Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூவரன் | pū-varaṉ n. <>bhū+vara. King; அரசன். (W.) |
| பூவராகம் | pū-varākam n. <>id+. Boar incarnation of Viṣṇu, as having the earth on Its tusk; திருமாலின் வராகாவதாரம். |
| பூவராகன் | pū-varākaṉ n. <>பூ+. Star pagoda, gold coin bearing the impression of a boar; வராக உருக்கொண்ட நாணயவகை. |
| பூவல் | pūval n. <>பூ4. 1. Red colour; சிவப்பு. (சூடா.) 2. Red earth; 3. Large well; 4. Flowering; |
| பூவல்லிகொய்தல் | pū-v-alli-koytal n. <>id.+அல்லி+. Gathering flowers, a pastime of girls; பூக்கொய்து ஆடும் மகளிர் விளையாட்டு வகை. (திருவாச. 13, 1.) |
| பூவலம் | pū-valam n. <>பூ+. Circumambulation of the earth from left to right; பூமியை வலஞ்சுற்றி வருகை. பூவலஞ் செய்வதொன்று (திருவேங். சத. 6). |
| பூவலயம் | pū-valayam n. <>bhū+valaya. Earth; மண்ணுலகம். (பிங்.) |
| பூவழலை | pū-vaḻalai n. <>பூ+. See பூநீறு. (யாழ். அக.) . |
| பூவழிச்சீட்டு | pū-vaḻi-c-ciṭṭu n. <>பூ+. See பூச்சீட்டு. Nā. . |
| பூவள்ளம் | pū-vaḷḷam n. <>பூ+. Earthen cup; மட்கிண்ணம். (தைலவ. பாயி. 49.) |
| பூவன் | pūvaṉ n. <>பூ. 1. [M. pūvan.] Brahmā; பிரமன். புலமும் பூவனு நாற்றமுநீ (பரிபா. 1, 46). 2. Red banana. See செவ்வாழை. Loc. 3. See பூவன்கதலி. |
| பூவன்கதலி | pūvaṉ-katali n. <>பூவன்+. A kind of plantain; வாழைவகை. Loc. |
| பூவாடம்கேழ்வரகு | pūvāṭam-kēḻvaraku n. A kind of ragi; கேழ்வரகுவகை. (G. Sm. D. I. i, 218.) |
| பூவாடைக்காதி | pū-v-āṭaikkati n. <>பூ+. See பூவாடைக்காரி. Loc. . |
| பூவாடைக்காரி | pū-v-āṭaikkāri n. <>id.+. A woman worshipped as a family goddess on her death during the lifetime of her busband; மாங்கலியத்துட னிறந்து தெய்வமான மாது. (பிரபஞ். பக். 540.) |
| பூவாடையம்மன் | pū-v-āṭai-y-ammaṉ n. <>id.+. See பூவாடைக்காரி. (பிரபஞ். பக். 541.) . |
| பூவாணம் | pū-vāṇam n. <>id.+. A kind of rocket that throws out flower-like sparks; வாணவகை. Loc. |
| பூவாணியன் | pū-vāṇiyaṉ n. <>id.+. Seller of betels and vegetables; வெற்றிலை காய்கறி முதலியன விற்போன். Loc. |
| பூவாதிகாரம் | pūvātikāram n. cf. பூரதிகாரம். Alum; சீனக்காரம். (சங். அக.) |
| பூவாமற்காய்க்குமரம் | pūvāmaṟ-kāykku-maram n. <>பூ-+. Tree that bears internal flowers, as apparently not flowering; பூவாதே காய்க்கும் மரம். (சூடா.) |
| பூவால் | pū-vāl n. <>பூ+. [M. pūvāl.] 1. Tufted tail of cattle; குஞ்சமுள்ள வால். Loc. 2. A defect in cattle; |
| பூவாழை | pū-vāḻai n. <>id.+. 1. Guindy plantain; வாழைவகை. (G. Sm. D. I. i, 215.) 2. Indian shot, m. sh., Canna indica; |
| பூவாளி | pū-vāḷi n. <>id.+ வாளி. 1. Kāma, as having arrows of flowers; மன்மதன். (பிங்.) 2. Kāma's arrow of flowers; |
| பூவாளை | pū-vāḷai n. <>id.+. A kind of herring, Clupea argyrataeya; ஒருவகை மீன். |
| பூவி - த்தல் | pūvi- 11 v. intr. perh. புகு-. To cause to enter; புகுவித்தல். போய்ப்போஒய்வெந்நரகிற் பூவியேல் (திவ். இயற். பெரியதிருவந். 40). |
| பூவிடுவான் | pū-v-iṭuvāṉ n. <>பூ+இடு-. One who supplies flowers for a temple; கோயிற்குப் புஷ்பகைங்கர்யஞ் செய்பவன். (T. A. S. i, 6.) |
| பூவிதழ் | pū-v-itaḻ n. <>id.+. [K. pūvesaḻ.] Flower petal; மலரேடு. (பிங்) |
| பூவிந்து | pū-v-intu n. prob. பூ+. (சங். அக.) 1. See பூவிந்துநாதம். . 2. Corrosive sublimate; |
| பூவிந்துநாதம் | pū-vintu-nātam n. <>பூவிந்து+. Mica; அப்பிரகம். (மூ. அ.) |
| பூவிரணம் | pū-viraṇam n. <>பூ+. Sore on the glans penis; ஆண்குறிமலரிலுள்ள புண். (சங். அக.) |
| பூவிரி | pū-viri n. <>id.+ விரி-. Coconut spathe; தென்னம்பாளை. (மாட்டுவா. 162.) |
| பூவில் | pū-vil n. <>id.+. Flower-bow of Kāma; மன்மதனது மலர்வில். (பிங்.) |
