| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரமவாதம் | pirama-vātam n. <>brahmavāda. 1. The tenet that the universe is an egg of Brahmā; உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம். (மணி.27, 96-7.) 2. The religious tenets of the Vēdas, considered as a system; | 
| பிரமவாதி | pirama-vāti n. <>brahma-vādin. One who holds the tenet that the universe is an egg of Brahmā; உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன். பிரமவாதியோர் தேவனிட்ட முட்டையென்றனன் (மணி. 27, 96). | 
| பிரமவிகாரபாவனை | pirama-vikārapāvaṉai n. <>brahman+vikāra+. (Buddh.) A generic name for four of the five pāvaṉai, viz., upēṭcai, karuṇai, maittiri, mutitai; உபேட்சை, கருணை, மைத்திரி, முதிதையென்னும் நான்கு பிரிவு கொண்ட பாவனை. (மணி. பக். 389, அரும்.) | 
| பிரமவித்தியாசம்பிரதாயம் | pirama-vittiyā-campiratāyam n. <>id.+vidyā+. Tradition of the Vēdānta System; வேதாந்த சம்பிரதாயம். (வேதா. சூ.161.) | 
| பிரமவித்தியை | pirama-vittiyai n. <> Brahma-vidyā. 1. An Upaniṣad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று. 2.  See  பிரமவித்தை, 1. | 
| பிரமவித்து | pirama-vittu n. <>brahmavid. 1. One who has realised Brahman; பிரமத்தையறிந்தவன். (மதுரைக். 474, உரை.) 2. A class of jāni who, for the sake of humanity, continue to perform the duties ordained for them, even after their attainment of pirama-āṉam, one of four cīvaṉ-muttar, q.v.; 3.  A mineral poison; | 
| பிரமவித்தை | pirama-vittai n. <> brahma-vidyā. 1. Knowledge of the Supreme Being; sacred knowledge; தத்துவஞானம். 2.   That which is beyond knowledge; | 
| பிரமவிந்து | pirama-vintu n. <> brahma-bindu. 1. Seed or progeny of a Brahmin; பிராமணனுக்குப் பிறந்தவன். 2.  An  Upaniṣad, one of 108; | 
| பிரமவிருத்தனம் | pirama-viruttaṉam n. <>brahma-vardhana. Copper; செம்பு. (சங். அக.) | 
| பிரமவுப்பு | pirama-v-uppu n. Common salt; கறியுப்பு. (சங். அக.) | 
| பிரமவேள்வி | pirama-vēḷvi n. <>brahman+. See பிரமயாகம். (பிங்.) . | 
| பிரமவைவர்த்தபுராணம் | pirama-vaivartta-purāṇam n. <> brahma-vaivartta+. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத் தொன்று. | 
| பிரமவைவர்த்தம் | pirama-vaivarttam n. <> brahma-vaivartta. See பிரமவைவர்த்த புராணம். . | 
| பிரமன் | piramaṉ n. <> brahman. 1. Brahmā, the creator, one of tiri-mūrtti, q. v.; திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டிகர்த்தருமான சதுர்முகன். (பிங்.) 2.  Primordial  Matter; 3.  Brahmin; 4.  A sensitive plant; | 
| பிரமன்கொடி | piramaṉ-koṭi n. <> பிரமன்+ The Vēdas, considered as Brahmā's flag; வேதம். (பிங்.) | 
| பிரமன்படை | piramaṉ-paṭai n. <>id.+. (பிங்.) 1. Noose, a Brahmā's weapon; பாசம். 2.   Club, a Brahma's weapon; | 
| பிரமன்றந்தை | piramaṉṟantai n. <>id.+. Viṣṇu, the father of Brahmā; [பிரமனின் தந்தை] திருமால். (பிங்.) | 
| பிரமனாள் | piramaṉāḷ n. <>id.+ நாள். The fourth nakṣatra; உரோகிணி. (சூடா.) | 
| பிரமனூர்தி | piramaṉ-ūrti n. <>id.+. Swan, the vehicle of Brahmā; அன்னம். (பிங்.) | 
| பிரமஸ்தானம் | pirama-stāṉam n. <>brahman+. Innermost shrine of a temple; கருப்பக்கிருகம். (W.) | 
| பிரமஸ்நானம் | pirama-snāṉam n. <>id.+. A kind of ceremonial bathing which consists in rubbing the body with darbha grass dipped in water; நீரிலே தருப்பையைத் தோய்த்து உடம்பில் தடவுகை. (W.) | 
| பிரமஹத்தி | pirama-hatti n. See பிரமகத்தி. . | 
| பிரமா 1 | piramā n. <> Brahmā. See பிரமன், 1. . | 
| பிரமா 2 | piramā n. <> pramā Knowledge; ஞானம். (சி. சி. அளவை, 1, சிவாக். பக். 100.) | 
| பிரமாஞ்சலி | piramācali n. <> brahmājali. Joining the hollowed hands in respectful salutation, while reciting the Vēdas; வேதமோதும்போது இரண்டு கரங்களையுஞ் சேர்த்து அபிமுகமாக ஏந்துகை. | 
| பிரமாட்சரம் | piramāṭcaram n. <> brahmākṣara. The sacred syllable ` Om '; பிரணவம். | 
