Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூபதி 2 | pū-pati n. <>bhū-padī. Jasmine; மல்லிகை. (மலை.) |
| பூபதிமாத்திரை | pū-pati-māttirai n. <>bhū-pati+. A kind of pill; ஒருவகைக் குளிகை (பதார்த்த. 1226.) |
| பூபதிரசம் | pūpati-racam n. <>id.+. A preparation of mercury; இரசமருந்துவகை. (பதார்த்த. 128.) |
| பூபரிசமா - தல் | pū-paricam-ā- v. intr. <>bhū+sparša+. See பூமிகதனா-. . |
| பூபரிதி | pū-pariti n. <>id.+. (W.) 1. Equinoctial line; அயனரேகை. 2. Circumference of the earth; |
| பூபன் | pūpaṉ n. <>bhū-pa. Sovereign, as protecting the earth; அரசன். பொறையினாற் பெரியன். பூபன் (சூளா. தூது. 99). |
| பூபாகம் | pū-pākam n. <>bhū-bhāga. Land; நிலப்பரப்பு. Mod. |
| பூபாலராயன் | pūpāla-rāyaṉ n. <>bhū+pāla+. Permanent platform in the sanctum for the idol that is taken out in procession; கோயில் உற்சவமூர்த்தி எழுந்தருளியிருப்பதற்காகக் கர்ப்பகிருகத்திலுள்ள பீடம். Loc. |
| பூபாலன் 1 | pū-pālaṉ n. <>bhū-pāla. 1. King, sovereign; அரசன். (திவா.) 2. Vēḷāḷaṉ, agriculturist; 3. Horse with one or three marks at the centre of its nose, as the prince of horses; |
| பூபாலன் 2 | pū-pālaṉ n. <>bhū+bāla. See பூமகன். (அரு. நி.) . |
| பூபாலாசனம் | pūpālācaṉam n. <>bhūpāla+. (Yoga.) A kind of yogic posture; யோகாசனவகை. |
| பூபாளம் | pū-pāḷam n. <>bhū-pāli (Mus.) A specific melody-type appropriate to early dawn; காலையிற்பாடும் ஒரு இராகம். (பரத. இராக. 56.) |
| பூம்பட்டு | pū-m-paṭṭu n. <>பூ3+. Fine, soft silk; மெல்லிய பட்டு. |
| பூம்பந்தர் | pū-m-pantar n. See பூப்பந்தல் தருமணன் ஞெமரிய தண்பூம்பந்தருள் (பெருங். வத்தவ. 6, 12). . |
| பூம்பந்தல் | pū-m-pantal n. <>பூ3+. 1. See பூப்பந்தல். . 2. A kind of vākaṉam; |
| பூம்பந்து | pū-m-pantu n. <>id.+. Ball of flowers; பூவினால் அமைத்த பந்து (சீவக. 2547), உரை.) |
| பூம்பல்லக்கு | pū-m-pallakku pū-m-pallakku See பூப்பல்ல்க்கு. Tinn. . |
| பூம்பறியல் | pū-m-paṟiyal n. Scarcity of food; உணவுக்குறைவு. (J.) |
| பூம்பனை | pū-m-paṉai n. <>பூ3+. Male palmyra, as yielding only flowers; ஆண்பனை (யாழ். அக.) |
| பூம்பாதிரி | pū-m-pātiri n. <>id.+. (L.) 1. Trumpet-flower. See பாதிரி. 2. Rose-flowered fragrant trumpet-tree, m. tr., Stereospermum snaneolens; 3. Elliptic leaved trumpet tree, m.tr., Dolichandrone crispa; |
| பூம்பாளை | pū-m-pāḷai n. <>id.+ 1. Tender spathe; இளம்பாளை கண்கமுகின் பூம்பாளை (தேவா. 623, 10).. 2. A kind of campā paddy sown in āvaṇi-Kārttikai, maturing in four months; |
| பூம்பிஞ்சு | pū-m-picu n. <>id.+. Tender, green fruit; இளம்பிஞ்சு. Colloq. |
| பூம்பிடகை | pū-m-piṭakai n. <>id.+. Flower-basket; பூங்கூடை. கொம்பனாற்கள் பூம்பிடகை கொண்டாணைய (பெரியபு. திருக்குறிப் .59). |
| பூம்பிடா | pū-m-piṭā n. <>id.+. See பூம்பிடகை. (J.) . |
| பூம்பிள்ளை | pū-m-piḷḷai n. <>id.+. Tender child; இளம்பிள்ளை. பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை (திருமந். 1068). |
| பூம்புகை | pū-m-pukai n. <>id.+. Smoke of fragrant substances; incense; வாசனைப் புகை. பூம்புகை யோடளாய் (கம்பரா. நாட்டுப் 41). |
| பூம்பொருக்கு | pū-m-porukku n. <>id.+. Faded flower; வாடற்பூ வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக்கரைத்த சாந்தின் (சீவக. 622). |
| பூம்போர்வை | pū-m-pōrvai n. <>id.+. Blanket embroidered with floral designs; பூத்தொழிலையுடைய மேற்போர்வை. எலிப் பூம்போர்வையொடு மயிர்ப்படம் விரித்து (பெருங். உஞ்சைக். 47, 179). |
