Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூததாத்திரி | pūta-tāttiri n. <>id.+.dhātri. Earth, as foster-mother of living beings; (பிராணிகளின் வளர்ப்புத்தாய்) பூமி. (யாழ். அக.) |
| பூததாரன் | pūta-tāraṉ n. <>id.+. šiva, as ruling the goblin hosts; சிவபிரான். (இலிங்க. பு.) |
| பூததானியம் | pūta-tāṉiyam n. <>id.+. Sesame. See எள். (யாழ். அக. ) . |
| பூததீர்த்தம் | pūta-tīrttam n. <>id.+. (šaiva.) Water poured from the palm of the hand to propitiate the five Elements, one of paca-tīrttam, q. v.; பஞ்சதீர்த்தங்களில் பூதங்களின் பொருட்டு உள்ளங்கையினின்று விடப்படும் தர்ப்பண நீர் (சைவச. பொது. 66.) |
| பூததேசி | pūtatēci n. cf. bhūta-kēšī. Five-leaved chaste tree; வெண்ணொச்சி. (சங். அக.) |
| பூதநாசனம் | pūta-nācaṉam n. <>bhūta-nāšana. Marking-nut tree. See செங்கொட்டை. (மாலை.) . |
| பூதநாசினி | pūtanāciṉi n. <>id. Asafoetida; பெருங்காயம். (தைலவ. தைல. 16.) |
| பூதநாடி | pūta-nāṭi n. <>bhūta+. Irregular pulse of one possessed by an evil spirit; பேய் பிடித்தவரிடம் ஒழுங்கின்றித் துடிக்கும் நாடிவகை. Colloq. |
| பூதநாதன் | pūta-nātaṉ n. <>id.+. 1. šiva, as Lord of the goblins; (பூதங்களுக்குத் தலைவன்) சிவபிரான். பூதநாதனைப் பூம்புகலூரனை (தேவா. 781, 6). 2. See பூதநாயகன், 2. |
| பூதநாயகன் | pūta-nāyakaṉ n. <>id.+. 1. See பூதநாதன், 1. பூதநாயகர் புற்றிடங் கொண்டவர் (பெரியபு. திருக்கூட், 1). அ . 2. God; |
| பூதநாயகி | pūta-nāyaki n. <>id.+. Pārvatī; பார்வதி. |
| பூதநிருத்தம் | pūta-niruttam n. <>id.+. Dancing with one leg raised and bent; ஒருகாலை யுயர்த்தி முடக்கி யாடுகை. (சங். அக.) |
| பூதநோய் | pūta-nōy n. <>id.+. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா.143.) |
| பூதப்பட்டை | pūta-p-paṭṭai n. See பூதகரப்பான்பட்டை. (மூ. அ.) . |
| பூதப்படையோன் | pūta-p-paṭaiyōṉ n. <>பூதம1¢+. šiva, as having an army of goblins; (பூதப்படைகளை யுடையவன்) சிவபிரான். (நாமதீப. 15.) |
| பூதபஞ்சகம் | pāta-pacakam n. <>bhūta+. The five elements of nature; பஞ்சபூதம். |
| பூதபத்திரி | pūta-pattiri n. <>pūta-pattrī Sacred basil; துளசி. (சங். அக.) |
| பூதபதி | pūta-pati n. <>bhūta+. See பூதவாளி. (பிங்.) . |
| பூதபரிணாமதேகம் | pūta-pariṇāma-tēkam n. <>id.+.pariṇāma+. Physical body, formed by pūtapariṇāman; பஞ்சபூதங்களின் விகாரப்பாட்டால் தோன்றிய சரீரம். |
| பூதபரிணாமம் | pūta-pariṇāmam n. <>id.+. Transformation or change of the gross elements; பஞ்சபூதங்களின் விகாரம். |
| பூதபலம் | pūta-palam n. <>pūta-phala. Jack tree; பலா. (சங். அக.) |
| பூதபலி | pūta-pali n. <>bhūta+. 1. Offerings to evil spirits during festivals; பூதங்கட்குத் திருவிழாக்களிற் கொடுக்கும் பலி. 2. See பூதவேள்வி. (W.) |
| பூதபுராணம் | pūtapurāṇam n. An ancient grammar, not extant; இறந்துபட்டதோர் பழைய இலக்கண நூல். (தொல். பொ. 653, உரை.) |
| பூதபுஷ்பம் | pūta-puṣpam n. <>bhūlapuṣpa. Indian calosanthes. See பாலையுடைச்சி, 1. (L.) . |
| பூதம் 1 | pūtam n. <>bhūta. 1. The five elements of nature. See பஞ்சபூதம். (திவா.) . 2. The deities presiding over the five elements; 3. Body; 4. Ghost of a deceased person; 5. Demon, goblin, malignant spirit, described as dwarfish with huge pot-belly and very small legs; 6. The second nakṣatra. See பரணி. (பிங்.) 7. Anything big or monstrous; 8. Any living creature; 9. See பூதவேள்வி. 10. Devotee; 11. Being, used in compounds; 12. The past time; 13. Common snipe; 14. Spikenard. See சடாமாஞ்சி. (தைவல. தைல.) 15. cf. pūga. Areca-palm; 16. Talipot palm; |
