Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூநீர் 1 | pū-nīr n. <>பூ3+. 1. Rose-water; பனிநீர். (யாழ். அக.) 2. Water, coloured red; |
| பூநீர் 2 | pū-nīr n. <>bhū+. [M. pūnīr.] Water obtained from brackish soil; உவர்மண்ணில் எடுக்கும் நீர். (சங். அக.) |
| பூநீலம் | pū-nīlam n. perh. பூ3+. A kind of indigo; அவுரிவகை. (யாழ். அக.) |
| பூநீறு | pū-nīṟu n. <>பூ4+. 1. Light white-coloured earthy matter containing a great proportion of carbonate of soda; ஒருவகை வெள்ளை உவர்மண். (W.) 2. A medicinal powder; |
| பூநீறுக்காரம் | pūnīṟu-k-kāram n. <>பூநீறு+. See பூநீறுப்பு. . |
| பூநீறுப்பு | pūnīṟuppu n. <>id.+. Carbonate of soda, Sodae carbonas; சோடாவுப்பு. (W.) |
| பூநொய் | pū-noy n. <>பூ3+. Fine grits; சிறுநோய். Colloq. |
| பூப்பகம் | pūppakam n. <>பூப்பு+அகம். Pudendum muliebre; பெண்குறி. (பிங்.) |
| பூப்பட்டை | pū-p-paṭṭai n. Cinnamon bark; இலவங்கப்பட்டை. (சங். அக.) |
| பூப்படை | pū-p-paṭai n. <>பூ3+படை-. See பூப்பலி.1. Nā. . |
| பூப்பதாரி | pūppatāri n. <>பூப்பு+தாரி. A woman in her periods; தூரஸ்திரீ. (யாழ். அக.) |
| பூப்பந்தர் | pū-p-pantar n. <>பூ3+. See பூப்பந்தல். . |
| பூப்பந்தல் | pū-p-pantal n. <>id.+. Pandal adorned with flowers; பூவினால் அலங்கரிக்கப்பட்ட பந்தல். |
| பூப்பரிதி | pū-p-pariti n. <>bhū+. See பூபரிதி. (யாழ்.அக.) . |
| பூப்பருத்தி | pū-p-parutti n. <>பூ3+. Portia tree. See பூவரசு. (மலை.) . |
| பூப்பல்லக்கு | pū-p-pallakku n. <>id.+. Palanquin decorated with flowers; பூவினால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு. |
| பூப்பலகை | pū-p-palakai n. Indian sarasaparilla. See நன்னாரி. (சங். அக.) . |
| பூப்பலா | pū-p-palā n. A tree; மரவகை. (சங். அக.) |
| பூப்பலாசு | pū-p-palācu n. Palas tree. See பலாசு. |
| பூப்பலி | pū-p-pali n. <>பூ3+. 1. Flowers offered in worship; அருச்சனைக்குரிய மலர். வண்டுசூழ் பூப்பலி சுமந்து (சீவக. 3052). 2. Ceremonial worship; |
| பூப்பாவாடை | pū-p-pāvāṭai n. <>id.+. Skirt of flowers put on the image of a goddess; தேவிக்குப் பாவாடையைப் போலப் பூவாற் செய்து சாத்திய ஆடை. |
| பூப்பிஞ்சு | pū-p-picu n. <>id.+. Tender, green fruit; இளம்பிஞ்சு. Colloq. |
| பூப்பிரதட்சிணம் | pū-p-pirataṭciṇam n. <>bhū+. Passing round the world from left to right; பூமியை வலம்வருகை. |
| பூப்பிரவேசம் | pū-p-piravēcam n. <>id.+. 1. Descending on the earth; பூமியில் வந்திறங்குகை. 2. Visiting one's field for the first time in the new year on an auspicious day; |
| பூப்பிள்ளை | pūp-piḷḷai n. <>பூ3+. Servant attending a worshipper during his šivapūjā; சிவபூசையின்போது உதவியாக இருப்பவன். Loc. |
| பூப்பிள்ளையட்டவணை | pūppiḷḷai-y-aṭṭavaṇai n. <>பூப்பிள்ளை+. A primer on šaivism in prose by Ampalavāṇa-tēcikar of Tiruvāvaṭutuṟai; திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரியற்றிய சைவசித்தாந்த நூல். |
| பூப்பு | pūppu n. <>பூ-. 1. Flowering, blooming; பூக்கை. 2. Menstruation; |
| பூப்புடம் | pū-p-puṭam n. <>பூ4+. (சங். அக.) 1. A method of calcination. See பூமிபுடம். 2. Medicinal substance calcinated in pū-p-puṭam; |
| பூப்புல் | pū-p-pul n. <>பூ3+. Little-millet grass, Eragrostis plumosa; ஒருவகைப்புல். |
| பூப்பேசு - தல் | pū-p-pēcu- v. intr. <>id.+. To fix the daily hire of a harlot; வேசியர்க்குரிய நாட்பரிசம் பேசி முடித்தல். பரத்தையரைப் பூப்பேசிக்கொள்கின்ற (கலித். 66, உரை). |
| பூப்போடு - தல் | pū-p-pōṭu- v. intr. <>id.+. To embroider with floral designs, as a cloth; ஆடையிற் பூவேலை செய்தல். |
| பூப்போல | pū-p-pōla adv. <>id.+. 1. Lit., like a flower. [பூவைப் போல] 2. Gently; |
| பூபசாலை | pūpa-cālai n. <>pūpa+. Confectionery bazaar; பணியாரக் கடை. (யாழ். அக.) |
| பூபதி 1 | pū-pati n. <>bhū+. 1. King, ruler, as lord of the earth; அரசன். புரந்தரனாமெனப் பூபதியாகி (அஷ்டப். அழகரந். 5). 2. See பூபதிமாத்திரை. (பதார்த்த. 1226.) 3. ādišēṣa; |
