Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூர்வதிக்கு | pūrva-tikku n. <>pūrva+. East; கிழக்கு. பூர்வதிக்கில் வாழ்வார்க்கு (சைவச. பொது. 227). |
| பூர்வதிசை | pūrva-ticai n. <>id.+. See பூர்வதிக்கு. . |
| பூர்வதுவந்தம் | pūrva-tuvantam n. <>id.+. Result of past karma; ஊழ்வினைப்பயன். (W.) |
| பூர்வதொந்தம் | pūrva-tontam n. See பூர்வதுவந்தம். (W.) . |
| பூர்வபக்கம் | pūrva-pakkam n. See பூர்வபக்ஷம். . |
| பூர்வபதம் | pūrva-patam n. <>pūrva+. First member of a compund word; தோகை மோழியுள் முதலிலுள்ள சொல். (பி. வி. 22, உரை.) |
| பூர்வபற்குனி | pūrva-paṟkuṉi n. <>id.+ phalgunī. The 11th nakṣatra; பூரநாள். (W.) |
| பூர்வபக்ஷம் | pūrva-pakṣam n. <>id.+. 1. Bright fortnight; சுக்கிலபக்ஷம். 2. (Log.) First part of an argument, containing the views of an opponent, opp. to cittāntam; prima facie view or argument on any question; |
| பூர்வபாஷை | pūrva-pāṣsai n. <>id.+. 1. Original language; ஆதிபாஷை. 2. Sanskrit; |
| பூர்வபுண்ணியம் | pūrva-puṇṇiyam n. <>id.+. Meritorious deeds of past births; முன்னை நல்வினை. (W.) |
| பூர்வபுண்ணியஸ்தானம் | pūrva-puṇṇiya-stāṉam n.<>பூர்வபுண்ணியம்+. (Astrol.) Fifth house in a horoscope, showing past meritorious deeds; சாதகத்தில் முன்னை நல்வினையை தெரிவிக்கும் ஐந்தாம் வீடு. (C. G.) |
| பூர்வம் | pūrvam <>pūrva. n. 1. First, beginning; ஆதி. 2. Antiquity, oldness; 3. Priority, precedence; 4. Former time; 5. East; 6. See பூர்வாகமம். (சீவக. 1246, உரை.) adv. 7. See பூர்வகம். |
| பூர்வமாய் | pūrvam-āy adv. <>id.+. See பூர்வகம். (வாயுசங். பலவ. 3.) . |
| பூர்வமீமாஞ்சை | pūrva-mīmācai n. <>id.+. (Phil.) System of Indian philosophy, founded by Jaimini, investigating and determining the nature of dharma or the duties, rites, and rituals enjoined by the Vēdic law and also incidentally enunciating the correct principles of Vēdic exegesis, dist. fr. வேதத்திற் கருமகாண்டவாராய்ச்சிபற்றிச் சைமினிமுனிவர் இயற்றிய சாஸ்திரம். |
| பூர்வவாக்கியம் | pūrva-vākkiyam n.<>id.+. (Astron.) The basic vākkiyam taken from a calculation table; பஞ்சாங்க கணனத்திற்கு உரியமுதல் வாக்கியம். |
| பூர்வஜன் | pūrvajaṉ n. <>id.+. 1. See பூர்வசன், 1, 2. . 2. Eldest son by the first married wife, although born subsequent to sons by other wives (R. F.); |
| பூர்வஜன்மம் | pūrva-jaṇmam n. See பூர்வசன்மம். . |
| பூர்வாகம் | pūrvākam n. <>pūrva+agha. Bad karma of past lives which is being experienced in the present life; பிராரத்த வினை. (ஈடு, 10, 2, 1, ஜீ.) |
| பூர்வாகமம் | pūrvākamam n. <>pūrvāgama. (Jaina.) One of the three Jaina scriptures; சைனாகமம் மூன்றனுள் ஒன்று. (மேருமந். 124, உரை.) |
| பூர்வாங்கம் | pūrvāṅkam n. <>pūrva+aṅga. Anything preliminary; the preliminary rites forming part of a ceremony, as marriage; விவாக முதலியவற்றுக்குறுப்பாய் அவற்றின் முன்னிகழ்த்தப்படுவது. |
| பூர்வாசிரமம் | pūrvāciramam n. <>id.+ ā-šrama. Previous stage of life, as of an ascetic; துறவியின் முந்திய நிலை. |
| பூர்வாணம் | pūrvāṇam n. See பூர்வான்னம். (W.) . |
| பூர்வாப்பியாசம் | pūrvāppiyācam n. <>pūrva+abhyāsa. Ancient usage or custom manners and customs of former times; தொன்று தொட்ட வழக்கம். (W.) |
| பூர்வாபரம் | pūrvāparam n. <>id.+. Collection of mantras, used in marriages and funerals; மணவினை பிணவினைக்குரிய மந்திரங்கள். |
| பூர்வார்த்தம் | pūrvārttam n. <>id.+ ardha. First half; முதற்பாதி. |
| பூர்வான்னம் | pūrvāṉṉam n. <>pūrvāhṇa. First part of the day, forenoon, dist. fr. aparāṉṉam; பகலின் முற்பாதி. |
| பூர்வானுமானம் | pūrvāṉumāṉam n. <>pūrva+. See பூர்வக்காட்சியனுமானம். (மணி. 27, 36, குறிப்பு.) . |
| பூர்வாஷாடம் | pūrvāṣāṭam n. <>id.+ āṣādha. The 20th nakṣatra; பூராட நாள். (W.) |
