Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரவாசனம் | piravācaṉam n. <>pravāsana. (யாழ். அக.) 1. Killing, slaughter; கொலை. 2. Living in a foreign country; |
| பிரவாணி | piravāṇi n. Tape; நாடா. (யாழ்.அக.) |
| பிரவாதசன்னி | piravāta-caṉṉi n. prob. pra-vāda+. Tetanus; சன்னிவகை. (M. L.) |
| பிரவாதம் 1 | piravātam n. <>pra-vāta. Wind; காற்று. (சங்.அக.) |
| பிரவாதம் 2 | piravātam n. <>pra-vāda. Talk of the town; ஊர்ப்பேச்சு. (சங்.அக.) |
| பிரவாரணம் | piravāraṇam n. <>pra-vāraṇa. 1. Obstruction; தடை. (சங். அக.) 2. Umbrella; |
| பிரவாரம் | piravāram n. <>pra-vāra. Saree; புடைவை. (யாழ். அக.) |
| பிரவாரிச்சுவடி | piravāri-c-cuvaṭi n. See பிரபவாதிச்சுவடி. . |
| பிரவாலம் | piravālam n. <>pra-vāla. Tender sprout; இளந்தளிர் (சங்.அக.) |
| பிரவாளம் | piravāḷam n. <>pra-vāla. Red coral; பவளம் (பிங்.) |
| பிரவிக்யாதி | piravikyāti n. <>pra-vikhyāti. Fame; கீர்த்தி. (சங்.அக.) |
| பிரவிசாரம் | piravicāram n. (Nāṭya.) A kind of dance; பரதநாட்டியவகை. (திருவிளை.கான் மாறி.9.) |
| பிரவிடை | piraviṭai n. See பிரவுடை. (சங். அக.) . |
| பிரவிருத்தன் | piraviruttaṉ n. <>pra-vrtta. 1. One who attempts; முயல்பவன். (சி.போ.பா.அவை. பக்.25.) 2. The Active Energy of šiva; |
| பிரவிருத்தி - த்தல் | piravirutti 11 v. intr. <> பிரவிருத்தி. To exert, to endeavour, to operate; to begin a work; பிரயத்தனப்படுதல் |
| பிரவிருத்தி | piravirutti n. <>pra-vrtti 1. Activity, exertion, effort, opp. to nivirtti; முயற்சி. 2. Evacuation of bowels; |
| பிரவிருத்திநிமித்தம் | piravirutti-nimittam n. <>pravritti-nimitta. (Gram.) Origin of the significance of a word; மொழிப்பொருட்காரணம். (தொல்.சொல்.239.) |
| பிரவிருத்திவிஞ்ஞானம் | piraviruttiviāṉam n. <>pravrtti+. (šaiva). Knowledge extending to details; சவிகற்பமாய் விரியும் அறிவு (சி.போ.பா பக்.38, புதுப்.) |
| பிரவீணதை | piravīṇatai n. <>pra-vīṇa-tā. Skill, proficiency; சாமர்த்தியம். (யாழ்.அக.) |
| பிரவீணன் | piravīṇaṉ n. <>pra-vīṇa. Skilful, proficient person; expert; சமர்த்தன். ஆயோதனப் பிரவீணன் (திருவிளை. திருவாலவாயான. 5.) |
| பிரவுடம் | piravuṭam n. <>praudha. That which is noteworthy. See பிரௌடம். . |
| பிரவுடன் | piravuṭan n. <>id. Prominent person, great man; பெருமையுள்ளவன். |
| பிரவுடை | piravuṭai n. <>praudhā. 1. Adolescent girl; பக்குவமான பெண். (நாமதீப.181.) 2. Stage of growth of a woman between her thirty-first and fifty-fifth year; |
| பிரவேசக்கட்டணம் | piravēca-k-kaṭṭaṇam n. <>pra-vēša+. Entrance fee; சங்கம் முதலியவற்றில் சேருதற்பொருட்டுக் கட்டுந் தொகை Mod. |
| பிரவேசகம் | piravēcakam n. <>pra-vēšaka. 1. Enterprise; முயற்சி (யாழ். அக.) 2. See பிரவேசம். Colloq. |
| பிரவேசகன் | piravēcakaṉ n. <>id. Messenger, envoy; தூதன். (யாழ்.அக.) |
| பிரவேசச்சீட்டு | piravēca-c-cīṭṭu n. <>pravēša+. Ticket; ஒர் இடத்திற்குச்செல்லக் கொடுக்கும் அனுமதிச்சீட்டு. Mod. |
| பிரவேசம் | piravēcam n. <>pra-vēša. 1. Entry, entrance, as of actors; நடர் முதலியோர் பிரவேசிக்கை. 2. Entrance in a work or study; commencement, initiation; 3. Place of entry, gateway; |
| பிரவேசமா - தல் | piravēcam-ā- v. intr. <>பிரவேசம் . To appear; தோன்றுதல். (யாழ்.அக.) |
| பிரவேசனம் | piravēcaṉam n. <>pravēšana. Gate, door; வாயில். (யாழ்.அக.) |
| பிரவேசி - த்தல் | piravēci- 11 v. intr. <>பிரவேசம். To enter; உட்செல்லுதல். |
