Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூரணம் 1 | pūraṇam n. <>pūrṇa. 1. Fullness, plenitude; perfection; நிறைவு. (பிங்.) 2. Entireness; whole; 3. Plenty; 4. Consummation, accomplishment; 5. Satisfaction, gratification; 6. (Nāṭya.) Gesture in which the five fingers are held out straight and apart from one another; |
| பூரணம் 2 | pūraṇam n. <>pūraṇa. 1. Ordinal; இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்த முறையைக் குறிக்கும் எண். எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருளவாய் நின்றன (பரிபா.3, 78, உரை). 2. Pie inside a pastry or confection; 3. Cake offered to the manes; 4. Woof; 5. Rain; |
| பூரணம் 3 | pūraṇam n. <>pūrṇā. See பரணமி. (பிங்.) . |
| பூரணமனசு | pūraṇa-maṉacu n. <>pūrṇa+. Full mind, whole heart; முழுமனம். |
| பூரணமனம் | pūraṇa-maṉam n. <>id.+. See பூரணமனசு. . |
| பூரணமாசம் | pūraṇa-mācam n. <>id.+. Month completing the period of pregnancy; கருநிறைந்த மாசம். |
| பூரணமாசை | pūraṇamācai n. <>paurṇamāsī. See பூரணமி. . |
| பூரணமி | pūraṇami n. <>pūrṇimā. Full moon, the 15th titi of the bright fortnight; சுக்கிலபட்சத்துப் பதினைந்தாந் திதி. |
| பூரணலேகியம் | pūraṇa-lēkiyam n. <>pūrṇa+. See பூரணாதி. (W.) . |
| பூரணவயசு | pūraṇa-vayacu n. <>id.+. Full age, as 100 years in general; நூரு பிராயம். |
| பூரணவித்தை | pūraṇa-vittai n. <>id.+. (W.) 1. Perfect science or art; குறைவுபாடில்லாத கலை. 2. Perfect learning; |
| பூரணவிந்து | pūraṇa-v-intu n. <>id.+. indu. Full moon; பூரணசந்திரன். |
| பூரணவிரதம் | pūraṇa-viratam n. <>id.+. A kind of fast; உத்தமவிரதவகை. (யாழ். அக.) |
| பூரணன் | pūraṇam n. <>pūrṇa. 1. Perfect being, one perfect in all attributes; குணங்கள் நிரம்பினவன். 2. God, as the most perfect; 3. A kind of prepared arsenic; |
| பூரணாகுதி | pūraṇākuti n. <>id.+ā-huti. Last libation in a hōma or sacrifice; ஒமமுடிவுச் சடங்கு. பொங்குமாகுதிகிள் செய்தார் பூரணாகுதிபூரித்தார் (சிவரக. நைமிசா. 45). |
| பூரணாதி | pūraṇāti n. <>pūrṇādin. An electuary of hemp and other narcotics believed to improve one's virility; வீரியத் தளர்ச்சியை நீக்குவதாகக் கருதப்படும் கஞ்சாக்கலப்புள்ள லேகியவகை. |
| பூரணாதியுப்பு | pūraṇāti-y-uppu n. <>பூரணாதி+. A kind of salt; உப்புவகை. (மூ. அ.) |
| பூரணாதிலேகியம் | pūraṇāti-lēkiyam n. <>id.+. See பூரணாதி. . |
| பூரணாபிஷேகம் | pūraṇāpiṣēkam n. <>pūrṇa+. Ablution ceremony in šakti worship; சக்திபூசையில் நிகழ்த்தும் அபிஷேகம். |
| பூரணாயுசு | pūrṇāyucu n. <>pūraṇāyus. See பூரணவயசு. . |
| பூரணானந்தம் | pūraṇāṉantam n. <>pūrṇa+ā-nanda. 1. Overflowing happiness; நிரம்பிய மகிழ்ச்சி. 2. A kind of mark in horses; |
| பூரணி 1 | pūraṇi n. <>pūraṇī. 1. Red silk cotton tree. See இலவு. 2. šiva šakti; 3. Earth; 4. Forest; |
| பூரணி 2 | pūraṇi n. See பூரணம், 1. (யாழ். அக.) . |
| பூரணை 1 | pūraṇai n. <>pūrṇā. 1. Fullness, perfection; நிறைவு. பூரணையார் பதினாற்கயிற்றோக்கப்புவனமெல்லாம் (திருநூற். 91);. 2. Full moon; 3. The 5th, 10th and 15th titi in a lunar fortnight; 4. (Jaina.) The tank to the north of a camavacaraṇam; |
| பூரணை 2 | pūraṇai n. <>pūraṇī. The consort of Aiyaṉār; ஐயனார் தேவி. (பிங்.) |
| பூரணைகேள்வன் | pūraṇai-kēḷvaṉ n. <>பூரணை+. Aiyaṉār, as husband of Pūraṇai; ஐயனார். (பிங்.) |
| பூரத்திரயம் | pūra-t-tirayam n. <>பூரம்3+traya. The 11th, 20th and 25th nakṣatras; பூரம், பூராடம், பூரட்டாதி யென்ற நட்சத்திரங்கள். (விதான. குணாகுண.13, உரை.) |
