Word |
English & Tamil Meaning |
|---|---|
| புன்செய்த்தரநன்செய் | puṉcey-t-taranaṉcey n. <>id.+. Land on which wet crops are raised, though classed as dry; புன்செய்யாகக் கணக்கில் பதியப்பட்டு நன்செய்சாகுபடி செய்யும் நிலம். (C. G.) |
| புன்செய்ப்பயிர் | puṉcey-p-payir n. <>id.+. Dry crops, cereals; நெல்லொழிந்த மற்றைப் பயிர்கள். |
| புன்செய்ப்பருந்து | puṉcey-p-paruntu n. <>id.+. Dwarf eagle, Aquila pennata; கழுகுவகை. (M. M. 218.) |
| புன்செய்பாகாயாத்தீர்வை | puṉcey-pākāyāt-tīrvai n. <>id.+பாகாயாத்+. Assessment charged on garden-cultivation in lands classed as dry; புன்செய்யில் தோட்டப்பயிரிடும் போது ஏற்படும் தீர்வை. (R. T.) |
| புன்செய்மேல்நன்செய் | puṉcey-mēl-naṉcey n. <>id.+. See புன்செய்த்தரநன்செய். (C. G.) . |
| புன்செய்வரவுநன்செய் | puṉcey-varavu-naṉcey n. <>id.+. Land originally classed as dry and later re-classed as wet; முதலில் புன்செய் யாகவிருந்து பின்பு நன்செய்யாகப் பதிவான நிலம். Loc. |
| புன்சொல் | puṉ-col n. <>புன்-மை+. Slander; பழித்துரை. புறனோக்கிப் புன்சொ லுரைப் பான் பொறை (குறள்,189). |
| புன்பயிர் | puṉ-payir n. <>id.+. See புன்செய்ப்பயிர். (S. I. I. ii, 247.) . 2. Poor crop; |
| புன்புலம் | puṉ-pulam n. <>id.+. 1. Waste land; தரிசு நிலம் புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சி (குறுந். 202). 2. Dry land; 3. Arid, barren place; 4. Mean understanding; |
| புன்மக்கள் | puṉ-makkaḷ n. <>id.+. Low, vulgar persons; இழிந்தவர். வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ (நாலடி, 266). |
| புன்மரம் | puṉ-maram n. <>புல்+. 1. Exogenous tree புறவயிரமுள்ள மரம். (பிங்.) 2. Coconut-tree; |
| புன்மாலை | puṉ-mālai n. <>புன்-மை+. Dim evening twilight; புற்கென்ற மாலைக்காலம் சிறுபுன்மாலை தலைவரின் (பு. வெ.11, பெண்பாற். 3). |
| புன்மானம் | puṉ-māṉam n. <>id.+வானம். The grey of the morning, gleam of daybreak; விடியற்காலை. (W.) |
| புன்முருக்கு | puṉ-murukku n. prob. id.+. A plant; பூடுவகை. (W.) |
| புன்முறுவல் | puṉ-muṟuval n. <>id.+. See புன்சிரிப்பு. நின்முகங்காட்டிப் புன்முறுவல் செய்து (திவ். நாய்ச். 2, 9). |
| புன்மூரல் | puṉ-mūral n. <>id.+. See புன்சிரிப்பு புன்முரல் தோன்றினாள் (சிவந்தெழுந்தபல்லவ. உலா, 276). . |
| புன்மை | puṉmai n. 1. Meanness, lowness, vileness; இழிவு. பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் (கலித்.118). 2. Uncleanness; 3. Smallness; 4. Affliction, suffering; 5. Poverty; 6. Fault; 7. Murkiness, tawny colour; 8. Dimness of vision; 9. Forgetfulness, oblivion; |
| புன்றலை | puṉṟalia n. <>புன்-மை+தலை. 1. Small head; சிறியதலை. (கோயிற்பு. நட. 29.) 2. Tender head, as of a child; 3. Ruddy-haired head; |
| புன்றுமி | puṉṟumi n. <>id.+துமி. Drizzle; தூறல். (யாழ். அக.) |
| புன்றொழில் | puṉṟoḻil n. <>id.+தொழில். Vicious deed; base or evil action; தீச்செயல். புன்றொழிற் குரங்கொடு புணரு நட்பனோ (கம்பரா. வாலிவதை. 25). |
| புன்னகை | puṉṉakai n. <>id.+நகை. See புன்சிரிப்பு. . |
| புன்னம்புலரி | puṉṉampulari n. Redupl. of புலரி. Early dawn; வைகறை. புன்னம்புலரியினிலப்பட (பரிபா. 6, 58). |
| புன்னறவம் | puṉṉaṟavam n. Ginger. See இஞ்சி, (யாழ். அக.) |
| புன்னறுவம் | puṉṉaṟuvam n. Purslaneleaved trianthema. See சாரணை. (மலை.) |
| புன்னாகம் 1 | puṉṉākam n. <>punnāga. 1. See புன்னை. (பிங்.) (பரிபா. 11, 16.) . 2. Kamela. See குரங்குமஞ்சணாறி. (L.) 3. Common purslane. See கோழிக்கீரை. (மலை.) |
| புன்னாகம் 2 | puṉṉākam n. Corr. of பூநாகம். Loc. . |
