Word |
English & Tamil Meaning |
|---|---|
| புனை 2 | puṉai n. <>புனை-. 1. Beauty; அழகு. (பிங்.) 2. Attractive appearance; 3. Decoration; 4. Ornament, jewel; 5. Fetters, shackles; 6. Cloth, investment; 7. Newness, recency; |
| புனை 3 | puṉai n. cf. புனல். Water, flood; நீர். அமுதளாவிய புனைவர வுயிர்வரு முலவை (கம்பரா. அகத். 4). |
| புனைகுழல் | puṉai-kuḻal n. <>புனை-+. See புனைகொதை. (W.) . |
| புனைகோதை | puṉai-kōtai n. <>id.+. Lady, as having beautiful locks; கூந்தலழகுள்ள பெண். (W.) |
| புனைசுருட்டு | puṉai-curuசṭu n. <>id.+. Deceitful conduct, underhand dealing; மோசம். |
| புனைந்துரை | puṉainturai n. <>id.+. 1. Rhetorical language or poetic embellishment அலங்கரித்துரைக்கும் வாசகம். (நம்பியகப். 2) 2. Preface, introduction; |
| புனைந்தோர் | puṉaintōr n. <>id. Artisans, machanics; கம்மாளர். (சூடா.) |
| புனைபெயர் | puṉai-peyar n. <>id.+. Penname, pseudonym; கற்பித்துகொண்ட பெயர். Mod. |
| புனைமொழி | puṉai-moḻi n. <>id.+. Rhetorical expression; அலங்காரச் சொல். Loc. |
| புனையல் | puṉaiyal n. <>id. Garland, necklace; மாலை. உருத்திரமாமணிப் புனையல் (உபதேசகா. சிவநாம.173). |
| புனையிழை¢ | puṉai-y-iḻai n. <>id.+. Lady, as wearing beautiful ornaments; சிறந்த பெண் புனையிழை யிழந்தபின் (பு. வெ.10, சிறப்பிற்பொது, 3, கொளு). (சூடா.) |
| புனையிறும்பு | puṉai-y-iṟumpu n. <>id.+. Grove; செய்காடு. புதைந்திருடுங்கும் புனையிறும்பு (திருக்கோ.148). |
| புனைவன் | puṉaivaṉ n. <>id. Mechanic, artisan, architect; கம்மியன். (திவா.) வானவர் புனைவற்கொண்டே . .. பாசறை புனைவித்து (கந்தபு. யுத்தகாண். வரவுகேள். 26). |
| புனைவிலி | puṉaivili n. <>புனைவு+. The thing chosen for comparison; உபமானப் பொருள். (W.) |
| புனைவிலிபுகழ்ச்சி | puṉaivili-pukaḻcci n. <>புனைவிலி+. (Rhet.) A figure of speech. See பிறிதுமொழிதல். (அணியி. 27, பக்.17.) . |
| புனைவு | puṉaivu n. <>புனை-. 1. Beauty; அழகு. 2. Ornament decoration; 3. Fertility, fruitfulness; 4. Making, producing; |
| புனைவுப்பெயர் | puṉaivu-p-peyar n. <>புனைவு+. See புனைபெயர். . |
| புனைவுளி | puṉaivuḷi n. <>id.+. The object described by a simile; உவமேயப்பொருள். (W.) |
| புஜபெலமாடை | pujapelamāṭai n. An old coin; பழைய நாணயவகை. (S. I. I. V, 496.) |
| புஜம் | pujam n. <>bhuja. Arm; கை. |
| புஷ்கரணி | puṣkaraṇi n. See புஷ்கரிணி. Loc. . |
| புஷ்கரத்துவீபம் | puṣkara-t-tuvīpam n. <>puṣkara+. One of the seven annular continents. See புட்கரத்தீவு. . |
| புஷ்கரம் 1 | puṣkaram n. <>puṣkara. 1. See புட்கரம், 23. . 2. See புட்கரத்தீவு. 3. A celebrated place of pilgrimage, now called Pokhar in Ajmir; |
| புஷ்கரம் 2 | puṣkaram n. A festival of ceremonial bathing in the Godavari at Rajahmandry, occurring once in twelve years; பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேர்வதும் ராஜமஹேத்திரத்தில் கோதாவரியில் ஸ்நாநவிசேஷ முள்ளது மான ஒருதிருவிழா. |
| புஷ்கரிணி | puṣkariṇi n. <>puṣkarim. Sacred tank belonging to a temple; கோயிலைச் சேர்ந்த திருக்குளம். |
| புஷ்டி | puṣṭi. n. <>puṣṭi. 1. See புட்டி. . 2. The šakti of Gaṇēša; |
| புஷ்டிகாந்தன் | puṣṭi-kāntaṉ n. <>id.+. Gaṇēša, as the Lord of Puṣṭi; [புஷ்டியின் கணவன்] கணேசன். (W.) |
| புஷ்பகம் | puṣpakam n. <>puṣpaka. Car of Kubēra. See புட்பகவிமாசனம். . |
| புஷ்பகீடம் | puṣpa-kīṭam n. <>puṣpa+. A beetle, large bee; தேன்வண்டு. (W.) |
| புஷ்பகேது | puṣpa-kētu n. <>id.+. Kāma, as having a banner of flowers; [பூவைக் கோடியாக உடையவன்] காமன். (W.) |
| புஷ்பச்சம்பா | puṣpa-c-campā n. <>id.+. A kind of paddy; நேல்வகை. Loc. |
