Word |
English & Tamil Meaning |
|---|---|
| பூலா | pūlā n. <>பூல். 1. Black-berried feather foil, 1. sh., Phyllanthus reticulatus; செடிவகை. 2. Red silk-cotton tree, 1. tr., Bombax malabaricum; |
| பூலாங்கிழங்கு | pūlāṅ-kiḻaṅku n. <>id.+. 1. Long zedoary, s. sh., Curcuma zedoaria; செடிவகை. (M. M. 1043.) 2. Root of long zedoary; |
| பூலாச்செண்டு | pūlācceṇṭu n. <>T. pūlaceṇdu. Loc. 1. Ball of flowers; பூச்செண்டு. 2. Play with balls of flowers by the bridegroom and bride during naluṅku; |
| பூலாசம் | pūlācam n. See பூலா, 1. (தைலவ. தைல. 134.) . |
| பூலாஞ்சி | pūlāci n. See பூலா, 1. (தைலவ. தைல.) . |
| பூலாத்தி | pūl-ātti n. prob. பூல்+. A shrub; பூடுவகை. |
| பூலி - த்தல் | pūli- 11 v. intr. <>பூரி-. To swell; உடம்பு பூரித்தல். பூலித்தகங் குழைந்து பொன்னூச லாடாமோ (திருவாச. 16, 8). |
| பூலோககயிலாயம் | pūlōka-kayilāyam n. <>பூலோகம்+. Sacred towns like Childambaram, Kuṟṟālam, etc., considered as Kailāsa on earth; திருக்குற்றாலம் சிதம்பரம்போன்ற சிவதலங்கள். (குற்றா. தல. திருக்குற். 27.) |
| பூலோகம் | pū-lōkam n. <>bhū+. The earth, first of mēl-ēḻ-ulakam, q.v.; மேலேழுலகத்துள் முதலாவது. (திவா.) |
| பூலோகவைகுண்டம் | pūlōka-vaikuṇṭam n. <>பூலோகம்+. šrīraṅgam, considered as Vaikuṇṭha on earth; ஸ்ரீரங்கம். Loc. |
| பூவசியர் | pū-vaciyar n. See பூவைசியர். (யாழ். அக.) . |
| பூவட்டம் | pū-vaṭṭam n. <>பூ+. 1. Corolla; பூவைச்சூழ்ந்துள்ள தோடு. Mod. 2. A kind of ring; |
| பூவண்டம் | pū-v-aṇṭam n. <>id.+aṇda Onion; வெங்காயம். (சங். அக.) |
| பூவண்டமயிர் | pūvaṇṭa-mayir n. <>பூவண்டம்+. See பூவண்டம். (சங். அக.) . |
| பூவண்டர் | pū-v-aṇṭar n. prob. பூ+. A sub-sect of shepherd caste; ஒருசார் இடையர்.Nā. |
| பூவணி | pū-v-aṇi n. <>id.+. (அரு. நி.) 1. Garland; பூமாலை. 2. Junction of the roads; |
| பூவணை | pū-v-aṇai n. <>id.+. Bed of flowers; மலர்ப்பள்ளி. வீதிமருங் கியன்ற பூவணைப்பள்ளி (மணி. 4, 54). |
| பூவத்தி 1 | pūvatti n. Lac tree. See கும்பாதிரி. (L.) . |
| பூவத்தி 2 | pū-vatti n. <>பூ+varti. A kind of firework; வாணவகை. Loc. |
| பூவந்தம் | pūvantam n. Tinnevelly senna. See நிலவாகை. (பதார்த்த. 1059.) . |
| பூவந்தி 1 | pūvanti n. [M.pūvanti.] 1. Trijugate-leaved soapnut, m. tr., Sapindus trifoliatus; மரவகை. (மலை.) 2. Four-leaved soapnut, 1. tr., Hemigyrosa canescens; 3. Indian beech. See புன்கு, 1. (மலை.) |
| பூவந்தி 2 | pūvanti n. <>U. būndī. 1. A kind of sweetmeat consisting of balls of confectionery which are gathered together in making laṭṭu; சிறிய உண்டைகளாலான பணியாரவகை. 2. A medicine; |
| பூவம் 1 | pūvam n. [M. pūvam.] 1. Lac tree. See கும்பாதிரி. (L.) . 2. Longan. See காட்டுப்பூவம். (L.) 3. See பூவந்தி, 1. (W.) |
| பூவம் 2 | pūvam n. <>pūrva. 1. See பூர்வாகமம். அங்கபூவமாதி நூலோதி (மேருமந். 124). . 2. Period consisting of 84 lacs of yugas; 3. Feast before the marriage ceremony; |
| பூவம்பர் | pū-v-ampar n. <>பூ+அம்பர். A kind of amber; ஒருவகை வாசனைப்பண்டம். புழுகு பொன்னம்பர் பூவம்பர் பொங்கவே (திருக்காளத் .பு. 7, 55). |
| பூவம்பன் | pū-v-ampaṉ n. <>id.+அம்பு+. Kāma, as having arrows of flowers; மன்மதன். (அக. நி.) |
| பூவமளி | pū-v-amaḷi n. <>id.+. Bed of flowers, one of aṣṭa-pōkam, q.v.; அஷ்ட போகத்துள் ஒன்றான மலர்ப்படுக்கை. |
| பூவர்க்கம் | pū-varkkam n. <>id.+. Bunch of flowers; பூத்திரள். பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் (கம்பரா. மீட்சி. 349). |
| பூவரசு | pū-v-aracu n. <>id.+. 1. [K. hūvarase, M.pūvaracu.] Portia tree, m. tr., Thespesia populnea; மரவகை. (பதார்த்த. 379). 2. Rhododendron, s. tr., Rhododendron arboreum; |
