Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூச்சிமிரட்டு | pūcci-miraṭṭu n. <>id.+. False or feigned threat; பொய்யாகப் பயங்காட்டுகை. Colloq. |
| பூச்சியத்துவம் | pūcciyattuvam n. <>pūjya-tva. Honour, respect; கௌரவம் கிருகத்தனுக்குப் பூச்சியத்துவஞ் சொல்லும் (சிவசமவா. 65). |
| பூச்சியம் | pūcciyam n. <>pūjya. 1. That which is venerable, worthy of worship; கௌரவிக்கத்தக்கது. 2. Honour, reputation; 3. Ostenfation, display; 4. Emptiness, scantiness; 5. Zero; 6. Blank in a lottery; 7. Unluckiness, unpropitiousness; 8. Rareness, uncommonness; 9. cf. பூச்சு. Concealment of one's poverty or defects and assuming appearances; 10. Lack of respect; 11. Shell representing zero in astrological calculation, worshipped by astrologers; |
| பூச்சியம்பண்ணு - தல் | pūcciyam-paṇṇu- v. tr. <>பூச்சியம+. 1. To venerate, esteem; கௌரவித்தல். (W.) 2. To conceal one's poverty or defect; 3. To manage so as to get undeserved regard; 4. To make an old house or thing appear new; 5. To close an account without arrears; 6. To reduce to nothing; |
| பூச்சியவார்த்தை | pūcciya-vārttai n. <>id.+. Word of honour; respectable talk; கணிசப்பேச்சு. (யாழ். அக.) |
| பூச்சியன் | pūcciyaṉ n. <>pūjya. 1. One deserving respect; பூசிக்கத்தக்கவன். இமையோர்க்கெலாம் வைப்பெனும் பூச்சியனாகி (மச்சபு மச்சாவ.19) 2. Draught ox of grey and white spots; |
| பூச்சிரோகம் | pūcci-rōkam n. <>பூச்சி+. Worms; வயிற்றிற் புழுவுண்டாம் நோய்வகை. (M. L.) |
| பூச்சிலை | pū-c-cilai n. perh. பூ 3+. A kind of stone; கல்வகை. (யாழ். அக.) |
| பூச்சிவிடு - தல் | pūcci-viṭu- v. intr. <>பூச்சி+. See பூச்சிகாட்டு-. (யாழ். அக.) . |
| பூச்சிவெட்டு | pūcci-veṭṭu n. <>id.+. 1. Baldness, loss of hair, alopecia; வழுக்கை. (M. L.) 2. Bleared or sunken eyes, Blepharitis; 3. Damage to clothes, caused by insects; |
| பூச்சீட்டு | pū-c-cīṭṭu n. <>பூ+. A chit fund, at which subscriptions are payable halfyearly; ஆறுமாதங்கட்கு ஒருமுறை பணஞ்செலுத்தும் சீட்டு. (G. Tn. D. I, 194.) |
| பூச்சு | pūccu; n. <>பூசு-. 1. Daubing, smearing, anointing; தடவுகை. தேசுற்றிடு பூச்சன்பொடு சேர்ப்பார் (சிவரக. நைமிச. 26). 2. Coating, gilding, plating, tinning; plastering; 3. Starch; 4. Medicinal paste, plaster; 5. External show, pretence; 6. See பூச்சியம், 9. (W.) 7. Soothing act or word; |
| பூச்சுத்தயிலம் | pūccu-t-tayilam n. <>பூச்சு + taila. Liniment; சரீரத்தின்மீது பூசுதற்குரிய தைலம். |
| பூச்சுப்புடைவை | pūccu-p-puṭaivai n. <>id.+. Cloth sized with starch; கஞ்சிப்பசையிட்ட புடைவை. (W.) |
| பூச்சுவேலை | pūccu-vēlai n. <>id.+. 1. Plastering; சுவர்களிற் சுண்ணந் தீற்றும் வேலை. வீட்டிற் பூச்சுவேலை நடக்கிறது. 2. Plating, gilding, tinning; 3. Showy work, anything superficial; |
| பூச்சூட்டு | pū-c-cūṭṭu n. <>பூ+. Ceremony of adorning with flowers the head of a young woman in the fifth or seventh month of her first pregnancy, performed in her father's house; முதற்கருவுற்ற மகளிர்க்கு ஜந்து அல்லது ஏழு£ம் மாதத்திற் கூந்தலைப் பூவால் அலங்கரித்துப் பிறந்தகத்தில் நிகழ்த்துஞ் சடங்கு. Brāh. |
| பூச்செண்டு | pū-c-ceṇṭu n. <>id.+. Bouquet of flowers; பூவினாலமைந்த செண்டு. |
| பூச்சேலை | pū-c-cēlai n. <>id.+. Saree decorated with floral designs; பூவேலை யமைந்த புடைவை. |
| பூச்சை | pūccai n. <>பூசை. [M. pūcca.] Cat; பூனை. Nā. |
