| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரயாசம் 1 | pirayācam n. <>pra-yāsa. 1. Endeavour, effort; முயற்சி. 2. Pains, labour, struggle; 3. Trouble, difficulty, hardship; | 
| பிரயாசம் 2 | pirayācam n. <>pra-yāja. A sacrifice; யாகவகை. (யாழ்.அக.) | 
| பிரயாசி | pirayāci n. <>பிரயாசம். Painstaking, diligent person; முயற்சியுள்ளவ-ன்-ள் | 
| பிரயாசை 1 | pirayācai n. <>prayāsa. See பிரயாசம் . | 
| பிரயாசை 2 | pirayācai n. See பிரயாசி (யாழ். அக.) . | 
| பிரயாணம் | pirayāṇam n. <>pra-yāṇa. 1. Travel, journey, tour; பயணம். 2. Death; | 
| பிரயாணரேகை | pirayāṇa-rēkai n. <>id.+. Line on the palm of a person indicating that his life will be mostly spent in travelling; ஒருவன் அடிக்கடி பயணம் போவானென்பதைக் குறிக்கும் கைரேகை. | 
| பிரயுக்தம் | pirayuktam n. <>pra-yukta. That which arises; உண்டானது. தான்யலாப ப்ரயுக்த ஸ்வர்ண லாபம். (சி.சி.5, 1, சிவாக்.) | 
| பிரயுதம் | pirayutam n. <>prayuta. 1. A million; பத்துலட்சம். (திவா.) 2. A crore; | 
| பிரயோகசாரம் | pirayōka-cāram n. A treatise on grammar; ஒர் இலக்கணநூல். (யாழ்.அக.) | 
| பிரயோகம் | pirayōkam n. <>pra-yōga. 1. Discharge, as of weapons; செலுத்துகை. 2. Use, application to a purpose, use of means; 3. Practice of magic; 4. Medicine; 5. Authority, quotation; 6. Example, illustration; 7. Horse; | 
| பிரயோகவிவேகம் | pirayōka-vivēkam n. <>id.+. A treatise on Tamil grammar based on the principles of Sanskrit grammar by Cuppira-maṇiya-tīṭcitar; வடமொழி இலக்கண வமைதியைத்தழுவிச் சுப்பிரமணியதீட்சிதர் இயற்றிய தமிழ் இலக்கணநூல். | 
| பிரயோகி - த்தல் | pirayōki- 11 v. tr. <>id. 1. To discharge; செலுத்துதல். 2. To use, apply or employ; | 
| பிரயோகி | pirayōki n. <>prayōgin. Competent, capable person; சமர்த்தன் . (W.) | 
| பிரயோச்சியன் | pirayōcciyaṉ n. <>pra-yōjya. (Gram.) Agent or doer; இயற்றுதற் கருத்தா (பி.வி.11, உரை.) | 
| பிரயோசகம் | pirayōcakam n. <>prayōjaka. See பிரயோசனம், 1, 2. (W.) . | 
| பிரயோசகன் | pirayōcakaṉ n. <>id. (Gram.) 1. Directing agent; ஏவுவதற்கருத்தா. (பி. வி. 11, உரை.) 2. A useful person; | 
| பிரயோசனம் | pirayōcaṉam n. <>prayōjana. 1. Usefulness; பயன்படுகை. 2. Profit, advantage; 3. Result of actions, good or bad; reward; 4. Ceremonial rites, as in a wedding; | 
| பிரயோசனம்பண்ணு - தல் | pirayōcaṉam-paṇṇu- v. intr. <>பிரயோசனம்+. To do a good turn; உதவி செய்தல். நான் அவனுக்குப் பிரயோசனம் பண்ணவேணும். | 
| பிரயோசனவாதம் | pirayōcaṉa-vātam n. <>id.+. The doctrine inculcating that the sole object of one's life must be one's happiness in the present birth; இம்மையின்பமே பயனென்று கூறும் வாதம். (பிரபஞ்சவி.48.) | 
| பிரயோசனன் | pirayōcaṉaṉ n. <>id. 1. Benefactor; பரோபகாரி. Colloq. 2. A person of noble character; | 
| பிரயோசிகன் | pirayōcikaṉ n. See பிரயோசனன். (யாழ். அக.) . | 
| பிரரோகம் | pirarōkam n. <>pra-rōha. Sprout; தளிர் (யாழ். அக.) | 
| பிரலம்பம் | piralampam n. <>pra-lamba. 1. Hanging down, suspension; தொங்குகை. 2. Movement; 3. Branch of a tree; | 
| பிரலாபசன்னி | piralāpa-caṉṉi n. <>pralāpa+. See பிரலாபசன்னிபாதம். (சங். அக.) . | 
| பிரலாபசன்னிபாதம் | piralāpa-caṉṉipātam n. <>id.+. Delirium tremens; பிதற்று தலுண்டாக்குஞ் சன்னி (சீவரட்.23.) | 
| பிரலாபம் | piralāpam n. <>pra-lāpa. 1. Lamentation, grief; புலம்பல். 2. Incoherent speech; 3. See பிரலாபசன்னி பாதம். | 
| பிரலாபி - த்தல் | piralāpi- 11 v. <>பிரலாபம். intr. To lament, bewail; புலம்புதல். --tr. 1. To speak incoherently; 2. To discourse; | 
