Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூரியர் | pūriyar n. perh. id. See பூரியார். பூரியர்களாழுமளறு (குறள், 919). பூரியரேயுந் தம்மைப் புகல்புகுந்தோர்க்கு (கம்பரா. விபீடண. 119). . |
| பூரியரிசி 1 | pūri-y-arici n. <>id.+. Bad grains of rice, red in colour; unhusked paddy; மட்டையரிசி. Madr. |
| பூரியரிசி 2 | pūri-y-arici n. <>பூரி2+. Doles of rice during the Dusserah festival; தசராப்பண்டிகையில் கொடுக்கப்படும் தான அரிசி. Loc. |
| பூரியார் | pūriyār n. perh. 1. Base or low people ; ¢கீழ்மக்கள். பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள (குறள், 241). 2. Wicked persons; |
| பூரு 1 | pūru n. <>bhrū. Eyebrow; புருவம் (சூடா) துணைவிழி பூருவினிடையே செருகிட (சிவரக. நைமிச. 33). |
| பூரு 2 | pūru n. <>Purūravas A king of the lunar race; சந்திரவமிசத்து ஒரரசன். பூருவின் மரபிற் பிறந்த கோமகன் (பாரத. குரு. 94). |
| பூருகம் | pūrukam n. <>bhū-ruha. Tree, as growing on the earth ; (பூமியில் முளைப்பது) மரம். (சூடா) |
| பூருண்டி | pūruṇṭi n. <>bhūruṇdī. 1. Jasmine; மல்லிகை. (சூடா.) 2. Hedge twiner. See வேலிப்பருத்தி. (மலை.) 3. Indian turnsole. See தேட்கொடுக்கி. (W.) |
| பூருது | pūrutu n. prob. பூ4+. See பூநீறு. (தைலவ. தைல. 135, 134.) . |
| பூருவகங்கை | pūruva-kaṅkai n. <>pūruvagaṅgā. The Nerbudda; நருமதை. (யாழ். அக.) |
| பூருவகௌளம் | pūruva-kauḷam n. (Mus.) A musical mode; ஒரு இராகம். (யாழ். அக.) |
| பூருவசாகசம் | pūruva-cākacam n. <>pūrua-sāhasa. Excessive punishment; கடுந்தண்டனை. (யாழ். அக.) |
| பூருவதேகம் | pūruva-tēkam n. <>pūrva+. One's body in one's previous birth; முற்பிறவியில் எடுத்த சரீரம். (யாழ். அக.) |
| பூருவதொடர்ச்சி | pūruva-toṭarcci n. <>id.+. Continuation of past karma; பழவினைத்தொடர்பு. (யாழ். அக.) |
| பூருவநியாயம் | pūruva-niyāyam n. <>id.+. A bar to plaintiff's claim analogous to res judicata; முன்னரே தீர்ப்புச் செய்யப்பட்ட தென்னும் வாதம். (சுக்கிரநீதி, 270.) |
| பூருவப்படு - தல் | pūruva-p-paṭu- v. intr. <>id.+. To be of long-standing nature; தொன்றுதொட்டு வருதல். (யாழ். அக.) |
| பூருவபக்கம் | pūruva-pakkam n. <>id.+ Complaint or plaint; பிராது. (சுக்கிரநீதி, 261.) |
| பூருவபற்குனிபவன் | pūruvapaṟkuṉipavaṉ n. <>pūrva-phalgunī + bhava. Bṟhaspati; வியாழன். (யாழ். அக.) |
| பூருவம் | pūruvam <>pūrva.n. 1. Antiquity, oldness; பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37). 2. East; 3. See பூர்வாகமம். (யாழ். அக.) --adv. Former time; |
| பூருவாசாரியர் | pūruvācāriyar n. <>id.+. 1. Religious preceptors of ancient times; பழைய சமயாசாரியர். பூருவாசாரியர்கள் போதமனுட்டானங்கள் (உபதேசரத். 72). 2. Ancient authors; |
| பூருவாண்ணம் | pūruvāṇṇam n. See பூர்வான்னம். (யாழ். அக.) . |
| பூருவாண்ணியம் | pūruvāṇṇiyam n. See பூர்வான்னம். (யாழ். அக.) . |
| பூரை | pūrai n. <>U. pūrā. cf. pūra. 1. Fulness; நிறைவு. (யாழ். அக.) 2. Sufficiency; 3. End, finish; 4. Nothingness, naught; 5. Worthless person or thing; |
| பூரைபூரையெனல் | pūrai-pūrai-y-eṉal n. <>பூரை+. Expr. signifying 'enough, enough'; போதும் போதுமெனல். பூரைபூரையென் றிருகையாலமைத்த புத்தேளிர் (அரிச். பு. மீட்சி. 16). |
| பூரையிடு - தல் | pūrai-y-iṭu- v. intr. <>id.+. 1. To cease, end; முடிவடைதல். பாரிவருகூத்தினிப் பூரையிட வமையாதோ (திருப்பு. 879). 2. To become tedious, as a story; |
| பூல் | pūl n. See பூலா. பூல்வேலென்றா (தொல். எழுத். 375). . |
| பூலத்தி | pūlatti n. Flowering murdah. See பூமருது, 1. (மலை.) . |
| பூலதை | pūlatai n. prob. bhū-latā. 1. Earth-worm; பூநாகம். (தைலவ. தைல.) 2. Fragrant cherry nutmeg. See கோடாஞ்சி. |
