Word |
English & Tamil Meaning |
|---|---|
| புறனோக்கு - தல் | puṟaṉōkku- v. intr. <>id.+நோக்கு-. To watch for one's absence; ஒருவன் நிங்கும் அற்றம் பார்த்தல். புறனோக்கிப் புன்சொலுரைப்பான் பொறை (குறள், 189). |
| புறஜாதி | puṟa-jāti n. <>புறம்+. Gentiles, as outside of the Jewish nation; யூதர்களுக்குப் புறம்பான சாதி. (விவிலி.) |
| புறா | puṟā n. Dove, pigeon; பறவைவகை. மாமணிப் புறா (சீவக. 70). |
| புறாக்காலி | puṟā-k-kāli n. <>புறா+. A kind of plant; பூடுவகை. (W.) |
| புறாக்கூட்டுவண்டி | puṟā-k-kūṭṭu-vaṇṭi n. <>புறாக்கூடு+. Box-bandy, bullock cart on springs, as resembling a dovecote; ஒருவகைப் பெட்டிவண்டி. Loc. |
| புறாக்கூட்டுவேலை | puṟā-k-kūṭṭu-vēlai n. <>id.+. Honey-comb work; கட்டிடவேலை வகை. Loc. |
| புறாக்கூடு | puṟā-k-kūṭu n. <>புறா+. 1. Dovecote, pigeon-house; புறாக்கள் வசிக்குமாறு கட்டப்பட்ட கூண்டுகள். 2. Pigeon-hole, as in a desk or bureau; |
| புறாண்டு - தல் | puṟāṇṭu- 5 v. tr. [K. beraṇṭu.] To scratch. See பிறாண்டு-. . |
| புறாத்தலை | puṟā-t-talai n. <>புறா+. Small head, as of a dove; சிறியதலை. புறாத்தலை வேடன் (சீவக. 450). |
| புறாமாடம் | puṟā-māṭam n. <>id.+. See புறாக்கூடு. . |
| புறாமுட்டி | puṟāmuṭṭi n. Parakeet-bur, a widespread weed, m. sh., Triumfetta rhomboidea; செடிவகை. |
| புறாய் | puṟāy n. A kind of arable land; சாகுபடிக்குரிய நிலவகை. (செந். xiii, 172.) |
| புறாவால் | puṟā-vāl n. <>புறா+. Dovetail joint, as of plank, etc.; பலகை முதலியவற்றை இணைக்கும் இணைப்புவகை. Loc. |
| புறுவாதி | puṟuvāti n. <>U. purwāi. 1. Excreta; மலம். (கட்டட. நாமா.) See புறவாலி. (C. E. M.) |
| புன்கண் | puṉ-kaṇ n. <>புன்-மை+. 1. Sorrow, distress, trouble, affliction, sadness துன்பம். (பிங்). புள்ளுறு புன்கண் டீர்த்தோன் (சிலப். 20, 52). 2. Disease; 3. Leanness, emaciation; 4. Poverty, adversity; 5. Loss of beauty of charm; 6. Fear; 7. Meanness; |
| புன்கண்மை | puṉkaṇmai n. See புன்கண். பொருள் வேண்டும் புன்கண்மை (கலித். 61). . |
| புன்கம் 1 | puṉkam n. Boiled rice; சோறு (திவா.) பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34). |
| புன்கம் 2 | puṉkam n. <>புன்கு. Indian beech. See புன்கு, 1. புன்கம் பொரியணிந்தன (சீவக.1649). |
| புன்கம்பிண்ணாக்கு | puṉkam-piṇṇākku n. <>புன்கம்+. Oil-cake of puṉku seeds, as entirely useless; புன்கவிதையில் எண்ணெய் எடுத்த பிறகு உள்ள பயனற்ற சக்கை. புன்கம்புண்ணாக்குக்குச் செக்கடித்தான். |
| புன்காலி | puṉ-kāli n. perh. புன்-மை+கால். (பிங்.) 1. Iron-wood tree. See காயா, 1. 2. Trumpet-flower tree. See பாதிரி. |
| புன்கு | puṉku n. 1. [K. hoṅgē.] Indian beech, l.tr., Pongamia glabra; மரவகை. பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு (சிலப்.12, பக். 318); 2. Malabar poon. 3. Palas-tree. 4. Rosewood. See காட்டுப்பச்சிலை. (L.) 5. A species of privet, s. tr., Ligustrum perrottetii; |
| புன்கூர் - தல் | puṉ-kūr- v. intr. <>புன்-மை+. To be distressed; வருந்துதல். வேட்கை மிகுதியான் வெய்துண்டு புன்கூர்ந்தார் போலவும் (தொல். பொ.102, உரை). |
| புன்கெண்ணெய் | puṉkeṇṇey n. <>புன்கு+. Oil extracted from Indian-beech seeds; புன்கம் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். |
| புன்சிரிப்பு | puṉ-cirippu n. <>புன்-மை+. Gentle smile; இளமுறுவல் செம்பவள வாய்க்குள்ளே புன்சிரிப்பின் மார்க்கமே (பணவிடு. 315). |
| புன்செய் | puṉ-cey n. <>id.+. 1. Land fit for dry cultivation only புன்செய்ப்பயிர் செய்வதற்கு ஏற்ற நிலம். (பு. வெ.12, வென்றி. 4) 2. Dry crop; |
| புன்செய்கை | puṉceykai n. <>புன்செய்+. Raising dry crops; புன்செய்ப் பயிரிடுகை. (W.) |
