Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூகாகம் | pū-kākam n. <>bhū-kāka. (யாழ். அக.) 1. Balck dove; கரும்புறா. 2. The lovebird, anril; |
| பூகாமி | pū-kami n. <>buū-gāmin. Horse that goes well on land, opp. to cala-kāmi; நிலத்தில் விரைந்து செல்லுங் குதிரை. (W.) |
| பூகேசம் | pū-kēcam n. <>bhū-kēša. (சங். அக.) 1. Banyan tree; ஆலமரம். 2. Moss; |
| பூகோளசாஸ்திரம் | pū-kōḷa-cāstiram n. <>bhū-gōla+. Geography; மலை நதி சீதோஷ்ணம் முதலிய பூமியின் இயல்புகளை விவரித்துக் கூறும் சாஸ்திரம். Mod. |
| பூகோளம் | pū-kōḷam n. <>bhū-gōla. The terrestrial globe, the earth; பூமியுருண்டை. |
| பூங்கஞ்சா | pū-ṅ-kacā n. <>பூ+. Ganja, male plant of Indian hemp; செடிவகை.(யாழ். அக.) |
| பூங்கதலி | pū-ṅ-katali n. <>id.+. A kind of plantain; வாழைவகை. Loc. |
| பூங்கதிர் | pū-ṅ-katir n. <>id.+. (யாழ். அக.) 1. White ray; வெண்கதிர். 2. Light; |
| பூங்கரும்பு | pū-ṅ-karumpu n. <>id.+. A species of tender, red sugar-cane; செங்கரும்பு வகை. (மலை.) |
| பூங்கருவி | pū-ṅ-karuvi n. <>id.+. A weapon; ஒருவகைப் படைக்கலம். (பிங்.) |
| பூங்கலன் | pū-ṅ-kalaṉ n. <>id.+. See பூக்குடலை. குசைப்புல்லும் பொலிசமித்தும் பூங்கலனும் (கோயிற்பு. இரணியவன்ம. 36). . |
| பூங்கவணி | pū-ṅ-kavaṇi n. <>id.+. A saree; புடைவைவகை. (யாழ். அக.) |
| பூங்கற்று | pūṅkaṟṟu n. (அக. நி.) 1. Goblin; பூதம். 2. Beauty; |
| பூங்கா | pū-ṅ-kā n. <>பூ 3+. 1. Flowergarden; பூஞ்சோலை. அன்பரென மன்னுமொரு பூங்கா (திருவாத. பு. திருப்பெரு. 16). 2. Pleasuregrove; |
| பூங்காடு | pū-ṅ-kāṭu n. <>id.+. Young forest; இளங்காடு. Loc. |
| பூங்கார் | pū-ṅ-kār n. <>id.+. A kind of paddy maturing in four months; நான்கு மாதத்தில் விளையும் நெல்வகை. (G. Tj. D. I, 94.) |
| பூங்காரம் 1 | pū-ṅ-kāram n. <>பூ+. Impure carbonate of soda, nitre; பூநீற்றுக்காரம். |
| பூங்காரம் 2 | pū-ṅ-kāram n. Shade, dimness, gloom cast by mist or passing clouds; மந்தாரம். (யாழ். அக.) |
| பூங்காரை | pū-ṅ-kārai n. <>பூ 3+. 1. Common emetic nut; மருக்காரை. 2. A kind of paddy¤ |
| பூங்காலா | pū-ṅ-kālā n. <>id.+. A freshwater fish. See பஞ்சலை, 2. . |
| பூங்காவனம் | pūṅkā-vaṉam n. <>பூங்கா+. See பூங்கா. மலர்ப்பூங்காவனஞ் சூழொற்றிமா நகரீர் (அருட்பா, i, இங்கித. 92). . |
| பூங்காவி | pū-ṅ-kāvi n. <>பூ 3+. 1. Brown tinge in white cloth due to long use நீரில் தோய்ப்பதனால் துணியிற் படியுங் காவிநிறம். 2. Red ochre; |
| பூங்கீரை | pū-ṅ-kirai n. perh. id.+. 1. Cockscomb greens, m. sh., Amarantus paniculatus; கீரைவகை. 2. A plant, s. sh., Amarantus frumentaccus; |
| பூங்கு | pūṅku adj. prob. பொங்கு-. Many; பல (நாமதீப. 772.) |
| பூங்குஞ்சு | pū-ṅ-kucu n. <>பூ 3+. See பூக்குஞ்சு. Loc. . |
| பூங்குடம் | pū-ṅ-kuṭam n. <>id.+. Decorated water-pot. See கரகம், 6. Loc. . |
| பூங்குழல் | pū-ṅ-kuṭam n. <>id.+. A seafish, bluish, attaining several feet in a length, Seriolichthys bipinnulatus; பலவடி நீளம் வளர்வதும் நீலநிறமுடையதுமான கடல்மீன்வகை. |
| பூங்குறுணல் | pū-ṅ-kuṟunal n. See பூங்குறுநொய். (யாழ். அக.) . |
| பூங்குறுநொய் | pū-kuṟu-noy n. <>பூ 3+. Very fine grit; நுண்ணிய குறுநொய். |
| பூங்கொடி | pū-ṅ-koṭi n. <>id.+. 1. Flowering creeper; மலர்கொண்ட கொடி. 2. Woman; 3. Beautiful flag; |
| பூங்கொத்து | pū-ṅ-kottu n. <>id.+. Bunch of flowers; பூவின் தொகுதி. |
| பூங்கொல்லை | pū-ṅ-kollai n. <>id.+. See பூங்கா. (யாழ். அக.) . |
| பூங்கோயில் | pū-ṅ-kōyil n. <>id.+. The šiva shrine in Tiru-v-ārūr; திருவாரூர்ச் சிவாலயம். பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் (பெரியபு. மனு நீதி. 49). (தேவா. 699, 5.) |
