Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூட்டைவாங்கு - தல் | pūṭṭai-vāṅku- v. intr. <>id+. To shoot out as ears of cōḷam; சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல். (W.) |
| பூட்பராசன் | pūṭparācaṉ n. Black cumin. See கருஞ்சீரகம் (மலை.) |
| பூடணம் | pūṭaṇam n. <>bhūṣaṇa. Ornament, jewel; ஆபரணம். (பிங்) பொன்னணி பூடணம் (திருமந். 2289). |
| பூடம் 1 | pūṭam n. prob. pīṭha. A mound of earth or bricks wherein a minor deity resides; சிறுதேவதை வசித்தற்குரியதாகக் கட்டிய மேட்டிடம். Tinn. |
| பூடம் 2 | pūṭam n. See பூமிபுடம். (W.) . |
| பூடன் | pūṭaṉ n. <>pūṣan. A manifestation of sun, one of Sun, one of tuvātacātittar, q.v.; துவாத சாதித்தரு ளொருவர். (திவா.) |
| பூடா | pūṭā n. <>pūṣā. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; தசநாடியுள் ஒன்று. (சிலப்.3, 26, உரை.) |
| பூடி | pūṭi n. Gold ear-ornament worn at the top of the helix by women; மகளிர்காதின் மேற்புறத்து அணியும் அணிவகை. Loc. |
| பூடு | pūṭu n. 1. Small plant, herb; சிறுசெடி புல்லாகிப் பூடாய் (திருவாச, 1, 26). 2. See பூண்டு, 2, 3. |
| பூண்(ணு) 1 - தல் | pūṅ- 7 v. [T. pūnu K. pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல். பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1). 2. To be fettered with, shackled with, yoked with; 3. To surround; 4. To undertake, as a business; to assume duty; 5. To become possessed of, as knowledge, love; 1. To become entangled, as a lock of hair; to be caught, as birds in a snare; 2. To be yoked; 3. To come close together; to become inseparable; |
| பூண் 2 | pūṇ n. <>பூண்-. [T. ponnu M. pūṇ.] 1. Ornament, jewel; அணி நுண்பூணாகம் வடுகொள முயங்கி (மதுரைக். 569). 2. Ring, ferrule, cap; 3. Ornamental knob of an elephant's tusk; 4. Armour; |
| பூண்கட்டு - தல் | pūṇ-kaṭṭu- v. intr. <>பூண்+. 1. To fasten a ferrule on; உலக்கை முதலியவற்றுக்குப் பூண் பிடித்தல். 2. To add strength to; |
| பூண்கடைப்புணர்வு | pūṇ-kaṭai-p-puṇarvu n. <>id.+. Hook of a jewel; ஆபரணக்கொக்கி. (பிங்.) |
| பூண்டறு - த்தல் | pūṇṭaṟu- v. tr. <>பூண்டு+அறு-. To uproot, destroy utterly; அடியோடிடழித்தல். |
| பூண்டான் | pūṇṭāṉ- n. <>பூண்-. Husband; கணவன். பூண்டான் கழித்தல் கருமையால் (நாலடி, 56). |
| பூண்டி | pūṇṭi n. perh. id. 1. Town, village, district; ஊர். (பிங்.) 2. Shrubbery, garden; 3. Shallow part of the sea; |
| பூண்டு | pūṇṭu n. <>பூடு. 1. See பூடு, 1. (நன். 304, மயிலை.) . 2. Garlic; 3. Trace, vestige; |
| பூண்தேக்கு | pūṇ-tēkku n. perh. பூண்+. A tree, Klimnoria hospita; மரவகை. Loc. |
| பூணல் | pūṇal n. Corr. of பூணூல். Colloq. |
| பூணனூல் | pūṇaṉul n. See பூணூல், 1. பொறிகிளர் பூணனூல் புரள (தேவா.224, 5). . |
| பூணாங்கு | pūṇāṅku n. Corr. of பிண்ணாக்கு இலுப்பைப் பூணாங்கு. Loc. |
| பூணாரம் | pūṇāram n. <>பூண்-+. Jewel, ornament; ஆபரணம் பூணாரமார்பனை (திவ்.பெரியதி.1, 7, 1). |
| பூணாரம்பேசு - தல் | pūṇāram-pēcu- v. intr. prob. பூணாரம்+. To talk high; பெருமை பேசுதல். Colloq. |
| பூணாரவெலும்பு | pūṇāra-v-elumpu n. <>பூணாரம்+. 1. Collar bone; காரை யெலும்பு. (W.) 2. Wrist-bone; |
| பூணி | pūṇi n. prob. பூண்-. 1. Bull, bullock; எருது. பூணிபூண்டுழப் புட்சிலம்பும் (தேவா. 647, 3). 2. Cattle; 3. Taurus of the Zodiac; 4. A kind of water-bird; |
