Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரவேசிதன் | piravēcitaṉ n. cf. pravēšita. One who enters, as on a stage; பிரவேசிப்பவன். (சங்.அக.) |
| பிரவேட்சணம் | piravēṭcaṇam n. <>pravēkṣaṇa. Seeing in front; முன்னுறக் காண்கை. (யாழ். அக.) |
| பிரவேட்டம் | piravēṭṭam n. <>pra-vēṣṭa. (யாழ். அக.) 1. Shoulder; புயம். 2. Wrist; 3. See பிரவேணி, 2 |
| பிரவேணி | piravēṇi n. <>pra-vēṇī. (யாழ். அக.) 1. Matted lock; சடை 2. Howdah; |
| பிரவை | piravai n. <>pra-bhā. See பிரபை. (சங். அக.) . |
| பிரள்(ளு) - தல் | piraḷ- 2 v. intr. <>புரள்-. To roll over. See புரள்-. Colloq. . |
| பிரளயகாலம் | piraḷaya-kālam n. <>pralaya+. Cosmic deluge or dissolution; உலகத்தின் முடிவுகாலம். |
| பிரளயகைவல்லியம் | piraḷaya-kaivalliyam n. <>id.+. Quiescent state of the soul during praḷaya; பிரளயகாலத்தில் ஆன்மாக்கள் செயலற்றுக் கிடக்கை (சி. சி, 4, 40, ஞானப்.) |
| பிரளயம் | piraḷayam n. <>pra-laya. 1. End of a Kalpa when the destruction of the world occurs; கற்பமுடிவு. (கூர்மபு. பிராகிருத.1.) 2. Dissolution, destruction, annihilation; 3. Flood, inundation; 4. A large number; 5. Division of an army consisting of 243 elephants, 243 chariots, 729 horses and 1215 foot-soldiers; |
| பிரளயர் | piraḷayar n. <>id.+. See பிரளயாகலர். (சங். அக.) . |
| பிரளயாக்கினி | piraḷayākkiṉi n. <>id.+. agni The fire which destroys the world at the end of a kalpa; ஊழித்தீ. |
| பிரளயாகலர் | piraḷayākalar n. <>pralayākala. Souls of the intermediate class, possessing only two malas, viz., āṇavam and kaṉmam; மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள். (சி. சி. 8, 2.) |
| பிரளி | piraḷi n. Corr. of புரளி . |
| பிரற்றல் | piraṟṟal n. <>பிரற்று-. Loud tone; எடுத்தலோசை. (பிங்.) |
| பிரற்று - தல் | piraṟṟu- 5 v. intr. To utter in a loud and emphatic tone; உரத்துச் சத்தமிடுதல். பிரற்றி யேங்கினர் சிலர் (அரிசமய. பரகா.38). |
| பிரஜாபதி | pirajā-pati n. <>prajā-pati. See பிரசாபதி. . |
| பிரஷ்டம் | piraṣṭam n. <>bhraṣṭa. 1. Low, mean condition; இழிவு 2. Externment; excommunication; |
| பிரஷ்டன் | piraṣṭaṉ n. <>id. 1. An excommunicated man; சாதியினின்று விலக்கப்பட்டவன். 2. A man who has strayed from virtue; |
| பிரஷ்டை | piraṣṭai n. <>bhraṣṭā. 1. An excommunicated woman; சாதியினின்று விலக்கப்பட்டவள். 2. A woman who has strayed from virtue; |
| பிரஸ்தாபம் | pirastāpam n. <>pra-stāva. See பிரஸ்தாவம். மேல் ஆனந்தப் பிரஸ்தாபம் வந்துழி (சிவசம. 57). . |
| பிரஸ்தாபனம் | pirastāpaṉam n. <>prastāpana. 1. Despatching, sending; அனுப்புகை. 2. Appointment; |
| பிரஸ்தாபனை | pirastāpaṉai n. <>pra-stāvanā. (யாழ். அக.) 1. Announcement, publication; விளம்பரப் படுத்துகை. 2. See பிரஸ்தாவனை. |
| பிரஸ்தாபி - த்தல் | pirastāpi- 11 v. tr. <>பிரஸ்தாபம். 1. To make known; தெரியப்படுத்துதல். 2. To speak about; |
| பிரஸ்தாரம் | pirastāram n. <>pra-stāra. See பிரத்தாரம். . |
| பிரஸ்தாவம் | pirastāvam n. <>pra-stāva. 1. Mention, allusion, reference; குறிப்பிட்டுச் சொல்லுகை. 2. Occasion for a talk or discourse; 3. Eulogy, celebrity; 4. Publicity; 5. Rumour; |
| பிரஸ்தாவனை | pirastāvaṉai n. <>pra-stāvanā. (Drama.) Dramatic prologue introducing the play to the audience; ஆட்டத் தொடக்கத்தில் சபையோர்க்கு நாடகக்கதையை யுணர்த்துந் தோற்றுவாயுறுப்பு |
| பிரஸ்தானம் | pirastāṉam n. <>prasthāna. Setting out, departure; புறப்படுகை. |
| பிரஸக்தி | pirasakti n. See பிரசக்தி . |
| பிரஸாதம் | pirasātam n. See பிரசாதம். . |
| பிரக்ஷிப்தம் | pirakṣiptam n. <>pra-kṣipta. Interpolation; இடைச்செருகல். |
