Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிராசாபத்தியம் | pirācāpattiyam n. <>prājā-patya. 1. A form of marriage which consists in the gift of a girl by her father to the bridegroom without receiving bride-price from him; கன்னியாசுல்கம் பெறாது மகட்கொடை நேரும் மணவகை. 2. A form of marriage which consists in the gift of a girl with property or other valuables worth double the brideprice received; 3. A form of marriage which consists in the gift of a girl to a proper person of her maternal uncle's or paternal aunt's family, when a proposal is made; 4. The ninth of the 15 divisions of the day-time; 5. The fourth nakṣatra; 6. Intervention; 7. See பிராசாபத்தியகிருச்சிரம். (சங். அக.) |
| பிராசாரியன் | pirācāriyaṉ n. <>prācārya. 1. Guru of one's guru; குருவின் குரு. 2. Student, disciple; |
| பிராசி | pirāci n. <>prācī. 1. East, eastern direction; கிழக்கு. (திவா.) 2. That which is in front; |
| பிராசிகை | pirācikai n. <>prācikā. Mosquito; கொசுகு. (யாழ்.அக.) |
| பிராசீரம் | pirācīram n. <>prācīra. (யாழ். அக.) 1. Wall; சுவர். 2. Fence; |
| பிராசீனபனசம் | pirācīṉa-paṉacam n. <>prācīna-panasa. The sacred bael; வில்வம். (சங்.அக.) |
| பிராசீனம் | pirācīṉam n. <>prācīna. 1. Antiquity, what is ancient or antiquated; பழமை. 2. Worm-killer. |
| பிராசீனர் | pirācīṉar n. <>prācīna. Ancients; முன்னோர் (பி. வி. 2.) |
| பிராசீனாவீதம் | pirācīṉāvītam n. See பிராசீனாவீதி. Brāh. . |
| பிராசீனாவீதி | pirācīṉāvīti n. <>prācīnāvīta. Wearing of the sacred thread over the right shoulder, as at a šrāddha; பூணூலை இடமாகத் தரிக்கை. Brāh. |
| பிராசேதசன் | pirācētacaṉ n. <>prācētasa. The Sage Vālmīki; வான்மீகி முனிவன். |
| பிராசேபம் | pirācēpam n. perh. prājāpatya. See பிராசாபத்தியம், 4. (சங். அக.) . |
| பிராசோதனி | pirācōtaṉi n. <>pracōdanī. A thorny plant.. See கண்டங்கத்தரி. (மலை.) |
| பிராஞ்சேரிநோட்டு | pirācēri-nōṭṭu n. <>E. promissory+. Promissory note. See பிராமிசரிநோட்டு. . |
| பிராஞ்ஞத்துவம் | pirāattuvam n. <>prāja-tva. 1. Possession of wisdom and understanding; நல்லறிவுடைமை. 2. See பிராஞ்ஞம். (சங். அக.) |
| பிராஞ்ஞம் | pirāam n. <>prāja. Proper understanding; நல்லறிவு. (யாழ்.அக.) |
| பிராஞ்ஞன் | pirāaṉ n. <>prāja. 1. Man of wisdom and understanding; அறிஞன். (சங். அக.) 2. Individual soul; |
| பிராட்டி | pirāṭṭi n. Fem. of பிரான். 1. Lady, mistress; தலைவி. முல்லைப்பிராட்டி (திவ். நாய்ச். 10, 4). 2. Goddess; |
| பிராட்டுவிவாகன் | pirāṭṭuvivākaṉ n. <>prād-vivāka. Judge; நீதிபதி. (சங்.அக.) |
| பிராணசகி | pirāṇa-caki n. <>prāṇa+. Intimate female companion; confidante; உயிர்த்தோழி. Colloq. |
| பிராணசங்கடம் | pirāṇa-caṅkaṭam n. <>id.+. Great risk; difficult undertaking in which one's life is in jeopardy; பெருந்துன்பம். |
| பிராணசவுக்கியம் | pirāṇa-cavukkiyam n. <>id.+. Wealth, riches; செல்வம். (யாழ்.அக.) |
| பிராணசினேகம் | pirāṇa-ciṉēkam n. <>id.+. Most intimate friendship; பெருநட்பு. |
| பிராணசினேகிதன் | pirāṇa-ciṉēkitaṉ n. <>id.+. A friend, dear as life itself; bosomfriend; உயிர்நண்பன். |
| பிராணத்தறுவாய் | pirāṇa-t-taṟuvāy n. <>id.+. The moment of death; உயிர் போஞ்சமயம். (யாழ்.அக.) |
| பிராணத்தியாகம் | pirāṇa-t-tiyākam n. <>id.+. Voluntary sacrifice of life; suicide; தானே உயிர்விடுகை. |
| பிராணதன் 1 | pirāṇataṉ n. perh. prāṇada. Author of one's being; பிறப்பித்தோன் (யாழ்.அக.) |
