Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூர்(ரு) - தல் | pūr- 4 v. intr. <>புகு-. To enter; See புகுரு-. . |
| பூர்ச்சபத்திரம் | pūrcca-pattiram n. <>bhūrja-patra. See பூர்ச்சம். (நாமதீப. 284.) . |
| பூர்ச்சம் | pūrccam n. <>bhūrja. Indian birch tree; மரவகை. (சுக்கிரநீதி, 228.) |
| பூர்ச்சாதம் | pūrccātam n. cf. பூற்சாதம். A small spreading plant. See பொடுதலை. |
| பூர்ணகர்ப்பம் | pūrṇa-karppam n. <>pūrṇa+. Advanced pregnancy; முதிர்ந்த சூல். |
| பூர்ணசந்திரன் | pūrṇa-cantiraṉ n. <>id.+candra. Full moon; பதினாறு கலைகளும் நிரம்பிய சந்திரன். |
| பூர்ணம் 1 | pūrṇam n. <>pūrṇa. Fulness, completeness. See பூரணம். |
| பூர்ணம் 2 | pūrṇam n. <>பூசணம். Mouldiness; பூரணம். (W.) |
| பூர்ணமி | pūrṇami n. See பூர்ணமை. . |
| பூர்ணமை | pūrṇamai n. <>pūrṇimā. Full moon; பௌர்ணமாவாசை. |
| பூர்ணஷட்ஜம் | pūrṇa-ṣaṭjam n. (Mus.) A melody-type; ஒரு இராகம். |
| பூர்த்தம் | pūrttam n. <>pūrta. Meritorious work, act of pious liberality, as digging a well; குளம்வெட்டல் முதலிய தருமச்செயல். (W.) |
| பூர்த்தி | pūrtti n. <>pūrti. 1. Wholeness, fulness, completeness; நிறைவு. 2. Satisfaction; 3. Absorption into the deity; |
| பூர்த்திபண்ணு - தல் | pūrtti-paṇṇu- v. tr. <>பூர்த்தி+. 1. To complete, finish; செய்து முடித்தல். 2. To fill up; |
| பூர்த்தியன் | pūrttiyaṉ n. cf. bhrtya. Hired labourer, cooly; வேலைசெய்து கூலிபெறுவோன். (சி. சி. 1, 64, சிவாக்.) |
| பூர்ப்பியம் | pūrppiyam n. <>pūrvya. (யாழ். அக.) 1. Old story; பழங்கதை. 2. Newness; |
| பூர்பூரெனல் | pūrpūr-eṉal n. Onom. expr. of swelling, enlarging suddenly or growing rapidly; விரைவிற் பருத்தற்குறிப்பு. |
| பூர்வக்காட்சியனுமானம் | pūrva-k-kāṭci-y-aṉumāṉam n. <>pūrva+. (Log.) A kind of inference which is based on previous experience; முன் அனுபவித்தறிந்ததை அடிப்படையாகக்கொண்டு அறுதியிடும் அனுமானம். போது நாற்றத்தாலறிதல் பூர்வக்காட்சியனுமானம். (சி. சி. அளவை, 12). |
| பூர்வகதை | pūrva-katai n. <>id.+. 1. Ancient story; பண்டைக்காலச் சரிதை. 2. Resume of the narrative; |
| பூர்வகம் | pūrvakam adv. <>pūrvaka. Along with; முன்னிட்டு. ஞானபூர்வகம். |
| பூர்வகருமம் | pūrva-karumam n. <>pūrva+. Result of actions of former births; முன்னை வினை. |
| பூர்வகன்மம் | pūrva-kaṉmam n. See பூர்வகருமம். . |
| பூர்வகாட்சியனுமானம் | pūrva-kāṭci-y-aṉumāṉam n. (Log.) See பூர்வக்காட்சியனுமானம். (W.) . |
| பூர்வகாலம் | pūrva-kālam n. <>pūrva+. The past; சென்றகாலம். பூர்வ காலத்துப் புண்யவசத்தினால் (தனிப்பா. i, 266, 3). |
| பூர்வசன் | pūrvacaṉ n. <>id.+ja. (W.) 1. Eldest son; மூத்த மகன். 2. Elder brother; 3. See பூர்வஜன், 2. |
| பூர்வசன்மம் | pūrva-caṉmam n. <>id.+. Previous or past birth; முற்பிறப்பு. |
| பூர்வசைலம் | pūrva-cailam n. <>id.+. The mountain in the east, from which the sun is supposed to rise; உதயகிரி. (யாழ். அக.) |
| பூர்வசைவன் | pūrva-caivaṉ n. <>id.+. A šaivaite who holds that salvation is obtainable by initiatory rites; தீட்சாகருமத்தால் மோட்சமடையலாகு மென்ற கொள்கையுள்ள சைவமதப் பிரிவினன். (சி. சி. 8, 27, சிவாக்). |
| பூர்வஞானம் | pūrva-āṉam n. <>id.+. Knowledge of past events or births; முற்பிறப்புணர்ச்சி. (யாழ். அக.) |
| பூர்வத்தார் | pūrvattār n. <>id. The ancients; முற்காலத்தவர். Loc. |
| பூர்வதரர் | pūrvatarar n. <>id.+. The most important of the attending hosts of the attending hosts of the tīrttaṅkarar; தீர்த்தங்காருடைய பரிவாரங்களுள் முதன்மைவாய்ந்தவரான கணதரர். (மேருமந்.1354, உரை.) |
| பூர்வதனம் | pūrva-taṉam n. <>pūrva-tana. That which exists already; முன்பே அமைந்துள்ளது. (சி. சி. 2, 33, சிவாக்) |
