Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூசி - த்தல் | pūci- 11 v. tr. <>pūj. 1. To perform acts of ceremonial worship; பூசை செய்தல். பூசித்தும் போக்கினேன் போது (திவ்.இயற் நான்மு.63). 2. To treat courteously, reverence; 3. To caress; fondle; |
| பூசிதபயங்கரம் | pūcita-payaṅkaram n. <>pūjita+. Performing ritual ceremonies with due reverence; பயபத்தியுடன் செய்யும் ஆராதனம். (W.) |
| பூசிதம் | pūcitam n. <>pūjita. Worship, adoration; வணக்கம். (W.) |
| பூசிதன் | pūcitaṉ n. <>pūjita. Person much venerated or revered; பூசிக்கப்படுவோன். |
| பூசிதை | pūcitai n. <>id. See பூசிதம். . |
| பூசிப்பு | pūcippu n. <>பூசி-. See பூசிதம். . |
| பூசிப்புணர்த்து - தல் | pūci-p-puṇarttu- v. tr. <>பூசு1-+புணர்த்து-. To besmear with sandal and adorn with jewels; சந்தனம் பூசி அணிகளையணிதல். (W.) |
| பூசிமெழுகு - தல் | pūci-meḻuku-. v. tr. <>id.+. To slur over a fault, crime or defect; குற்றத்தை மறைக்கப் பார்த்தல். Colloq. |
| பூசினி | pūciṉi n. See பூசனி1. . |
| பூசு 1 - தல் | pūcu- 5 v. tr. 1. [K. pūsu.] To besmear, anoint, rub, daub, spread on, plaster; தடவுதல். நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா.627, 5). வாசவெண்ணெ யரிவையர் பூசி (சீவக.2737). 2. To scrub the floor with cowdung dissolved in water; 3. To clear; 4. To wash, as with water; To gather together; |
| பூசு 2 | pūcu n. <>பூசு1-. 1. [K. pūsu.] Daubing, smearing; பூசுகை. 2. Thin skin or pellicle enveloping grains; 3. Cobweb; 4. Dirt; |
| பூசு 3 - தல் | pūcu- 5 v. tr. To adorn, decorate; அலங்கரித்தல். (W.) |
| பூசுசாந்தாற்றி | pūcu-cāntāṟṟi n. <>பூசு1-+. A kind of small, circular fan. See சிற்றாலவட்டம் பூசுராந்தாற்றி . . . நீத்தவரிடத்து நாற்றி (சீவக. 1906). |
| பூசுணி | pūcuṇi n. See பூசனி1. தண்டைக்காலம்மை சமைத்து வைத்த பூசுணிக்காய் (தனிப்பா.). . |
| பூசுத்தி | pū-cutti n. <>phū+. Cleaning the floor by sprinkling water, as before laying the leaves for dinner; பூமியில் நீர்தெளித்துச் செச்ய்யும் சுத்தி. (W.) |
| பூசுதயிலம் | pūcu-tayilam n. <>பூசு1-+taila. Liniment; சரீரத்தின்மீது பூசுதற்குரிய தைலம். |
| பூசுதன் | pū-cutaṉ n. <>phṉ+suta. Mars, as son of the Earth; [பூமியின் புதல்வன்] செவ்வாய். (யாழ். அக.) |
| பூசுதை | pū-cutai n. <>phū-sutā. Sita, as daughter of the Earth; [பூமியின் புதல்வி] சீதை. (யாழ். அக.) |
| பூசுரக்கடி | pūcura-k-kaṭi n. <>பூசுரன்+கடி5. See பிரமராக்கதன். பூசுரக்கடி யசத்தன் (சிவப்பிர. உண்மை.26, உரை). . |
| பூசுரன் | pū-curaṉ n. <>bhū-sura. Brahman, considered as god on earth; பிராமணன். பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன (தேவா. 539, 11). |
| பூசுறு - தல் | pūcuṟu- v. intr. <>பூசு-3+. To adorn; அலங்கரித்தல். பூசுறு பருதியிற் பொலிந்து தோன்றினான் (சீவக. 953). |
| பூசை 1 | pūcai n. cf. பூனை. 1. Cat; பூனை. வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் (தொல். பொ. 623). 2. See காட்டுப்பூனை. |
| பூசை 2 | pūcai n. <>pūjā. 1. Worship; homage to superiors; adoration of the gods with proper ceremonies; ஆராதனை. ஈங்கு நீ பூசை செய்வதியாவனை (கூர்மபு. கண்ணன்சிவபூசை.) 2. Taking meals, as of devotees; 3. Flogging, thrashing; |
| பூசை 3 | pūcai n. perh. பூசு-3. Pith; நெட்டி. (பிங்.) |
| பூசைக்காணிக்கை | pūcai-k-kāṇikkai n. A petty cess; சிறுவரிவகை. Nā. |
| பூசைக்குறடு | pūcai-k-kuṟaṭu n. <>பூசை2+. See பூசைமேடை. . |
| பூசைகொடு - த்தல் | pūcai-k-koṭu- v. intr. <>id.+. 1. To feed Brahmans, etc. ceremonially; பிராமணர் முதலியோர்க்கு உணவிடுதல். 2. To flog; |
| பூசைப்பரிசாரகன் | pūcai-p-paricārakaṉ n. <>id.+. 1. Servant attending during one's pūjā; பூசைக்கு உதவியாக இருக்கும் வேலையாள். 2. Disciple attending a guru; |
