Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூதகரப்பான் | pūta-karappāṉ n. Fetid tree. See பீநாறி. . |
| பூதகரப்பான்பட்டை | pūtakarappāṉ-paṭṭai n. <>பூதக்கரப்பான்+. Bark of the fetid tree; பீநாறிமரப் பட்டை. (மலை.) |
| பூதகலம் | pūta-kalam n. See பூதக்கலம். (W.) . |
| பூதகலிக்கம் | pūta-kalikkam n. <>பூதம்1+. A kind of collyrium used by magicians to exorcise evil spirits; பேய்களையோட்ட மந்திரவாடி. இடும் அஞ்சனவகை. (W.) |
| பூதகாலம் | pūta-kālam n. <>bhūta-kāla. Past time; past tense. See இறந்தகாலம். (பி.வி. 44, உரை.) . |
| பூதகி | pūtaki n. See பூதனை. . |
| பூதகிருதாயி | pūtakirutāyi n. <>pūtakratāyī. Consort of Indra; இந்திராணி. (யாழ்.அக.) |
| பூதகிருது | pūtakirutu n. <>pūta-kratu. Indra; இந்திரன். (யாழ். அக.) |
| பூதகேசரி | pūta-kēcari n. Conessi bark. See வெட்பாலை. (மாலை.) . |
| பூதகேசனி | pūta-kēcaṉi n. perh. bhūtakešīnī. Spikenard herb. See சடாமாஞ்சி. (மாலை.) . |
| பூதகேசி | pūta-kēci n. prob. bhūta-kēšī. Climbing nettle. See காஞ்சொறி. (மாலை.) |
| பூதங்காட்டு - தல் | pūtaṅ-kāṭṭu- v. intr. <>பூதம்1+. To give a distorted reflection, as a concave or defective mirror; கண்ணாடி முதலியன விகாரருமாக்கிச் சாயை காட்டுதல். |
| பூதங்கொல்லி | pūtaṅkolli n. <>id.+. 1. Panicled-flowered milled leaf tree, 1. tr., Poeciloneuron indicum; நீண்ட பூமரவகை. (L.) 2. Few-flowered milled leaf tree, 1. tr., Poeciloncuron pauciflorum; |
| பூதசஞ்சாரம் | pūta-cacāram n. perh.id.+samsāra. Worldly or secular life; உலகவாழ்வு. (யாழ். அக.) |
| பூதசஞ்சாரி 1 | pūta-cacāri n. perh. id.+.samsārin. Worldly man, one engaged in secular pursuits; உலகவாழ்வை விடாதவன். (யாழ். அக.) |
| பூதசஞ்சாரி 2 | pūta-cacāri n. perh. id.+sacāin. Wild fire; சாட்டுத்தீ (யாழ். அக.) |
| பூதசதுக்கம் | pūta-catukkam n. <>id.+. Junction of four roads in Kāviri-p-pūmpaṭṭiṉam, where the mage of a goblin stood keeping watch; காவிரிப்பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல்புரிந்துவந்த நாற்சந்தி. பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும் (சிலப்.5, 134). |
| பூதசமயம் | pūta-camayam n. <>id.+. See பூதகாலம் (மேருமந்.662, உரை.) . |
| பூதசரீரம் | pūta-carīram n. <>id.+. The gross body, as composed of the five elements; தூலவுடம்பு. |
| பூதசாரசரீரம் | pūta-cāra-carīram n. <>id.+. Ethereal body; தேவசரீரம். (யாழ். அக.) |
| பூதசாரம் | pūta-cāram n. <>id.+. Essence of the elements, that which is formed of or belongs to the elements, that which is elemental; பஞ்சபூதசத்து. (W.) |
| பூதசாரவுடம்பு | pūtacāra-v-uṭampu n. <>பூதசாரம்+. Ethereal body assumed by the soul in order to enjoy the bliss of heaven; சுவர்க்கவின்பத்தை அனுபவிக்க ஆன்மா எடுக்கும் தெய்விகவுடல். (9 சி. சி. 2, 36, மறைஞா.) |
| பூதசுத்தி | pūta-cutti n. <>bhūta+. 1. (šaiva.) Daily ceremonial by which the soul is purified from daily sins, part of āṉma-cutti; அன்று செய்த பாவங்களை நீக்குவதாகிய ஆன்மசுத்தியின் அங்கம் (சைவச. பொது. 502, உரை.) |
| பூதஞ்சி | pūtaci n. Loc. 1. Delicacy; உண்கை முதலியவற்றில் காட்டும் கூச்சம். 2. Deceit; |
| பூதஞ்சேந்தனார் | pūta-cēntaṉār n. An ancient poet, son of Pūtaṉ, author of Iṉiyavai-nāṟpatu; இனியவைநாற்பது இயற்றிய பழைய புலவர். |
| பூதத்தார் | pūtattār n. See பூதத்தாழ்வார் பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4). . |
| பூதத்தாழ்வார் | pūtattāḻvār n. A Vaiṣṇava saint, one of ten āḻvār, q.v.; ஆழ்வார் பதின்மரில் ஒருவர். (திவ்.) |
| பூதத்தான் | pūtattāṉ n. <>பூதம்1. A minor deity; ஒரு சிறு தெய்வம். Nā. |
| பூதத்தான்றி | pūtattāṉṟi n. Carey's myrtle bloom. See கும்பி7. (L.) . |
| பூதத்துணர் | pūtattuṇar n. Palas tree. See புனழுருங்கை. (மாலை.) . |
| பூததயவு | pūta-tayavu n. See பூததயை. பூத தயுவுதைய ராயினே ரெவருகும் (குமரே. சத.97). . |
| பூததயை | pūta-tayai n. <>bhūta+. Kindness to creatures; பிராணிகளிடத்திற் காட்டும் அன்பு. |
