Word |
English & Tamil Meaning |
|---|---|
| புனர்வசு | puṉarvacu n. <>punarvasu. See புனர்பூசம். . |
| புனர்விசாரணை | puṉar-vicāraṇai n. <>punar-vicāraṇa. (Legal.) Re-trial; வழக்கின் மறுவிசாரணை. Mod. |
| புனர்விவாகம் | puṉar-vivākam n. <>punar-vivāha. Re-marriage, as of widows; மறுவிவாகம். |
| புனராவர்த்தகசுரம் | puṉar-āvarttaka-curam n. <>punar-āvarttaka+. See புனர்சுரம். (M. L.) . |
| புனராவர்த்தம் | puṉar-āvarttam n. <>punar-āvartta. Second time, that succeeding the first, as of an occurrence; மறுதரம். (W.) |
| புனராவர்த்தி | puṉar-āvartti n. <>punar-ā-vrtti. Return; மீட்சி. (திவ். திருவாய். 4, 1, 8, பன்னீ.) |
| புனரி | puṉari n. cf. புனலி. See புனரித்தண்டு. . |
| புனரித்தண்டு | puṉari-t-taṇṭu n. <>புனரி+. A plant; பூடுவகை. (யாழ். அக.) |
| புனருத்தம் | puṉar-uttam n. <>punar-ukta. See புனருத்தி. (இறை. 2, 24.) . |
| புனருத்தாரணம் | puṉar-uttāraṇam n. <>punar-uddhāraṇa. Redemption; மீண்டும் நிலைநிறுத்துகை. |
| புனருத்தி | puṉar-utti n. <>punar-ukti. (Rhet.) Repetition. See கூறியதுகூறல். (சூடா.) . |
| புனருற்பவம் | puṉar-uṟpavam n. <>punar-udbhava. See புனர்ச்சனனம், 1. . 2. Re-appearance of the cosmos; |
| புனல் 1 | puṉal n. [K. ponalu.] 1. Water; நீர். தண்புனல் பரந்த (புறநா.7). 2. Flood, torrent, stream, river; 3. Cold; 4. The 20th nakṣatra; 5. Black-oil tree; |
| புனல் 2 | puṉal n. <>E. Funnel; ஒடுக்கமான வாயுள்ள பாத்திரத்தில் திரவப்பொருளை ஊற்று தற்கு உதவுங் கருவி. Mod. |
| புனல்பாய் - தல் | puṉal-pāy- v. intr. <>புனல்+. To play in the water; நீர்ல் விளையாடுதல் புனல்பாய் மகளிராட (பதிற்றுப். 86, 10). |
| புனல்முருங்கை | puṉal-muruṅkai n. prob. புனம்+. Three-leaved indigo, s. sh., Indigofera trita; செடிவகை. (W.) |
| புனல்வாயில் | puṉal-vāyil n. <>புனல்+. Sluice of a channel; மதகு. புனல்வாயிற் பூம் பொய்கை (பதிற்றுப்.13, 8). |
| புனல்வேந்தன் | puṉal-vēntaṉ n. <>id.+. Varuṇa, as Lord of the waters; வருணன். (சூடா.) |
| புனலவன் | puṉalavaṉ n. <>id. See புனல் வேந்தன் புனல்வன் புகழின் வீந்ததால் (கம்பரா. வருணனை. 39). . |
| புனலாடையாள் | puṉal-āṭaiyāḷ n. <>id.+. Earth, as robed in the waters of the ocean; [நீராடை யுடுத்தவள்] பூமிதேவி. பொங்கும் புனலாடையாளும் (பு. வெ. 8, 29). |
| புனலி | puṉali n. perh. id. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (குறிஞ்சிப். 75, உரை.) . 2. See புனலிக்கொடி. (J.) |
| புனலிக்கொடி | puṉali-k-koṭi n. <>புனலி+. (L.) 1. Bastard rose-wood-climber, 1. cl., Dalbergia volubilis; கொடிவகை. 2. Hog creeper. See கொடிப்புன்கு. |
| புனலை | puṉalai n. Soap-nut; பூவந்தி. (சங். அக.) |
| புனவர் | puṉavar n. <>புனம். Inhabitants of the hilly tracts; குறிஞ்சிநில மாக்கள். புவைன் சிறுபொறி மாட்டிய பெருங்கல். (நற்.119). (திவா.) |
| புனவெலுமிச்சை | puṉa-v-elumiccai n. <>id.+. Wild lime; See குருந்து, 1. (பிங்.) . |
| புனவேடு | puṉa-vēṭu n. prob. id.+வேடு A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| புனற்கடல் | puṉaṟ-kaṭal n. <>புனல்+. Ring-shaped ocean of fresh water. See நன்னீர்க்கடல். (திவா.) . |
| புனற்கரசன் | puṉaṟkaracaṉ n. <>id.+அரசன். See புனல்வேந்தன். (திவா.) . |
| புனற்செல்வன் | puṉaṟ-celvaṉ n. <>id.+. See புனல்வேந்தன். (பிங்.) . |
| புனற்படுநெருப்பு | puṉaṟ-paṭu-neruppu n. <>id.+படு-+. The submarine fire; வடவைத்தீ புனற்படு நெருப்பிற பொம்மென வுரறி (பெருந் உஞ்சைக். 47, 129). |
| புனற்பாகம் | puṉaṟ-pākam n. See புனப்பாகம். (பதார்த்த. 1386.) . |
