Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெண்பாற்பிள்ளைப்பாட்டு | peṇ-pāṟ-piḷḷai-p-pāṭṭu n. <>id.+. See பெண்பாற்பிள்ளைத்தமிழ். (பிங்.) . |
| பெண்பிடி - த்தல் | peṇ-piṭi- v. tr. <>பெண்+. To keep a concubine; கூத்தியாகக்கொள்ளுதல். (யாழ்.அக.) |
| பெண்பிள்ளை | peṇ-piḷḷai n. <>id.+. 1. Female infant, girl; பெண்குழந்தை. 2. Woman; 3. Wife; |
| பெண்பிள்ளைசீக்கு | peṇ-piḷḷai-cīkku n. <>id.+. See பெண்சீக்கு. (M. L.) . |
| பெண்பிள்ளைவியாதி | peṇ-piḷḷai-viyāti n. <>id.+. See பெண்சீக்கு. (M. L.) . |
| பெண்பிற - த்தல் | peṇ-piṟa- v. intr. <>பெண்+. To be born a woman; பெண்பிறவி யெடுத்தல். வல்வினையேன் பெண்பிறந்தே (திவ். திருவாய். 5, 4, 4, 3). |
| பெண்பிறந்தார் | peṇ-piṟantār n. <>id.+. Women; பெண்டிர். பெண்பிறந்தா ரெய்தும் பெருந்துயர் (திவ். திருவாய். 5, 4, 4). |
| பெண்பிறப்பு | peṇ-piṟappu n. <>id.+. Being born a woman; பெண்ணாகப் பிறக்கை. பெண்பிறப்புந் தோழி யினிதென (சீவக.1297). |
| பெண்புத்தி | peṇ-putti n. <>id.+. Woman's wit, used in contempt; பெண்டிர்க்கு உரிய புத்தி. பெண்புத்தி பின்புத்தி. |
| பெண்பூக்கதிர் | peṇ-pū-k-katir n. <>id.+. Pistillate cluster; செடி மரம் முதலியவற்றிற் காயாக மாறும் பூங்கொத்து. Mod. |
| பெண்பெண்டாட்டி | peṇ-peṇṭāṭṭi n. <>id.+. Woman; பெண். ஒரு பெண்பெண்டாட்டி ஆணுடை யுடுத்து (ஈடு, 6, 2, ப்ர.). |
| பெண்பெருமாள் | peṇ-perumāl n. <>id.+. Queen, queenly woman; பெண்ணரசி. பெண்பெருமா ளந்தப்புரப் பெருமாள் (மூவருலா: இராசராச. 80). |
| பெண்போகம் | peṇ-pōkam n. <>id.+. 1. Sexual enjoyment with a woman, one of aṣṭa-pōkam, q. v.; அஷ்டபோகங்களிலொன்றான சிற்றின்பந் துய்க்கை. (W.) 2. Aiding a man to obtain sexual enjoyment, one of muppattiraṇṭa-ṟam, q.v.; |
| பெண்மகள் | peṇ-makaḷ n. <>id.+. 1. Woman; ஸ்திரீ. (W.) 2. Girl-child; |
| பெண்மகன் | peṇ-makaṉ n. <>id.+. Girl child which has attained the stage of playing in the neighbourhood; புறத்துப்போய் விளையாடும் பேதைப்பருவத்துப் பெண்மகவு. (தொ. சொல். 164, சேனா.) |
| பெண்மயக்கம் | peṇ-mayakkam n. <>id.+. Falling in love with a woman; பெண்மேற்கொள்ளும் காதல். (W.) |
| பெண்மயம் | peṇ-mayam n. <>id.+. 1. Womanliness, feminine nature; பெண்தன்மை. பெண்மயமோ பெரிதே (சீவக. 228). 2. Crowd of women; |
| பெண்மயல் | peṇ-mayal n. <>id.+. See பெண்மயக்கம். (W.) . |
| பெண்மயிர் | peṇ-mayir n. <>id.+. Tresses, woman's lock of hair; பெண்ணின் கூந்தல். (பிங்.) |
| பெண்மரம் | peṇ-maram n. <>id.+. 1. Endogenous tree; புறக்காழுள்ள மரம். (பிங்.) 2. Female tree or plant; |
| பெண்மாயம் | peṇ-māyam n. <>id.+. See பெண்வலை. (W.) . |
| பெண்மாறி | peṇ-māṟi n. <>id.+. A man who is fickle in his love; பெண்டிர் பலரிடம் மாறி மாறிக் காதல் கொள்பவன். (W.) |
| பெண்மூச்சு | peṇ-mūccu n. <>id.+. Obstinacy, as a feminine trait; பிடிவாதம். (யாழ். அக.) |
| பெண்மை | peṇmai n. <>id. 1. See பெண்பிறப்பு. பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதி மாலை. 39). . 2. Feminine grace; 3. Womanliness; gentleness; womanishness; 4. Sexual enjoyment with a woman; 5. Modesty; 6. Self-restraint, natural to a woman; |
