Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூதம் 2 | pūtam n. <>pūta. 1. Cleanliness, purity; சுத்தம். (பிங்.) 2. Truth; 3. Darbha grass; 4. Conch; |
| பூதம் 3 | pūtam n. See பூதவம்,1. (பிங்.) . |
| பூதம் 4 | pūtam n. Corr. of பூரான். Tinn. . |
| பூதமரம் | pūta-maram n. <>bhūta+. See பூதவிருக்கம், 1. (பதார்த்த. 220.) . |
| பூதமிவர்ந்தோன் | pūtam-ivarntōṉ n. <>பூதம்1+இவர்-. Gaṇēša; விநாயகக்கடவுள். (நாமதீப. 27.) |
| பூதமுசுட்டை | pūta-mucuṭṭai n. Velvet leaf. See வட்டத்திருப்பி. (சங். அக.) . |
| பூதமுத்தன் | pūta-muttaṉ n. prob. bhūta+. Materialist; உலோகாயதன். (நாமதிப. 126.) |
| பூதயஞ்ஞம் | pūta-yaam n. <>id.+. See பூதவேள்வி. . |
| பூதயாகம் | pūta-yākam n. <>id.+. See பூதவேள்வி. (சூடா.) (குறள், 87, கீழ்க்குறிப்பு). . |
| பூதர் | pūtar n. <>bhūta. 1. A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்து ளொருசாரார். (பிங்.) 2. Demons, devils; 3. Human beings; |
| பூதரநாதன் | pūtara-nātaṉ n. <>bhūdhara+. The Himalayas, as king of Mountains; [மலைகட்குத் தலைவன்] இமவான். |
| பூதரம் | pūtaram n. <>bhū-dhara. 1. Hill, mountain; மலை. பூதரமனைய மேனி (கம்பரா. தேரேறு. 1). 2. The Himalayas; 3. Mt. meru; |
| பூதராயன் | pūta-rāyaṉ <>bhūta-rāja. Devil, goblin; பிசாசம். (யாழ். அக.) |
| பூதரூபத்தன் | pūta-rūpattaṉ n. <>பூதம்1+. Gaṇēša; விநாயகக்கடவுள். (நாமதீப.27.) |
| பூதரோதரம் | pūtarōtaram n. <>bhūdhara+udara. Mountain cavern; மலைக்குகை. பூதரோதரம் புக்கென (கம்பரா. இராவணன்சோ.1). |
| பூதலக்கிழத்தி | pūtala-k-kiḻatti n. <>பூதலம்+. See பூமாதேவி. (திவ்.திருச்சந்.72). . |
| பூதலத்திரி | pūtalattiri n. Corr. of பூதபத்திரி. (சங். அக.) . |
| பூதலம் | pū-talam n. <>bhū+. The earth; பூமி. பாதம் பூதலத்தே போந்தருளி. (திருவாச, 8, 1). |
| பூதவக்குருக்கண் | pūtava-k-kurukkaṇ n. <>பூதவம்+. Air-root of the banyan; ஆலம் விழுது. (தைலவம். தைல. 94.) |
| பூதவச்சம் | pūtavaccam n. See பூதவிருக்கம்2. (மாலை.) . |
| பூதவம் | pūtavam n. 1. Banyan. See ஆல். (திவா.) 2. See பூமருது, 1. (சூடா.) |
| பூதவனல் | pūta-v-aṉal n. <>பூதம்1+. The fire of anger; கோபாக்கினி. (திவா.) |
| பூதவாக்கு | pūta-vākku n. <>bhūta+. Obscene talk; அசப்பியமொழி. (யாழ். அக.) |
| பூதவாகம் | pūtavākam n. See பூதவாசம். 1. (சங். அக.) . |
| பூதவாகனம் | pūta-vākaṉam n. <>bhūta+. Goblin-vehicle of šiva; சிவபிரனெழுந்தருளும் வாகனவகை. |
| பூதவாசகம் | pūta-vācakam n. Teak. See பெருந்தேக்கு. (சங். அக.) |
| பூதவாசம் | pūta-vācam n. <>bhūta-vāsa. 1. Belleric myrobalan. See தான்றி. (மலை.) 2. Body; |
| பூதவாதம் | pūta-vātam n. <>bhūta+vāda. Doctrine holding that the world is formed from the five elements without any divine agency; பூதங்களின் விகாரப்புணர்ப்பினாற் பிரபஞ்சோற்பத்தி கூறும் வாதம். (மணி. 27, 263, உரை.) |
| பூதவாதி | pūta-vāti n. <>bhūta-vādin. Believer in the doctrine of pūta-vātam; பூதவாத மதத்தவன். பூதவாதியைப் புகனீ யென்ன (மணி.27, 263). |
| பூதவாளி | pūta-v-āḷi n. <>பூதம்1+ஆள்-. šiva, as Lord of the goblins; [பூதங்களுக்கு நாயகன்] சிவபிரான். பூதவாளிநின் பொன்னடியடைந்தேன் (தேவா. 176, 3). |
| பூதவிகாரம் | pūta-vikāram id.+ Modifications or changes of the five elements; பஞ்சபூதங்களின் மாறுபாடு. பூதவிகாரப் புணர்பென்போர்களும் (மணி. 21, 100). |
| பூதவிருக்கம் 1 | pūta-virukkam n. perh. bhūta-vrkṣa. 1. Siris. See பெருவாகை. (மலை.) 2. See பூதவம், 1. (சங். அக.) |
| பூதவிருக்கம் 2 | pūta-virukkam n. perh. pūta+. Fetid tree. See பீநாறி. (சங். அக.) |
| பூதவிருட்சம் | pūta-viruṭcam n. 1. See பூதவிருக்கம்2. (மலை.) . 2. Baobab. |
