Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூக்குதல் | pūkkutal n. <>பூ-. (அரு. நி.) 1. Remembering; நினைக்கை. 2. Appearing; |
| பூக்குழி | pū-k-kuḻi n. <>பூ 3+. Fire-pit in the ceremony of walking on live coals; தீக்குழி. Loc. |
| பூக்குறடு | pū-k-kuṟaṭu n. <>id.+. Raised platform for garland-makers; பூமாலை தொடுப்பதற்கான மேட்டிடம். (யாழ். அக.) |
| பூக்கூடம் | pū-k-kūṭam n. <>id.+. See பூக்குறடு. Tinn. . |
| பூக்கொய் - தல் | pū-k-koy- v. intr. <>id.+. To gather flowers; பூப்பறித்தல். தோகை பூக்கொய் மகளிரிற் றோன்றும் (ஐங்குறு. 297). |
| பூக்கோட்காஞ்சி | pūkkōṭ-kāci n. <>பூக்கோள்+. (Puṟap.) See பூக்கோணிலை. (புறநா. 293, திணைக்குறிப்பு.) . |
| பூக்கோணிலை | pūkkōṇilai n. <>id.+நிலை. (Puṟap.) Theme describing the acceptance by a warrior of veṭci and other flowers of puṟa-t-tiṇai, from a king on the occasion of his undertaking an act of hostility; போரை மேற்கொள்ளும்போது வெட்சிமுதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 10, தலைப்பு.) |
| பூக்கோள் | pū-k-kōḷ n. <>பூ+. See பூக்கோணிலை. புக்கோளின் றென்றறையும் (புறநா. 289, 9). . |
| பூகண்டகர் | pū-kaṇṭakar n. <>பூ+. Asuras, as the enemies of the world; [உலகின் பகைவர்] அசுரர். பூகண்டகர் கோவோ டாகண்டலன் மாய (தக்கயாகப். 693). |
| பூகண்டம் | pū-kaṇṭam n. <>id.+. 1. Earth; பூவலயம். (பிங்.) 2. Continent; |
| பூகதம் 1 | pū-katam n. <>bhū-gata. That which has reached the earth; பூமியை யடைந்தது. |
| பூகதம் 2 | pūkatam n. <>pūga. See பூகம் 1. இரசதத்த பூகதம் (குற்றா. தல. திருமண. 30). . |
| பூகதம்பம் | pū-katampam n. <>bhū-kadamba. A plant. See நிலக்கடம்பு. (மலை.) . |
| பூகதர் | pūkatar n. cf. māgadha. Panegyrists; புகழ்வோர். (திவா.) பூகதரடைந்தார் (உபதேகசா. சிவத்துரோ. 196). |
| பூகதன் | pū-kataṉ n. <>bhū-gata. One who his reached the earth; one who is born on the earth; பூமியை அடைந்தவன். பூகத னாகிய வன்றே (பாரத. திரௌ. 52). |
| பூகநிழலினள் | pūka-niḻaliṉal n. <>பூகம் 1+. See பூகநிழலுற்றவஞ்சி. (பிங்.) . |
| பூகநிழலுற்றவஞ்சி | pūka-niḻal-uṟṟa-vaci n. <>id.+. Goddess of virtue, as seated under an areca-palm; தருமதேவதை. (சூடா.) |
| பூகபீடம் | pūka-piṭam n. <>pūga-pīṭha. Spittoon; காளாஞ்சி. (யாழ். அக்.) |
| பூகம் 1 | pūkam n. <>pūga. 1. Areca-palm, m. tr., Areca catechu; கழுகு. (திவா.) வனமெலாம் நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.) 2. A caste assembly; 3. Collection; multitude; heap; 4. Jaggery-palm. See திப்பலிப்பனை. (மலை.) 5. Nature; |
| பூகம் 2 | pūkam n. <>bhūka. (யாழ். அக.) 1. Darkness; இருள். 2. Time; 3. Hole, cavity, chasm; |
| பூகம் 3 | pūkam n. (யாழ். அக.) 1. Eagle; கழுகு. 2. Jack-tree; |
| பூகம்பம் | pū-kampam n. <>bhū-kampa. 1. Earthquake; பூமியதிர்ச்சி. பூகம்பம் பிறந்துடுவு மரும்பகலே விழுந்து (பாரத. சூதுபோர். 259). 2. (Astrol.) The seventh nakṣatra from that occupied by the sun; |
| பூகம்பனம் | pū-kampaṉam n. <>bhū-kampana. See பூகம்பம், 1. (யாழ். அக.) . |
| பூகர்ணம் | pū-karṇam n. <>bhū+karṇa. 1. Diameter of the earth பூகோளத்தின் மைய விட்டம். (W.) 2. Ant-hill; |
| பூகரபம் | pū-karapam n. cf. பூகாம். A plant found in moist places. See கையாந்தகரை. (மலை.) . |
| பூகரம் 1 | pū-karam n. prob. bhū+kara. See பூகரபம். (யாழ். அக.) . |
| பூகரம் 2 | pū-karam n. <>id.+gara. A poison; நஞ்சுவகை. (சிந்தா. நி. 15.) |
| பூகலம் | pū-kalam n. <>bhū-kala. Restive horse; மதர்த்த குதிரை. (யாழ். அக.) |
| பூகளிந்தம் | pūkaḷintam n. prob. bhū+kalinda. Necklace-berried climbing caper. See பூமிச்சர்க்கரை. (நாமதீப. 345.) . |
| பூகன்னம் | pū-kaṉṉam n. See பூசர்ணம், (யாழ். அக.) . |
| பூகா | pūkā adj. <>U. bhūkā. Hungry; பசித்த. பூகாப்பக்கிரி. (C. G.) |
