசம் | piramōpatēcam n. <>brahmōpadēša. Instruction of Gāyatri to a boy, investing him with sacred thread ; உபநயனகாலத்தில் மாணவனுக்குக் காயத்திரியுபதே சிக்குஞ் சடங்கு . | 
| பிரமோற்சவம் | piramōṟcavam n. <>brahmōtsava. Principal annual festival in a temple; கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் தலைமைத்திருவிழா. | 
| பிரயத்தனம் | pirayattaṉam n. <>prayatna. Effort, exertion, endeavour; முயற்சி. | 
| பிரயதன் | pirayataṉ n. <>pra-yata. Holy person; பரிசுத்தன். (யாழ்.அக.) | 
| பிரயாகை | pirayākai n. <>Prayāga. A celebrated place of pilgrimage now called Allahabad at the confluence of the Jumna and the Ganges and the subterranean Sarasvatī; கங்கை. யமுனை. சரசுவதி என்ற மூன்று நதிகளும் கூடும் புண்ணிய தலம். பிரயாகைதன்னில் மாகநீர் படிந்த தூயோர் (காசிக.தேவர்கள்பிரம.21). | 
| பிரயாசதக்ஷிணை | pirayāca-takṣiṇai n. <>pra-yāsa+. Wage for a piece of work; வேலைக்குத் தருங் கூலி. | 
| பிரயாசப்படு - தல் | pirayāca-p-patu- v. intr. <>id.+. 1. To try, exert oneself, endeavour; முயற்சியெடுத்தல். 2. To take pains; | 
