Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூஞ்சு 2 | pūcu n. Layer of fibres enclosing the flesh of a jack-fruit; பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி. Nā. |
| பூஞ்சுண்ணம் | pū--cuṇṇam n. <>பூ3+. Farina of flowers, pollen; மகரந்தப்பொடி. (W.) |
| பூஞ்சுமடு | pū--cumaṭu n. <>id.+. Loadpad of flowers; பூவினாலாகிய சும்மாடு. குழிசி பூஞ்சுமட்டிரீ இ (பெரும்பாண்.159). |
| பூஞ்செண்டு | pū--centu n. See பூச்செண்டு. . |
| பூஞ்சை | pūcai n. cf. பூஞ்சல். 1. See பூஞ்சல். . 2. Barrenness, unfruitfulness; 3. Cobweb; |
| பூஞ்சைநிலம் | pūcai-nilam n. <>பூஞ்சை+. Barren, uncultivated ground; பாழ் நிலம் (யாழ். அக). |
| பூஞ்சோலை | pū--cōlai n. <>பூ3+. Flower garden; மலர்ச்சோலை. பயில் பூஞ்சோலை மயிலெழுந்தாலவும் (புறநா .116). |
| பூஞை | Pūai n. cf. பூசை1. 1. Cat; பூனை. (பிங்.) 2. See பூஞையாதனம். சிலம்பி சிச்சிலி பூஞை கிருமி (தத்துவப். 109). |
| பூஞையாதனம் | pūai-y-ātaṉam n. <>பூஞை+. (Yōga.) A kind of cat-like yogic posture; பூனைப்போல் முழங்காலை மடக்கிக் கைகளை ஊன்றி ஆகாயத்தைப் பார்த்திருக்கும் ஆசனவகை. (தத்துவப்.109, உரை) |
| பூட்கை 1 | pūṭkai n. <>பூண்-. 1. Belief, opinion, tenet; கொள்கை. 2. Resolution, determination; purpose; 3. Strength; 4. Lion; |
| பூட்கை 2 | pūṭkai n. <>புழைக்கை. 1. Elephant; யானை. பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர் (கம்பரா. முதற்போ. 58). 2. A fabulous animal; |
| பூட்சி | pūṭci n. <>பூண்- 1. Wearing, putting on; பூணுகை. (சது.) 2. Ornament, jewel; 3. Body; 4. Union; 5. Belief, tenet; 6. Determination; 7. A tax; 8. Right, propriety; title; |
| பூட்டக்கம் | pūṭṭakkam n. See பூட்டகம். Loc. . |
| பூட்டகக்காரன் | pūṭṭaka-k-kāraṉ n. <>பூட்டகம். Vain boaster; வீண்பெருமை பாராட்டுவோன். (W.) |
| பூட்டகம் | pūṭṭakam n. [T. būṭakama K. būṭaka.] 1. Vain pretension, boasting; வீண்பெருமை. என்ன பூட்டகமோ (பெருந்தொ.1275). 2. See பூட்டகவேலை. (W.) 3. Art. guile; trick; 4. Secrecy; |
| பூட்டகவேலை | pūṭṭaka-vēlai n. <>பூட்டகம்+. Flimsy, unsubstantial work; போலிவேலை. (W.) |
| பூட்டகாரன் | pūṭṭa-kāraṉ n. See பூட்டகக்காரன். (யாழ். அக.) . |
| பூட்டங்கம் | pūṭṭaṅkam n. <>பூட்டகம். 1. See பூட்டகம், 3. . 2. Entrapping. inveigling, ensnaring; 3. Trouble, encumbrance; |
| பூட்டங்கயிறு | pūṭṭaṅ-kayiṟu n. See பூட்டாங்கயிறு. (W.) . |
| பூட்டழி - த்தல் | pūṭṭaḻi- v. tr. <>பூட்டு+. To scatter, disperse, as an army; கட்டுக்குலைத்தல். பூலந்தை வான்புகப் பூட்டழித்த . . .வேந்தன் (இறை, 17, உரை, பக். 100). |
| பூட்டறு - தல் | pūṭṭaṟu v. intr. id.+. 1. To get disjointed or loose-jointed, as the various parts of the body; கட்டுக்குலைதல். புரவி பூட்டற (கம்பரா. அதிகா.110). 2. To get unyoked; |
| பூட்டன் | pūṭṭaṉ n. Great-grandfather; பாட்டனுக்குத் தகப்பன். |
| பூட்டாங்கம் | pūṭṭāṅkam n. See பூட்டாங்கம், 2. (W.) . |
| பூட்டாங்கயிறு | pūṭṭāṅ-kayiṟu n. <>பூட்டு+. Rope by which a bullock is fastened to the yoke; எருத்தைப் பிணைக்கும் நுகக்கயிறு. (ஏரெழு, 9, தலைப்பு.) |
| பூட்டி | pūṭṭi n. Fem. of பூட்டன். Great grandmother; பாட்டனைப் பெற்ற தாய். |
| பூட்டு 1 - தல் | pūṭṭu- 5 v. tr. [T. punu K. pūdu M. pūṭuga]. 1. To lock, fasten, hook; to fix, as an arrow in the bow; மாட்டுதல். பொருசிலைமேற் சரம் பூட்டான் (ஏரெழு.17). 2. To unite; 3. To place, put; 4. To attach, as horses or bullocks to a carriage; to yoke, harness; 5. To put in the stocks; 6. To manacle, shackle, fetter; 7. To entrust, give in charge; 8. To put on, as rings jewels, garlands; 9. To lock, grip, as one's arms or legs, in wrestling; 10. To bring into order or sequence, as different parts of a discourse; 11. To entrap, inveigle, secure in an engagement by artifice; 12. To fasten, as the string to a bow; 13. To tighten; 14. To start, as a case; to file, as a suit; |
