Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரா | pirā n. Bristly bryony. முசுமுசுக்கை . (M. M.) |
| பிராக்கியன் | pirākkiyaṉ n. <>prāja. Wise or learned man; அறிவாளன் |
| பிராக்கு | pirākku n. <>prāa. That which is past; சென்றது. (யாழ்.அக.) |
| பிராக்குபாக்கி | pirākku-pākki n. <>பிராக்கு . Account of old arrears and outstandings; பழம்பாக்கிக் கணக்கு. (C. G.) |
| பிராக்சக்கரம் | pirāk-cakkaram n. <>prāc+. The epicycle employed in calculating the precession of the equinoxes; அயன சலனத்தைக் கணிக்க உதவும் சக்கரம். (W.) |
| பிராகபாவம் | pirāk-apāvam n. <>prāgabhāva. Previous non-existence; முன்னின்மை. (பி.வி. 19, உரை.) |
| பிராகாதம் | pirākātam n. <>prā-ghāta. War, fight; போர் (யாழ்.அக.) |
| பிராகாமி | pirākāmi n. See பிராகாமியம். பிணைவிழியா ராயிரவரொடும் புணர்ச்சி பெறுகை பிராகாமி (சிவதரு. சிவஞான. 90). . |
| பிராகாமியம் | pirākāmiyam n. <>prākāmya 1. Capacity to accomplish by willpower anything desired, one of aṣṭamā-citti, q.v.; அஷ்டமாசித்திகளுள் விரும்பியவற்றை அடையும் பெரும்பேறு. (திருவிளை.அட்டமா.25.) 2. The power to have enjoyment with several women at a time; |
| பிராகாரம் | pirākāram n. <>prākāra. 1. Court or arcade surrounding a shrine in a temple; கோயிற் கற்றுப்பிரதேசம். 2. Fort wall; |
| பிராகிருதப்பிரளயம் | pirākiruta-p-piraḷayam n. <>prākrta+. The dissolution in which the universe is absorbed in the Primordial Matter; மூலப்பிரகிருதியில் யாவும் இலயிக்கும் பிரளயம். உயர் பிராகிருதப்பிரளயமுரைப்பன் (கூர்ம.பு.பிராகிருதப். 1). |
| பிராகிருதம் | pirākirutam n. <>prākrta. 1. Prākrit, applied to dialects derived from Sanskrit, which show more or less phonetic decay; வடமொழித்திரிபாயுள்ள பாஷை. எகர ஒகரம் பிராகிருதத்திற்கும் உரிய (நன்.73, விருத்.). 2. That which is of material world; 3. That which is natural; 4. Mortailty, perishableness; |
| பிராகிருதர் | pirākirutar n. <>id. 1. Those who think that the phenomenal world is the ultimate reality; பிரகிருதியில் தோற்றிய பொருள்களையே உண்மை யென்று எண்ணுவோர். (சி. சி) 2. Persons without divine illumination; ordinary men; |
| பிராகைவாயு | pirākai-vāyu n. perh. prāc+. Angina pectoris; ஒருவகை நோய் . (M. L.) |
| பிராங்கணம் | pirāṅkaṇam n. <>prāṅgaṇa. A kind of drum; பறைவகை. (யாழ்.அக.) |
| பிராங்கம் | pirāṅkam n. <>prāṅga. See பிராங்கணம். (யாழ். அக.) . |
| பிராசகபித்தம் | pirācaka-pittam n. <>bhrājaka+. Bilious humour which gives brilliance to the skin; உடலின் மேற்றோலை விளக்கமுறச்செய்யும் பித்தப்பகுதி. (சீவரட். 5.) |
| பிராசம் 1 | pirācam n. cf. anu-prāsa. Rhyme and alliteration; அடுத்தடுத்துவரும் எழுத்தோசை யொற்றுமை. |
| பிராசம் 2 | pirācam n. <>prāsa. A razor-like weapon, four feet in length; மயிர் களையும் கத்தியையொத்த கூர்மையுடையதும் நான்கடி நீளமுள்ளதுமான ஆயுதவகை. (சுக்கிரநீதி, 331.) |
| பிராசயம் | pirācayam n. <>prācya. Beginning; origin; ஆதி. (பிங்.) |
| பிராசனம் | pirācaṉam n. <>prāšana. 1. Feeding; giving food; சோறூட்டுகை.. அன்னப் பிராசனம். 2. Eating; |
| பிராசாதசைத்தியபூமி | pirācāta-caittiyapūmi n. <>prāsāda+caitya+. (Jaina) The inner court between the first and the second compound walls of a camavacaraṇam; சமவசரணத்தின் முதன்மதிலுக்கும் இரண்டாமதிலுக்கும் நடுவிலுள்ள கற்றுவட்டம். (மேருமந்.60, உரை.) |
| பிராசாதம் | pirācātam n. <>prāsāda. 1. Temple; கோயில். 2. Top story of a lofty building; 3. The sanctum sanctorum of a temple; 4. A mantra; |
| பிராசாபத்தியகிருச்சிரம் | pirācāpattiyakirucciram n. <>prājāpatya + krcchra. Twelve day's fast, consisting of three days of midday meal, three subsequent days of eating whatever comes to hand, next three days of eating at night and last three days of total abstinence from food; மூன்று நாள் உச்சிப்போதிலுண்டு, மூன்று நாள் கிடைத்ததையுண்டு, மூன்று நாள் இரவிலுண்டு, மூன்று நாள் ஒன்றும் உண்ணாதே நோற்கும் விரதவகை. (சிவதரு. பரி. 24.) |
