Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூமிநாதம் | pūmi-nātam n. <>id.+. 1. Salt produced from earth impregnated with soda; வெடியுப்பு. (W) 2. Magnet; 3. See பூநீறு, 2. (யாழ். அக.) |
| பூமிநாதன் | pūmi-nātaṉ n. <>id.+. Viṣṇu, as Lord of the Earth; [பூமிதேவியின் தலைவன்] திருமால். புண்டரீக பாவை சேரு மார்ப பூமி நாதனே (திவ்.திருச்சந். 22). |
| பூமிநாயகம் | pūmi-nāyakam n. See பூநாகம்2, 1. (சங். அக.) . |
| பூமிநாயகன் | pūmi-nāyakaṉ n. <>bhūmi+. 1. Viṣṇu; திருமால். 2. King; 3. Chiretta. 4. A kind of crystal; |
| பூமிப்பிரவேசம் | pūmi-piravēcam n. <>id.+. See பூப்பிரவேசம், 2. (W.) . |
| பூமிபரீட்சை | pūmi-parīṭcai n. <>id.+. Art of knowing different kinds of soil, one of aṟupattunālu-kalai, q.v.; அருபத்துநாலுகலையுள் நிலத்தியல்பறியும் வித்தை. (W.) |
| பூமிபாரம் | pūmi-pāram n. <>id+. 1. Responsibilities of sovereignty; இராச்சியபாரம். (W) 2. Wicked people, as being a burden to the earth; |
| பூமிபாலன் | pūmi-pālaṉ n. <>id.+. See பூபாலன்1, 1. . |
| பூமிபிசாசம் | pūmi-picācam n. <>bhūmi-pišāca. Palmyra; பனை. (சங். அக.) |
| பூமிபுடம் | pūmi-puṭam n. <>பூமி+. Refining of salts by burying them under the earth in vessels; பூமியில் உப்புவகைகளைப் புதைத்துச் சுத்திகரிக்கும் புடம். (W.) |
| பூமிமுனை | pūmi-muṉai n. <>id.+. Cape, promontory; மூன்று புறங்களிலும் சமுத்திரந் சூழ்ந்திருக்கும் பூமியின் கோடி. (W.) |
| பூமியதிர்ச்சி | pūmi-y-atircci n. <>id.+. Earthquake; பூகம்பம். |
| பூமிலாபம் | pūmi-lāpam n. <>id.+lābha+. 1. Acquisition of land; நிலத்தைப்பெறுகை. 2. Death; |
| பூமிவிளா | pūmi-viḷā n. <>id.+. Wood-apple. See நிலவிளா. (மூ. அ.) |
| பூமிவெளுப்புமண் | pūmi-veḷuppu-maṇ n. <>id.+. Lime plaster; சுதைமண். (யாழ். அக.) |
| பூமிவேர் | pūmi-vēr n. <>id.+. Earthworm; நாக்குப்பூச்சி. (யாழ். அக.) |
| பூமின் 1 | pū-miṉ n. <>பூ3+. Lakṣmī; இலக்குமிதேவி. பூமின்கேள்வன் (கம்பரா. அகலிகை. 73). (சூடா.) |
| பூமின் 2 | pū-miṉ n. <>பூ4+. Goddess of Earth; பூமிதேவி. (யாழ். அக.) |
| பூமின்கெண்டை | pū-mīṉ-keṇtai n. prob. பூ3+. Mahsir, silvery, weighing 100 to 150 lbs., Barbus tor, the great fresh-water gamefish of India; நன்னீரில் வாழும் பெருமீன்வகை. |
| பூமுகம் | pū-mukam n. <>id.+. 1. Cheerful face; பொலிந்த முகம். பூமுக மழுங்கக் கொன்று (ஞானா. 45). 2. Porch; |
| பூமுடிக்கம்பு | pū-muṭi-k-kampu n. <>id.+. A kind of spiked millet, Pennisetum; கம்புப்பயிர்வகை. Loc. |
| பூமுலை | pū-mulai n. <>id.+. Soft udder of a cow; பசுவின் மெல்லிய மடி. Loc. |
| பூமுறி - த்தல் | pū-muṟi- v. intr. <>id.+. To pluck the plantain blossom, so that the fruit may grow bigger; வாழைக்காய் பருத்தற்காக அதன் பூவை ஒடித்தல். (W.) |
| பூமுறை | pū-muṟiai n. <>id.+. Flowering season, as of a tree; மரஞ் செடிகளிற் பூவுண்டாங்குங் காலம். (W.) |
| பூமேல்வைத்துக்கொடு - த்தல் | pū-mēl-vaittu-k-koṭu- v. tr. <>id.+. Lit., to give by placing on flowers. to pay back with grateful thanks; (பூவின் மேலாக ஒன்றை வைத்துக் கொடுத்தல்.) ஒருவனிடமிருத்நு வாங்கின பொருளை நன்றியறிதலோடு திரும்பக்கொடுத்தல். உன் சொத்தைப் பூமேல்வைத்துக் கொடுத்து விடுகிறேன். Loc. |
| பூய் - த்தல் | pūy- 11 v. tr. See புய்2-. (திவா.) . |
| பூயசம்பவசுரம் | pūya-campava-curam n. <>pūya+sambhava+. Hectic fever; ஒருவகைச் சுரநோய். (M. L.) |
| பூயம் | pūyam n. <>pūya. 1. Purulent matter, pus, suppuration, discharge from an ulcer or wound; புண்சீழ். 2. That which is disgusting; |
| பூயாரி | pūyāri n. <>pūyāri. Margosa. See வேம்பு. (மலை.) |
| பூயாலசம் | pūyālacam n. <>pūyālasa. Rheum; கண்ணின்பிளை. (யாழ். அக.) |
| பூர் | pūr n. <>pūra. Flood; வெள்ளம். பூரம்புராசி. (பாரத. இராச. 116). |
