Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூரி 2 | pūri <>bhūri. adj. 1. Abundance; மிகுதி. பூரிகொள்சுண்ணமும் (கந்தபு. சூரப. வதை. 35). 2. of. bhūridāna. See பூரிதட்சிணை. பூரிகோடியின் மேற்செல (உபதேசகா. சிவத்துரோ. 195). 3. Gold; 4. (Arith.) The total; 5. A quintillion; |
| பூரி 3 | pūri n. prob. பூரி-. 1. A wind instrument ஊதுங்கருவிவகை. 2. Bow-string; 3. Fault; 4. Mixed paddy; 5. See பூரியரிசி. Loc. 6. Baobab. |
| பூரி 4 | pūri n. <>U. pūrī <>pūrikā. A kind of cake fried in butter or ghee; பணியாரவகை. |
| பூரி 5 | pūri n. See புருஷோத்தமம். . |
| பூரி 6 | pūri n. <>பூ3+¤விரி-. Flower-like contents of an open spathe; விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி. |
| பூரிக்கெண்டை | pūri-k-keṇṭai n. A river fish. See சல்லிக்கெண்டை. . |
| பூரிக்கோ | pūrikkō n. The compiler of kuṟu-n-tokai; குறுந்தொகைதொகுத்த ஆசிரியன். |
| பூரிகம் | pūrikam n. <>pūrikā. Pastry or cake full in appearance but hollow inside; அப்பவருக்கம். (திவா.) |
| பூரிகலியாணி | pūri-kaliyāṇi n. (Mus.) A musical mode; ஓரிராகம். |
| பூரிகா | pūrikā n. of. pūra. Eagle wood. See அகில். (மலை.) |
| பூரிகை 1 | pūrikai n. <>பூரி3. [T. buraga.] Trumpet; ஊதுகுழல். தாரை பூரிகைவளை துடி (திருப்பு. 890). |
| பூரிகை 2 | pūrikai n. <>pūrikā. See பூரிகம். (பிங்.) . |
| பூரிகை 3 | pūrikai n. See பூரகம். 1, 2. (அருநி.) . |
| பூரிதட்சிணை | pūri-taṭciṇai n. <>பூரி2+. Gift of money to Brahmans on festive occasions; விசேட காலங்களில் பிராமணர்க்குக் கொடுக்குந் தட்சிணை. |
| பூரிதம் | pūritam n. <>pūrita. 1. That which is filled; நிரப்பப்பட்டது. 2. Exultation; great joy; 3. Plenty, abundance; |
| பூரிப்பு | pūrippu n. <>பூரி-. 1. Filling; நிறைவு. 2. Largeness, as of body; plumpness; 3. Plenty, abundance; 4. Satisfaction; cheerfulness, exhilaration, great joy; 5. Lustre; |
| பூரிபத்திரம் | pūri-pattiram n. Ornamental fillet of a crown; கிரீடவுறுப்பு. Loc. |
| பூரிமம் | pūrimam n. 1. Side of a street; தெருவின் சிறகு. உயர் பூரிம விழுத்தெருவில் (மதுரைக். 18). 2. Cistern; |
| பூரிமரம் | pūri-maram n. <>பூரி3+. Baobab. See பப்பரப்புளி. . |
| பூரிமா | pūri-mā n. See பூரிமாயன். (நாமதீப. 227.) . |
| பூரிமாயன் | pūri-māyaṉ n. <>bhūri-māya. Jackal; நரி. (பிங்.) |
| பூரிமாயு | pūri-māyu n. (சது.) 1. See பூரிமாயன். . 2. Antiquity, oldness; |
| பூரியம் 1 | pūriyam n. of. புரி. 1. Town, village; ஊர். (பிங்.) 2. Agricultural town; 3. of பூரிமம். Royal street; 4. Royal residence; |
| பூரியம் 2 | pūriyam n. <>பூரி3. 1. See பூரி, 6. (பிங்.) . 2. See பூரி3, 4. (நாமதீப. 377.) |
| பூரியமாக்கள் | pūriya-mākkaḷ n. perh. id.+. See பூரியார். பூரிய மாக்களுண்பதுமண்டி (பரிபா, 6, 48). . |
