Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூச்சையநாய்க்கன்பணம் | pūccaiyanāykkaṉ-paṇam n. A coin formerly current in South India. பழைய நாணயவகை. (பணவிடு.140.) |
| பூச்சொக்கா | pū-c-cokkā n. <>பூ3+. See பூச்சொக்காய். . |
| பூச்சொக்காய் | pū-e-cokkāy n. <>id.+. Long jacket embroidered with floral designs; பூவேலையுள்ள துணியிற்றைத்த சட்டை. |
| பூசக்கரம் | pū-cakkaram n. See பூச்சக்கரம். (தக்கயாகப். 6, உரை.) . |
| பூசக்கரவாளம் | pū-cakkaravāḷam n. See பூச்சக்கரவாளம். (யாழ். அக.) . |
| பூசக்கரன் | pū-cakkaraṉ n. See பூச்¢சக்கரன். (யாழ். அக.) . |
| பூசக்குதிரை | pūca-k-kutirai n. <>பூசம்+. Lit., horse led in procession during the pūcam festival. [பூசவிழாவில் நடத்திச்செல்லுங் குதிரை] Indolent, idle person; |
| பூசகன் | pūcakaṉ n. <>pūjaka. One who performs worship, temple-priest; அருச்சகன். |
| பூசங்கள் | pūcaṅkaḷ n. The 7th and 8th nakṣatras; புனர்பூசமும் பூசமும். பரணி யழல்தேர் பூசங்கள் (விதான. பஞ்சாங். 17). |
| பூசணம் 1 | pūcaṇam n. See பூஞ்சணம். . 2. Dirt; |
| பூசணம் 2 | pūcaṇam n. prob. pūjana. Coin tied in a piece of cloth and set apart as a votive offering; நேர்த்திக்கடனாக முடிந்துவைக்கும் காசு முதலியன. ஒரு பணமெடுத்துப் பூசணமுடிந்துவை. Nā. |
| பூசணம் 3 | pūcaṇam n. <>bhūṣaṇa. Ornament; அணி. (யாழ். அக.) |
| பூசணி | pūcaṇi n. See பூசனி1. (நாமதீப. 333.) . |
| பூசந்தி | pū-canti n. <>bhū+. Isthmus; இருபெருங்கடலைப் பிரிக்கும் ஒடுக்கமான பூமி. Mod. |
| பூசம் | pūcam n. <>puṣya. The 8th nakṣatra; எட்டாம் நட்சத்திரம் பூசவுருவிற் பொலந்தெளித் தனையவும் (சிலப்.14, 188). |
| பூசயம் | pūcayam n. Fragrant tuber of cyperus; கோரைக்கிழங்கு. (சங். அக.) |
| பூசரிமுத்திரை | pūcarimuttirai n. (Yōga.) A posture in which a yogi seated in patumācaṉam, gazes at the tip of his nose; பதுமாசனத்திலிருந்து கொண்டு நாசிநுனியைப் பார்த்திருக்கும் யோகநிலை. |
| பூசல் 1 | pūcal n. perh. பூசு-. [K. puyyal.] 1. Battle; போர். ஆன பூச லறிந்திலம் (கம்பர. உலவியல். 34). 2. Clamour, loud uproar; 3. Making known; publishing; 4. Wailing, lamentation; complaining; crying; 5. Distress; |
| பூசல் 2 | pūcal n. <>bhūṣā. Decoration, adornment; ஒப்பனை. (சூடா.) |
| பூசல்நெற்றி | pūcal-neṟṟi n. <>பூசல்1+. Field of battle; போர்முகம் பூசல் நெற்றியிலே அவனழியும்படியாக (திவ். பெரியதி. 4, 6, 4, வ்யா.). |
| பூசலார்நாயனார் | pūcalār-nayaṉār n. A canonized šaiva Saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| பூசலிசை - த்தல் | pūcal-icai- v. intr. <>பூசல்1+. To stir up a quarrel with angry words; கலகச்சொல்லால் சண்டை மூட்டுதல். (தொல். பொ. 393, உரை.) |
| பூசலிடு - தல் | pūcal-iṭu- v. intr. <>id.+. 1. To complain loudly; முறையிடுதல் காலந்தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் (திவ். திருவாய். 4, 7, 1). 2. To cry loudly; 3. To join, unite; |
| பூசலை | pūcalai n. See பூசலார்நாயனார். பூசலைசண்டேசன் (சேக்கிழார். பு. 38). . |
| பூசற்களம் | pūcaṟ-kaḷam n. <>பூசல்1+. Battle-field; போர்க்களம். (அகநா. 89, உரை.) |
| பூசற்களரி | pūcaṟ-kaḷari n. <>id.+. See பூசற்களம். (பு. வெ. 9, 19, உரை.) . |
| பூசற்கோழை | pūcaṟ-kōḻai n. <>id.+. Coward in battle; போர்க்குப் பயப்படுபவன். இப்போதாகப் பூசற்கோழைகளாக வொண்ணாது (திவ். பெரியதி. 7, 5, 3) . |
| பூசற்பறை | pūcaṟ-paṟai n. <>id.+. A drum of the desert tract; பாலைநிலப்பறையுள் ஒன்று. (இறை. 1, பக்.18.) |
| பூசற்றுடி | pūcaṟṟuṭi n. <>id.+துடி. . பூசற்பறை. பூசற்றுடி பூசலறாப் புனவாயில் (தேவா. 889, 7). |
| பூசறு - த்தல் | pūcaṟu- v. tr. <>பூசு1-+. To finish the work of washing or cleansing the mouth, etc.; வாய் முதலியன கழுவுந்தொழிலை முடித்தல். பொடியு நீருங் காட்டிடக் கொண்டுவாய்ப்பப்பூசறுத்து (சீவக. 1302). |
