Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூதேசன் | pūtēcaṉ n. <>bhūtēša. šiva, as Lord of the goblins; சிவபிரான். (பிங்.) |
| பூதேவர் | pū-tēvar n. <>bhū-dēva. Brahmans, considered as gods on earth; பிராமணர். ஒருகோடி பூதேவரும் (பாரத.தற்சிறப். 2). |
| பூதேவி | pū-tēvi n. <>bhū-dēvi. The Goddess of earth; பூமிதேவி. |
| பூதை | pūtai n. <>புதை. Arrow; அம்பு. (சூடா.) |
| பூதோன்மாதரோகம் | pūtōṉmāta-rōkam n. <>bhūta+unmāda+. Demoniac possession, hysteria; பேய்க்கோளாறு. (பைஷஜ. 286.) |
| பூந்தட்டம் | pū-n-taṭṭam n. See பூந்தட்டு. ஆய்பூந்தட்டத்து (பெருங். வத்தவ. 7, 26). . |
| பூந்தட்டு | pū-n-taṭṭu n. <>பூ3+. Flower-salver; பூ வைத்தற்குரிய தட்டு. (பிங்.) |
| பூந்தராய் | pūntarāy n. Shīyāli; ¢சீர்காழி. பூந்தராய்ப் பந்தனாய்ந்த பாடலால் (தேவா.180, 11). |
| பூந்தவிசு | pū-n-tavicu n. <>பூ3+. Seat made of flowers; புட்பாசனம். புதிதினிட்டபூந்தவிசி னுச்சிமேல் (சீவக. 705). |
| பூந்தாது | pū-n-tātu n. <>id.+. 1. Pollen, farina of flowers; மகரந்தப்பொடி. (சூடா.) 2. False tragacanth; See கோங்கு. (மலை.) |
| பூந்தாழை | pū-n-tāḻai n. <>id.+. Pineapple. See அன்னாசி. (சங். அக.) . |
| பூந்தி 1 | pūnti n. Indian beech. See புன்கு, 1. (மலை.) . |
| பூந்தி 2 | pūnti n. <>U. būndī. A kind of confection made of Bengal-gram flour; பணியாரவகை. |
| பூந்தி 3 | pūnti n. See பூவந்தி (W.) . |
| பூந்திக்கொட்டை | pūnti-k-koṭṭai n. <>பூந்தி3+. See பூவந்தி. . |
| பூந்திலட்டு | pūnti-laṭṭu n. <>பூந்தி2+. See பூந்திலாடு. . |
| பூந்திலாடு | pūnti-lāṭu n. <>id.+. Sweet confection balls of Bengal-gram flour; ஒரு வகைப் பணியாரம். |
| பூந்துகள் | pū-n-tukaḷ n. <>பூ3+. Pollen of flowers; மகரந்தப்பொடி. (யாழ். அக.) |
| பூந்துகில் | pū-n-tukil n. <>id.+. 1. Garment embroidered with floral designs; பூவேலை செய்த ஆடை. பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை. (சீவக.1855). 2. See பீதாம்பரம். ஞாயிற் றணிவனப் பமைந்த பூந்துகில் (பரிபா, 13, 2). |
| பூந்துணர் | pū-n-tuṇar. n. <>id.+. 1. Cluster of flowers; பூங்கொத்து. பூந்துணர்வாளி (கம்பரா. உலாவியல். 11). 2. Palas tree. See புனமுருக்கு. (மலை.) |
| பூந்துளிர் | pū-n-tuḷir n. <>id.+தளிர். Tender sprout; மெல்லிய தளிர். (யாழ். அக.) |
| பூந்தூள் | pū-n-tūḷ n. <>id.+. See பூந்துகள். (யாழ். அக.) . |
| பூந்தேக்கு | pū-n-tēkku n. <>id.+. A tree, Kleinhovia hospita; மரவகை. Loc. |
| பூந்தேர் | pū-n-tēr n. <>id.+. Chariot adorned with flowers; புஷ்பரதம். (யாழ். அக.) |
| பூந்தை | pūntai n. <>பூதன்+தந்தை. Father of a person named Pūtaṉ; பூதன் என்பவனது தந்தை. (தொல். எழுத். 348, உரை.) |
| பூந்தோட்டக்கறுப்பு | pū-n-tōṭṭa-k-kaṟuppu n. A saree of black colour, made at Pū-n-tōṭṭam, a village in Tanjore district; தஞ்சாவூர் ஜில்லாவிற் பூந்தோட்டமென்ற கிராமத்தில் நெய்யப்படும் கருப்புச்சேலைவகை. Loc. |
| பூந்தோட்டம் | pū-n-tōṭṭam n. <>பூ3+. 1. Flower-garden; நந்தவனம். (சூடா.) 2. Grove; |
| பூந்தோடு | pū-n-tōṭu n. <>id.+. Flower-petal; பூவின் இதழ். (யாழ். அக.) |
| பூநாகம் 1 | pū-nākam n. <>id.+nāga. A kind of small snake found among flowers; பூவில் உள்ள சிறுபாம்புவகை. (ஜீவரட். 344.) |
| பூநாகம் 2 | pū-nākam n. <>bhū-nāga. 1. Round-worm infecting the small intestines, Ascaris lumbricoides; நாகப்பூச்சி. பூநாகமுங் குழைத்தல்.போன்ம் (திருவாரூ. அவை.). 2. Earthworm; See பூநீறு. (யாழ். அக.) |
| பூநாச்சிப்புல் | pūnācci-p-pul n. Job's tears. See குறத்திப்பாசி. . |
| பூநாதம் | pū-nātam n. <>bhū+. Saltpetre, nitrate of potash; வெடியுப்பு. (யாழ். அக.) |
| பூநாமக்காரன் | pū-nāmakkāraṉ n. A kind of paddy; நெல்வகைகளுள் ஒன்று. (A.) |
| பூநாரை | pū-nārai n. <>பூ3+. Flamingo, Phoenicopterus ruber; சிவப்பு நாரைவகை. |
| பூநிம்பம் | pū-nimpam n. <>bhū+nimba. Chiretta. See நிலவேம்பு. (மலை.) |
| பூநிறம் | pū-niṟam n. A kind of precious stone; மாந்தளிர்க்கல். (யாழ். அக.) |
