Word |
English & Tamil Meaning |
|---|---|
| புஷ்பசயனம் | puṣpa-cayaṉam n. See புட்பசயனம். . |
| புஷ்பசரன் | puṣpa-caraṉ n. <>puṣpa+šara. See புஷ்பபாணன். . |
| புஷ்பசராசனன் | puṣpa-carācaṉaṉ n. <>id.+šarāsana. Kāma, as having a bow of flowers; காமன். (W.) |
| புஷ்பசாபன் | puṣpa-cāpaṉ n. <>id.+cāpa. See புஷ்பசராசனன். (W.) . |
| புஷ்பசாரம் | puṣpa-cāram n. See புட்பசாரம். (W.) . |
| புஷ்பத்திரவம் | puṣpa-tiravam n. <>puṣpa+. See புட்பத்திராவகம். (W.) . |
| புஷ்பத்திராவகம் | puṣpa-t-tirāvakam n. <>id.+. (W.) 1. Saccharine matter exuding from flowers; பூவிலுள்ள தேன். 2. See புட்பத்திராவகம். |
| புஷ்பதந்தம் | puṣpa-tantam n. See புட்பதந்தம். . |
| புஷ்பதந்தர் | puṣpatantar n. An Arhat, one of 24 tīrttaṇkarar, q. v.; தீர்த்தங்கரருள் ஒருவர் (திருக்கலம். காப்பு, உரை.) |
| புஷ்பதனுவன் | puḷpa-taṉuvaṉ n. <>puṣpa-dhanvan. See புஷ்பசராசனன். (W.) . |
| புஷ்பபாணன் | puṣpa-pāṇaṉ n. <>puṣpa+bāṇa. Kāma, as having arrows of flowers; காமன். |
| புஷ்பம் | puṣpam n. <>puṣpa. 1. Flower, blossom பூ. 2. Spark falling from a lamp; |
| புஷ்பமஞ்சரி | puṣpa-macari n. <>id.+. Cluster of flowers; பூங்கொத்து. (W.) |
| புஷ்பமாரி | puṣpa-māri n. <>id.+. 1. See புஷ்பவர்ஷம். . 1. Light drizzle; 3. Sparks falling continuously out of a burning lamp; |
| புஷ்பமெடு - த்தல் | puṣpam-eṭu- v. intr. <>id.+. To gather flowers, especially for worship; அருச்சனைக்குப் பூவெடுத்தல். |
| புஷ்பரசம் | puṣpa-racam n. See புட்பரசம். (W.) . |
| புஷ்பரதம் 1 | puṣpa-ratam n. <>puṣpa+rasa. See புட்பரசம். (W.) . |
| புஷ்பரதம் 2 | puṣpa-ratam n. <>id.+ratha. See புஷ்பவிமானம். . |
| புஷ்பராகநீலம் | puṣparāka-nīlam n. <>puṣpa-rāga+. Inferior sapphire, opp. to kampu-nilam; கீழ்த்தரமான நீலமணிவகை. |
| புஷ்பராகம் | puṣparākam. n. <>puṣpa-rāga. Topaz. See புட்பராகம். (யாழ். அக.) |
| புஷ்பரேணு | puṣpa-rēṇu n. See புட்பரேணு. (W.) . |
| புஷ்பவதி | puṣpavati n. <>puṣpavati. A girl who has attained puberty; இருதுவானவள். |
| புஷ்பவதியா - தல் | puṣpavati-y-ā- v. intr. <>id.+. To attain puberty; இருதுமதியாதல். Colloq. |
| புஷ்பவர்ஷம் | puṣpa-varṣam n. <>puṣpa+. Shower of blossoms; மலர்மாரி. |
| புஷ்பவிமானம் | puṣpa-vimāṉam n. <>id.+. 1. Car adorned with flowers in a temple festival; பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனவகை. (W.) 2. See புட்பகவிமானம். |
| புஷ்பாசனன் | puṣpacaṉaṉ n. See புட்பாசனன். (W.) . |
| புஷ்பாசனி | puṣpācani n. <>puṣpa+āsanī. (W.) 1. Lakṣmi; இலக்குமி. 2. Sarasvati |
| புஷ்பாஞ்சலி | puṣpācali n. <>id.+. See புட்பாஞ்சலி, 1, 2. . 2. (Nāṭya.) A gesture with both hands joined together as in worship; |
| புஷ்பாஸ்திரன் | puṣpāstiraṉ n. See புட்பாத்திரன். . |
| புஷ்பி - த்தல் | puṣpi- 11 v. intr. <>puṣp. See புட்பி-. . |
| புஷ்யம் | puṣyam n. <>puṣya. See பூசம். . |
| புஷ்யராகம் | puṣya-rākam n. See புஷ்பராகம். (S. I. I. ii, 435.) . |
| புஸ்தகப்பலகை | pustaka-p-palakai n. <>புஸ்தகம்+. Wooden folding frame for keeping book while reading. See சிக்குப்பலகை. Loc. . |
| புஸ்தகம் | pustakam n. <>pustaka. See புத்தகம். . |
| புஸ்தகமடிப்பு | pustaka-maṭippu n. <>id.+. A kind of panel for doors and windows; கதவு சன்னல்களின் மரவேலைவகை. Loc. |
| புஸ்தி | pusti n. <>T. pustī. Whiskers; கன்னமீசை. |
| புஸலாயி - த்தல் | pusalayī- 11 v. tr. <>U. phṇslānā. To induce, entice, coax; பேச்சால் இணக்குதல். Loc. |
