Word |
English & Tamil Meaning |
|---|---|
| புன்னாகவராளி | puṉṉākavarāḷi n. <>punnāgavarālī. (Mus.) A musical mode; இராகவகை. |
| புன்னாதர் | puṉṉātar n. <>புன்-மை+ஆதர். Mean, stupid persons; இழிந்த அறிவீனர் அல்லன வே யறைகின்ற புன்னாதர்கள். (சீவக. 3096). |
| புன்னிடா | puṉṉṭā n. Fetid cassia. See தகரை, 1 (மலை.) |
| புன்னிலம் | puṉṉilam n. <>புன்-மை+. Barren land; உபயோகமற்ற நிலம் புன்னிலத்திட்ட வித்து (சீவக. 2823). |
| புன்னீர் | puṉṉīr n. <>id.+. 1. Drainage water; நீர். புன்னீர்விட்டுப் பாய்ச்சிக் கொள்வதாகவும் (S. I. I. iii, 46). 2. Blood |
| புன்னெறி | puṉṉeṟi n. <>id.+. 1. Bad ways தீயவழி. புன்னெறி யதனிற் செல்லும் (கந்தபு. வள்ளி. மண. 262). 2. False religion; |
| புன்னை | puṉṉai n. <>punnāga. Mastwood, m.tr., Calophyllum inophyllum; மரவகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப், 30, 3). |
| புன்னைக்காயெண்ணெய் | puṉṉai-k-kāy-eṇṇey n. <>புன்னை+. See புன்னையெண்ணெய். Tinn. . |
| புன்னைக்கொட்டையெண்ணெய் | puṉṉai-k-koṭṭai-y-eṇṇey n. <>id.+. See புன்னை யெண்ணெய். . |
| புன்னையெண்ணெய் | puṉṉai-y-eṇṇey n. <>id.+. Domba oil, as extracted from puṉṉai seeds; புன்னை விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். (W.) |
| புனக்கஞ்சி | puṉa-k-kaci n. <>punah+. See புனப்பாகம். . |
| புனக்கரணம் | puṉa-k-karaṇam n. <>id.+. (Mus.) Repetition of a mode of beating time; தாளத்தின் ஆவர்த்தம். Loc. |
| புனக்காடு | puṉa-k-kāṭu n. <>புனம்+. Shifting cultivation on the hills; cultivation on the wooded slopes, the jungle being cleared and burnt, and the process being repeated after allowing the land to lie fallow untila fresh growth has re-established itself, dist. fr. uṟavakkāṭu; மலைச்சார்பிற் காட்டையழித்து இரண்டொரு ஆண்டு உழுது விதைத்துப் பின் செடிகொடிகளை முளைக்கவிட்டு மறுபடியும் முன்போற் செய்யும் சாகுபடி. (G. S. A. D. I, 333.) |
| புனக்காவல் | puṉa-k-kāval n. <>id.+. Watching crops in the hills; தினைப்புனங் காக்கை. |
| புனக்குளம் | puṉa-k-kuḷam n. <>id.+. Pool; மழைத்தண்ணீர் தேங்கிநிற்கும் குட்டை. பெரியகுளமும் புனக்குளங்களும் (S. I. I. V, 137). |
| புனகம் | puṉakam n. <>புன்கம். Food; ஆகாரம். திருமுடிகட் கன்பாற் புனகமிட்டு (அரிசமய. பரகால.105). |
| புனத்துளசி | puṉa-t-tuḷaci n. <>புனம்+. Wild basil. See காட்டுத்துளசி. (பிங்.) . |
| புனப்பாகம் | puṉa-p-pākam n. <>punah+. Liquid diet or food, boiled twice to facilitate digestion; இருமுறைசமைத்த நீர்த்தன்மையான பத்தியவுணவு. |
| புனம் | puṉam n. <>புன்-மை. Upland fit for dry cultivation; மலைச்சார்பான கொல்லை கானவன் சூடுறு வியன்புனம் (அகநா. 368). |
| புனமல்லி | puṉa-malli n. <>புனம்+. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மூ. அ.) |
| புனமுருக்கு | puṉa-murukku n. <>id.+. [M. punaminna.] See புரசு. (பிங்.) . |
| புனமுருங்கை | puṉa-muruṅkai n. <>id.+. See புனழுருக்கு. (L.) . |
| புனர்ச்சன்மம் | puṉar-c-caṉmam n. <>punar-janman. See புனர்ச்சனனம். . |
| புனர்ச்சனனம் | puṉar-c-caṉaṉam n. <>punar-janana. 1. Transmigration of souls, rebirth; மறுபிறவி. 2. Recovery from serious illness or accident, considered as a rebirth; |
| புனர்சுரம் | puṉar-curam n. <>punarjvara. Relapsing fever; இடைவிட்டுவருஞ் சுரநோய். (M. L.) |
| புனர்தம் | puṉartam n. See புனர்பூசம். (பிங்.) துயவறம் புனர்தத்திற் றுணிந்து செய்தோன் (திருக்காளத். பு. விசேடபூ.13). . |
| புனர்ப்பவம் | puṉar-p-pavam n. <>punarbhava. (யாழ். அக.) 1. See புனர்ச்சனனம், 1. . 2. See புனருற்பவம், 3. Nail; |
| புனர்ப்பவன் | puṉar-p-pavaṉ n. A son. See பௌனர்ப்பவன். (R. F.) . |
| புனர்ப்பாகம் | puṉar-p-pākam n. See புனப்பாகம். (W.) . |
| புனர்பூசம் | puṉarpūcam n. <>punarvasu. The seventh nakṣatra; ஏழாவது நட்சத்திரம். புனர் பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக (புறநா. 229, உரை). |
