Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூரதிகாரம் | pūratikāram n. cf. பூவாதிகாரம். Alum; சீனக்காரம். (சங். அக.) |
| பூரப்பரியாள் | pūra-p-pariyāḷ n. <>பூரம்5+பரி. See பூரவாகினி. (நாமதீப. 56.) . |
| பூரப்பாளை | pūra-p-pāḷai n. perh. id.+. A piece in a woman's head-ornament; தலைக்கோலத்தில் ஒருறுப்பு. (சிலப், 6, 106, உரை.) |
| பூரபதி | pūra-pati n. <>பூரம்2+. Medicated camphor; பச்சைக்கற்பூரம். (யாழ். அக.) |
| பூரம் 1 | pūram n. <>pūra. 1. Flood; வெள்ளம். பூரமாநதி (பாரத. சம்பவ. 39). 2. Fulness, completeness; |
| பூரம் 2 | pūram n. <>karpūra. 1. Camphor; கற்பூரம். ஈசனென்னும் பூரம் வெண்மை (பதார்த்த. 1076). 2. Medicated camphor; 3. Crude calomel; 4. A prepared arsenic; 5. A medicine; |
| பூரம் 3 | pūram n. <>pūrva-phalgunī. The 11th nakṣatra; பதினொராம் நட்சத்திரம். |
| பூரம் 4 | pūram n. <>pūraṇā. 1. Nuptial ceremony, as completing a marriage (R. F.); ஓரு மணச்சடங்கு. 2. See பூரணை1, 4. சயந்தை பூரநாமத்தவாவி (மேருமந். 2086). |
| பூரம் 5 | pūram n. 1. Scorpion; தேள். (யாழ். அக.) 2. A centipede; 3. Fruit; 4. Gold; |
| பூரவாகினி | pūra-vākiṉi n. <>பூரம்5+வாகனம். Sarasvatī, as riding on a centipede; சரசுவதி. (திவா.) |
| பூரவுப்பு | pūra-v-uppu n. perh. பூரம்2+. A kind of acrid salt; சத்திச்சாரம். (மூ. அ.) |
| பூரா 1 | pūrā <>U. pūrā. adj. 1. Complete, full, whole; முழுதுமான.-adv. 2. Fully, completely; |
| பூரா 2 | pūrā n. <>U. būrā. See பூராசர்க்கரை. (C. G.) . |
| பூராக்காசு | pūrākkācu n. A fresh-water fish; செல்லல் என்னும் மீன். |
| பூராக்கை | pūrā-k-kai n. <>U. pūrā+. Expert; கைதேர்ந்தவன். (W.) |
| பூராக்கைகாரன் | pūrā-k-kaikāraṉ n. <>id.+. See பூராக்கை. (W.) . |
| பூராசர்க்கரை | pūrā-carkkarai n. <>U. būrā+. Fine brown sugar; நேர்த்தியான பழுப்புச் சர்க்கரைவகை. |
| பூராடம் | pūrāṭam n. <>pūrvāṣādhā. The 20th nakṣatrā; இருபதாம் நட்சத்திரம். |
| பூராடமாசு | pūrāṭa-mācu n. <>id.+. Galaxy, the Milky Way; பால்வீதிமண்டலம். (W.) |
| பூராயக்கதை | pūrāya-k-katai n. perh. pūrvika+. Old story; பழங்கதை. (W.) |
| பூராயம் | pūrāyam n. 1. Close investigation, attention; ஆராய்ச்சி. (W.) பூராயமாயுணர வூகமது தந்ததும் (தாயு. பரிபூ. 8). 2. Object of curiosity; 3. That which engages attention, as the first development of intellect in a child; |
| பூராயமிடு - தல் | pūrāyam-iṭu- v. intr. <>பூராயம்+. To inquire closely; நுணுகி யாராய்தல். (W.) |
| பூரார்சக்கை | pūrār-cakkai n. See பூரார்பலகை. Loc. . |
| பூரார்பலகை | pūrār-palakai n. Ceiling plank, sheathing board, veneer; வீட்டு மேல் தளத்தின் அடியிற் பரப்பும் பலகை. (W.) |
| பூராறுதை - த்தல் | pūrāṟu-tai- v. intr. <>பூரார்+. To join and fix ceiling planks; முகட்டில் தளப்பலகை தைத்தல். (C. E. M.) |
| பூராறுபலகை | pūrāṟu-palakai n. See பூரார்பலகை. Loc. . |
| பூரான் | pūrāṉ n. 1. Centipede; ஊரும் செந்துவகை. 2. A linemark in the belly of a horse, considered inauspicious; 3. Edible matter in the palmyra stone or coconut formed when the root shoots forth; |
| பூரான்கவ்வல் | pūrāṉ-kavval n. perh. பூரான்+. An inauspicious hair-curl below one of the ears of a bull or cow; மாட்டின் ஒரு காதின்கீழ்மாத்திரமுள்ள தீச்சுழிவகை. (அபி. சிந். 787.) |
| பூரான்காவிக்கல் | pūrāṉ-kāvikkal n. <>id.+. Reddish yellow ochre, as having the colour of a pūrāṉ; காவிக்கல்வகை. (W.) |
| பூரானட்டிகை | pūrāṉ-aṭṭikai n. <>id.+. A kind of close-fitting necklace; கழுத்தணிவகை. |
| பூரி - த்தல் | pūri- 11 v. <>pūr. intr. 1. To be full; நிறைதல். பூரிப்பதுள்ளே சிவம் (ஔவை. கு. திருவருள். 4, 9). 2. To become perfect, complete; 3. To rejoice; to be satisfied; 4. To be plump or fullformed; to swell; 5. To thrive, as vegetation; 6. To abound; 7. (Yōga.) To take in air at a long breath; 1. To fill; 2. To complete the sense by adding the words omitted; 3. To create; |
