Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூதாரன் | pū-tāran n. <>bhū-dāra. King, as lord of the earth; [பூமியின் பதி] அரசன். (யாழ் அக.) |
| பூதாரி | pūtāri n. <>bhūtāri. Asafoetida; பெருங்காயம். (யாழ் அக.) |
| பூதாவேகசுரம் | pūtāvēca-curam n. <>bhūta+āvēša+. A kind of fever; சுரநோய் வகை. (சீவரட். 32.) |
| பூதாவேசி | pūtāvēci n. See பூதவேசி. (சங். அக.) . |
| பூதானம் 1 | pū-tāṉam n. <>bhū+. Gift of land. See பூமிதானம். |
| பூதானம் 2 | pūtāṉam n. perh. பூ3+தனம். Delicate nature which will not brook the least pain; சிறிய வலியையும் பொறுக்கமுடியாத தன்மை. Colloq. |
| பூதி 1 | pūti n. <>pūti. 1. Stench, as of putrid, flesh; துர்க்கந்தம். (திவா.) 2. Secreting glands of civet-cat; 3. Mud, mire; 4. A hell, one of eḻu-narakam, q.v.; |
| பூதி 2 | pūti n. <>bhūti. 1. Affluence, wealth, prosperity; செல்வம். (பிங்.) பூதிதருமிலிங்கபூசனை (காஞ்சிப்பு. மகாலிங்க. 21). 2. Ashes; 3. Sacred ashes; 4. Dust, powder; 5. Earth; 6. Flesh, meat; 7. Atrocity, violence, cruelty; 8. A sticky plant. |
| பூதி 3 | pūti n. prob. bhūtin. Body; உடம்பு. (யாழ். அக.) |
| பூதி 4 | pūti n. prob. பொது. Loc. 1. Indefiniteness, general terms; பொதுமை. பூதியாய்ச் சொல்லுகிறாள். 2. Baseless imputation; |
| பூதிகந்தநாசகாரிகள் | pūti-kanta-nācakārikaḷ n. <>பூதிகந்தம்+. Deodorizers; துர்நாற்றாத்தைப் போக்குந் சரக்குகள் (C. E. M.) |
| பூதிகந்தம் | pūti-kantam n. <>pūti+. 1. Bad odour, stench; துர்நாற்றம். பூதிகந்ததின் மெய்யிற் புண்களும் (யசோதர. 2, 33). 2. Sulphur; |
| பூதிகந்திகம் | pūti-kantikam n. See பூதிகந்தம்.2. (யாழ். அக.) . |
| பூதிகம் 1 | pūtikam n. <>bhautika. (சூடா.) 1. Body; உடம்பு. 2. World; |
| பூதிகம் 2 | pūtikam n. <>bhūtika. 1. Chiretta. See நிலவேம்பு. (சங் .அக.) 2. A fragrant grass; 3. True nutmeg. 4. Eagle wood. 5. Chittagong wood. |
| பூதிகம் 3 | pūtikam n. <>pūtika. Indian beech. See புன்கு.1. (நாமதீப. 293.) |
| பூதிகன் | pūtikaṉ n. A believer in the vēdas; வேதவாதி. (நீலகேசி. வேத. 4.) |
| பூதிகாட்டம் | pūti-kāṭṭam n. <>pūtikāṣṭha. Red cedar. See செம்புளிச்சை. (மலை.) |
| பூதிகாதைலம் | pūtikā-tailam n. A kind of medicinal oil; தைலவகை. (தைலவ. தைல. 42.) |
| பூதிகாமன் | pūti-kāmaṉ n. <>bhūti-kāma. Minister, counsellor; மந்திரி. (யாழ். அக.) |
| பூதிகாய் | pūti-kāy n. perh. bhūta. Bark of banyan tree; ஆலமரப்பட்டை. (சங். அக.) |
| பூதிசாதனம் | pūti-cātaṉam n. <>bhūti-sādhana. šaivaite symbols, as sacred ashes, rudrākṣa beads, etc.; விபூதி யுருத்திராக்க முதலிய சிவசின்னம். பூதிசாதனங் கண்டாற் றெழு£செழு குலச்சிறை (தேவா, 869, 8). |
| பூதிசாரிசை | pūti-cāricai n. <>pūti-šārijā. Civet-cat; புனுகுப்பூனை. (யாழ். அக.) |
| பூதிப்படியாய் | pūti-p-paṭiyāy adv. <>பூதி4+. Generally, commonly; பொதுவாய். Loc. |
| பூதிப்பிடி | pūti-p-piṭi n. <>id.+. (W.) 1. Attacking a person unjustly; அநியாயமாய்த் தாக்குகை. 2. Intermeddling with other's concerns; |
| பூதிமம் | pūtimam n. Climbing brinjal; See தூதுவளை. (சங். அக.) |
| பூதியம் | pūtiyam n. cf. பூதிகம்1. 1. World; பூமி. 2. Body; 3. The five elements; |
| பூதிவாகம் | pūti-vākam n. <>pūti-vāta. Bael. See வில்வம். (மலை.) . |
| பூது - தல் | pūtu- 13 v. intr. <>புகுது-. To enter; புகுதல். (W.) |
| பூதுரந்தரர் | pū-turantarar n. <>bhū-dhuran-dhara. Kings, as supporters of the earth; அரசர். எதிர் பூதுரந்தரர் யாவரும் (பாரத. இராசசூ. 136). |
