Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூமாலை | pū-mālai n. <>id.+. Flower-garland; பூவினாற்செய்த மாலை. பூமாலை சூடிகொடுத்தாளை (திவ்.நாய்ச். தனி.). |
| பூமாலைக்காரன் | pū-mālai-k-kāraṉ n. <>பூமாலை+. Garland-maker, one of 18 kuṭimakkaḷ, q.v.; பதினெண் குடிமக்களுள் பூமாலை தொடுப்போன். |
| பூமாறுதல் | pū-māṟutal n. <>பூ3+. Menopause; பூப்பு நின்றுபோகை. Loc. |
| பூமான் 1 | pūmāṉ n. <>bhūmān nom. sing. of bhūmat. King; அரசன். |
| பூமான் 2 | pūmāṉ n. Corr. of புமான். (யாழ். அக.) . |
| பூமான் 3 | pū-māṉ n. <>பூ3+மான். Lakṣmī; இலக்குமி. (நாமதீப. 53.) |
| பூமி | pūmi n. <>bhūmi. 1. Earth; பூவுலகு. இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு (திருவாச. 20, 10). 2. Goddess of Earth; 3. Land, soil, ground, plot of land; 4, Landed property; 5. Country, district; 6. Place; 7. Base of geometrical figure; 8. A stage of condition in life; 9. Object of sense-perception; 10 Tongue; 11. See பூநீறு, 2. (யாழ். அக.) |
| பூமிக்கூர்மை | pūmi-k-kūrmai n. <>பூமி+. Saltpetre; வெடியுப்பு. (மூ. அ.) |
| பூமிகதம்பம் | pūmi-katampam n. <>id.+. A plant, Justicia accaulis; செடிவகை. (மூ. அ.) |
| பூமிகதனா - தல் | pūmi-kataṉā- v. intr. <>id.+. To be born; பிறத்தல். (விதான சாதக.1, உரை.) |
| பூமிகாமி | pūmi-kāmi n. <>id.+gāmin. See பூகாமி. (W.) . |
| பூமிகுருவகம் | pūmi-kuruvakam n. perh. id. White madar. See வெள்ளொருக்கு, (மூ. அ.) |
| பூமிகொழுநன் | pūmi-koḻunaṉ n. <>id.+. Viṣṇu, as Lord of the Earth; [பூதேவியின் கணவன்] திருமால். (பிங்.) |
| பூமிச்சர்க்கரை | pūmi-c-carkkarai n. <>id.+. 1. A plant; செடிவகை. (நாமதீப. 345.) 2. A medicinal salt. |
| பூமிச்செருக்கன் | pūmi-c-cerukkaṉ n. <>id.+. Fuller's earth; உவர்மண். (சங். அக.) |
| பூமிசம் | pūmicam n. <>bhūmi-ja. (யாழ். அக.) 1. That which is produced of or on the earth; பூமியிலுண்டானது. 2. Hell; |
| பூமிசம்பவை | pūmi-campavai n. <>bhūmisambhavā. Sītā, as earth-born; [பூமியினின்று பிறந்தவள்] சீதாபிராட்டி. (யாழ்.அக.) |
| பூமிசம்பு | pūmicampu n. Bushy fire-brand teak. See சிறுதேக்கு. (L.) |
| பூமிசர்க்கரைக்கிழங்கு | pūmi-carkkarai-k-kiḻaṅku n. [T. bhūcakramu.] Necklace-berried climbing caper; முள்முரண்டை. Loc. |
| பூமிசர்க்கரைவள்ளிக்கிழங்கு | pumicarkkarai-vaḷḷkkiḻaṅku n. See பூமிசர்க்கரைக்கிழங்கு. Loc. . |
| பூமிசன் | pumicaṉ n. <>bhūmi+ja. (W.) 1. Mars; செவ்வாய். 2. Narakācuraṉ; |
| பூமிசாஸ்திரம் | pūmi-cāsitram n. <>id.+. Mod. 1. Geography; பூமியின் பாகங்களை விவரிக்கும் நூல். 2. Geology; |
| பூமிசை 1 | pū-micai n. <>பூ3+. Lakṣmī; இலக்குமி (யாழ். அக.) |
| பூமிசை 2 | pūmi-cai n. <>bhūmi-ja. Sītā; சீதாபிராட்டி. (யாழ். அக.) |
| பூமிசைநடந்தோன் | pū-micai-naṭantōṉ n. <>பூ3+. 1. Arhat, as one who walked on the lotus; [தாமரைப்பூவில் நடந்தவன்] அருகக்கடவுள். (பிங்.) 2. Buddha; |
| பூமித்திரம் | pūmi-t-tiram n. <>bhūmidhra. Hill, mountain; மலை. (சிந்தா. நி. 192.) |
| பூமித்தைலம் | pūmi-t-tailam n. <>bhūmi+. Rock-oil, bitumen, petroleum; மண்ணெண்ணெய். (யாழ். அக.) |
| பூமிதானம் | pūmi-tāṉam n. <>id.+. Gift of land, one of taca-tāṉam, q. v.; தசதானங்களுள் நிலத்தைத் தானம்பண்ணுகை. |
| பூமிதேவி | pūmi-tēvi n. <>id.+.dēvī. Goddess of Earth. See பூமாது2. பூமிதேவிதான் காண்கலேன் கடியன கண்ணி னாலெனா (சீவக. 2233). |
| பூமிநடுக்கம் | pūmi-naṭukkam n. <>id.+. See பூமியதிர்ச்சி. (யாழ். அக.) . |
| பூமிநாகம் | pūmi-nākam n. <>id.+. Earth-worm; பூநாகம். (சங். அக.) |
| பூர் - த்தல் | pūr- 11 v. intr. <>பூ-. See மீன்பூர்த்துவிட்டது. . |
| பூரி 1 | pūri <>bhūri. adj. Much, many; abundant; numerous; great, important; மிக்க. நங்குடி கோத்திரப்பெயர் பூரிச்சிரேட்டம் (பிரபோத. 11, 91). -n. |
