Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூர்வாஸ்தம் | pūrvāstam n. <>id.+asta. Setting in the east, as of heavenly bodies; கிரகம் முதலியவை கிழக்கே மறைகை. (C. G.) |
| பூர்வி | pūrvi n. (Mus.) A musical mode; இராகவகை. |
| பூர்விகம் | pūrvikam. n. <>pūrvika. See பூர்வீகம். . |
| பூர்விகன் | pūrvikaṉ n. <>pūrvika. Old man; வயது முதிர்ந்தவன். (கோயிலொ. 29.) |
| பூர்வீகசரித்திரம் | pūrvīka-carittiram n. <>id.+. Ancient history; பழஞ்சரிதை. (W.) |
| பூர்வீகம் | pūrvīkam n. <>pūrvika. 1. Antiquity, old times; முற்காலம். 2. Origin; |
| பூர்வீகவிதிகாசம் | pūrvīka-v-itikācam n. <>id.+. See பூர்வீகசரித்திரம். (W.) . |
| பூர்வீகன் | pūrvīkaṉ n. See பூர்விகன். Colloq. . |
| பூர்வோத்தரம் | pūrvōttaram n. <>pūrvōttara. 1. All the circumstances, antecedent and subsequent; விருத்தாந்தம். அவனைப் பூர்வோத்தரங்களைக் கேட்குமளவில் (கோயிலொ. 30). 2. Northeast; |
| பூர்வோத்தரவிருத்தம் | pūrvōttara-viruttam n. <>id.+. Self-contradiction, inconsistency; முன்னொடு பின் மாறுபடுகை. |
| பூர்னீஸ் | pūrṉīs n. <>U. būrnīs. Flannel or woollen covering; கம்பளிப் போர்வை. (C. G.) |
| பூரக்கட்டு | pūra-k-kaṭṭu n. <>பூரம்2+கட்டு-. Prepared calomel; பூரஞ்சேர்ந்த கூட்டுமருந்து (பைஷஜ. 126.) |
| பூரக்களிம்பு | pūra-k-kaḷimpu n. <>id.+. Ointment of calomel; இரசகர்ப்பூரம் முதலிய வற்றால் ஆகிய களிம்புவகை. (பைஷஜ.144.) |
| பூரக்கிலேதம் | pūra-k-kilētam n. <>id.+. Black or yellow wash, Hydrargyri nigra; இரசகர்ப்பூரஞ் சேர்ந்த மருந்துநீர். (C. E. M.) |
| பூரகம் | pūrakam n. <>pūraka. 1. Filling; satisfying; நிரப்புகை. 2. (Yōga.) Inhalation, filling in of breath, a part of pirāṇāyāmam, q.v.; 3. Red species of little millet, Panicum egyptiacum; |
| பூரங்கழித்தல் | pūraṅ-kaḻittal n. prob. பூரம்2+. Ceremony of warding off evil eye from a pubescent girl by waving coloured rice about her; பெண் இருதுவானபோது திருஷ்டிகழிக்குஞ் சடங்கு. Loc. |
| பூரங்களித்தல் | pūraṅ-kaḷittal n. <>id.+perh. கழி-. Waving of lighted camphor before a deity; கற்பூர தீபாராதனை. (யாழ். அக.) |
| பூரட்டாதி | pūraṭṭāti n. <>prōṣṭhapada. The 25th nakṣatra; இருபத்தைந்தாம் நட்சத்திரம். |
| பூரணகருப்பம் | pūraṇa-karuppam n. See பூர்ணகர்ப்பம். . |
| பூரணகருப்பிணி | pūraṇa-karuppiṇi n. <>pūrṇa+. Woman in advanced state of pregnancy; நிறைசூலி. |
| பூரணகலசம் | pūraṇa-kalacam n. <>id.+. See பூர்ணகும்பம். பொன்னினடைப்பையும் பூரணகலசமும் (பெருங். உஞ்சைக். 32, 73). . |
| பூரணகிரகணம் | pūraṇa-kirakaṇam n. <>id.+. Total eclipse; சந்திரசூரியர் முற்று மறையுங் கிரகணம். |
| பூரணகுடம் | pūraṇa-kuṭam n. <>id.+. See பூரணகும்பம். பூரணகுடமெங்கும் புனைதுகில் புனைவாரும் (கம்பரா. கடிமண. 22). . |
| பூரணகும்பம் | pūraṇa-kumpam n. <>id.+. Pot full of water and decorated, used on auspicious occasions; மாவிலை தர்ப்பை முதலியவற்றால் அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் (மணி. 1, 44). |
| பூரணசத்தி | pūraṇa-catti n. <>id.+šakti. Full strength; முழுவாற்றல். |
| பூரணசந்திரன் | pūraṇa-cantiraṉ n. See பூர்ணசந்திரன். . |
| பூரணசந்திரிகை | pūraṇa-cantirikai n. (Mus.) A musical mode; ஒர் இராகம். |
| பூரணசந்திரோதயம் | pūraṇa-cantirōtayam n. <>pūrṇa+. A tonic medicine; புஷ்டியளிக்கும் மருந்துவகை. (பதார்த்த. 1221.) |
| பூரணசாத்திரம் | pūraṇa-cāttiram n. <>id.+. A medical treatise, ascribed to Agastya; அகஸ்தியர் இயற்றியதாகக் கூறப்படும் வைத்தியநூல். (யாழ். அக.) |
| பூரணசூத்திரம் | pūraṇa-cūttiram n. <>id.+. See பூரணசாத்திரம். (யாழ். அக.) . |
| பூரணதிசை | pūraṇa-ticai n. <>id.+. The nostril through which the breath passes for the time being, in cara-nūl; சரநூற்படி உயிர்ப்புச்செல்லும் நாசித்துவாரம். (யாழ். அக.) |
| பூரணபாத்திரம் | pūraṇa-pāttiram n. <>id.+. (யாழ். அக.) 1. A vessel of the capacity of 256 handfuls of rice; 256 சிறங்கையரிசி கொள்ளும் பாத்திரம். 2. See பூரணகும்பம். |
