Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூட்டு 2 | pūṭṭu n. <>பூட்டு-. [M. pūṭṭu.] 1. Locking, fastening, clasping, harnessing; பிணிப்பு. கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு (புறநா.141). 2. Lock; 3. Claps, hook, catch; 4. Bowstring; 5. Joining, as of bones; articulation, joint; 6. Locking or entangling an antagonist's arms or legs in wrestling, so as to deprive him of power; 7. Tautness, as of a bowstring; 8. Shackles, manacles, fetters; 9. Calamity; 10. A head ornament worn by women; 11. Pile, as of coins; specified quantity, as of leaves; 12. A bundle of four plaited coconut leaves; 13. Serried rank of an army; |
| பூட்டுக்கயிறு | pūṭṭi-k-kayiṟu n. <>id.+. See பூட்டாங்கயிறு. (யாழ். அக.) . |
| பூட்டுக்குச்சி | pūṭṭu-k-kucci n. <>id.+. See பூட்டுசாவி. . |
| பூட்டுசாவி | pūṭṭu-cāvi n. <>id.+. Key; திறவுகோல். |
| பூட்டுத்தை - த்தல் | pūṭṭu-t-tai- v. intr. <>பூட்டு+. 1. To fasten a padlock; கதவு முதலியவற்றில் பூட்டை இணைத்தல். 2. To take effect, as a plot; |
| பூட்டுநழுவு - தல் | pūṭṭu-naḻuvu- v. intr. <>id.+. See பூட்டுவிலகு-. . |
| பூட்டுநோவு | pūṭṭu-nōvu n. <>id.+. Inflammation of the joints, Arthritis; உடற்சந்துகலில் உண்டாம் வலி. (M. L.) |
| பூட்டுப்போடு - தல் | pūṭṭu-p-pōṭu- v. tr. <>id.+. 1. To lock; திறவுகோலாற் பூட்டிடுதல். 2. To silence; |
| பூட்டுவாய் | pūṭṭu-vāy n. <>id.+. 1. Keyhole; திறவுகோல் புகுந் துவாரம். 2. Critical juncture; |
| பூட்டுவிடு - தல் | pūṭṭu-viṭu- v. intr. <>id.+. See பூட்டுவிலகு-. . |
| பூட்டுவில் | pūṭṭu-vil n. <>id.+. See பூட்டுவிற்பொருள்கோள் (நன். 415.) . |
| பூட்டுவிலகு - தல் | pūṭṭu-vilaku- v. intr. <>id.+. To be dislocated, as joints; உடற் பொருத்துவாய் விலகிப்போதல். |
| பூட்டுவிற்பொருள்கோள் | pūṭṭu-viṟporuḷ-kōḷ n. <>id.+. A method of construing a verse by taking together the first and last words, one of eight poruḷ-kōḷ, q.v.; பொருள்கோள் எட்டனுள் செய்யுளின் முதலினும் ஈற்றினும் உள்ள சொற்கள் தம்ழளியைப் பொருள்கொள்ளும் முறை. (நன்.415.) |
| பூட்டை 1 | pūṭṭai n. <>பூட்டு-. 1. Picottah; ஏற்றமரம். பிறப்பிறப்பாம் பூட்டைதனை (ஞானவா. உற்ப. 70). 2. Wheel of the pulley; 3. Basket for baling water; See பூட்டைப்பொறி. (திவா.) 5. Oil-press; 6. Cord for fastening a bullock to its yoke; |
| பூட்டை 2 | pūṭṭai n. <>பீட்டை. Sheaf of cōḷam; சோளக்கதிர். (W.) |
| பூட்டைதறி - த்தல் | pūṭṭai-taṟi- v. intr. <>பூட்டை1+. To be unfastened, as the ropes that hold the oxen to a yoke; எருதுகள் நுகக்கட்டாவிழ்தல். வண்டி பூட்டைதறித்தது எனக்குத் தெரியாது. |
| பூட்டைப்பொறி | pūṭṭai-p-poṟi n. <>id.+. Water-lift; நீரிறைக்குங் கருவிவகை (சிலப், 10, 110, உரை.) |
| பூட்டைபறி - தல் | pūṭṭai-paṟi- v. intr. <>பூட்டை2+. See பூட்டைவாங்கு-. (W.) . |
