Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெயர் 3 - த்தல் | peyar- 11 v. tr. Caus. of பெயர்-. 1. To remove, displace, dislodge, dislocate, unseat; போக்குதல். உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள், 344). 2. To dispel; to shake from its basis; 3. To drive away, as foes; to remove from one place to another, as cattle; 4. To turn over, as a cake; 5. To uproot, as a plant; to force open, as a door; 6. To blow up; to blast; to ruin; 7. To absorb, gather into one's self; 8. To separate; 9. To redeem, save, recover; 10. To collect, realise; 11. To lead, push, drive; 12. To discharge; |
| பெயர்க்கணக்கு | peyar-k-kaṇakku n. <>பெயர்+. 1. Distribution of shares; பங்கீடு. (W.) 2. Ledger; |
| பெயர்க்கு | peyarkku adv. <>id. Nominally; for form's sake; பெயர் மாத்திரையாய். பெயர்க்கு மாத்திரம் அவன் அரசன். |
| பெயர்ச்சி 1 | peyarcci n. <>பெயர்-. Shifting, moving; இடமாறுகை. |
| பெயர்ச்சி 2 | peyarcci n. <>பெயர்-. Removal, displacement, dislocation; இடமாற்றுகை. |
| பெயர்ச்சூத்திரம் | peyar-c-cūttiram n. <>பெயர்+. (Gram.) Sūtra dealing with technical terms. குறிச்சூத்திரம். (யாப். வி. பாயி. பக். 11.) |
| பெயர்ச்செவ்வெண் | peyar-c-cevveṇ n. <>id.+. (Gram.) A series of nouns with the connecting conjunction understood, there being a pause between the nouns in utterance, dist. fr. ummai-t-tokai; பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்துவருந் தொடர். (நன். 428.) |
| பெயர்ச்சொல் | peyar-c-col n. <>id.+. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். |
| பெயர்டாப்பு | peyar-ṭāppu n. <>id.+. List, catalogue; பொருளட்டவணை. Colloq. |
| பெயர்த்தி 1 | peyartti n. Fem. of பெயரன். 1. Grand-daughter, as bearing the same name as her grandmother; மக்கள் வயிற்றுப்பெண். 2. Grandmother; |
| பெயர்த்தி 2 | peyartti n. <>பெயர்-. Movement, as of a planet from one irāci to another; கிரகம் முதலியவற்றின் பெயர்ச்சி. சனிப்பெயர்த்தி. |
| பெயர்த்திரிசொல் | peyar-t-tiri-col n. <>பெயர்+. 1. Altered or changed form of a noun; திரிந்துவழங்கும் பெயர்ச்சொல். (சீவக. 1774, உரை.) 2. Archaic or classical noun; |
| பெயர்த்து | peyarttu adv. See பெயர்த்தும். பெயர்த் தொற்றும் (கலித். 103). . |
| பெயர்த்துநடு - தல் | peyarttu-naṭu- v. tr. <>பெயர்-+. To transplant; நாற்றுப் பிடுங்கி நடுதல். |
| பெயர்த்தும் | peyarttum adv. <>id. Again, in return; பின்னும். ஞாயிறு பெயர்த்துநின் . . . குடகடற் குளிக்கும் (புறநா. 2). |
| பெயர்த்தெழுது - தல் | peyartteḻutu- v. tr. <>id.+. 1. To copy, transcribe; பிரதிவரைதல். (W.) 2. To translate from one language to another; |
| பெயர்திறம் | peyar-tiṟam n. prob. பெயர்2-+. (Mus.) An ancient secondary melody-type of mullai class; முல்லையாழ்த்திறவகை. (பிங்.) |
| பெயர்ந்து | peyarntu adv. <>id. (W.) 1. Again; மறுபடியும். பெயர்ந்தொரு சிகரந் தேடின் (கம்பரா. கும்பகருண. 184). 2.Presently, afterwards; |
| பெயர்நேரிசை | peyar-nēricai n. <>பெயர்+. A poem of 50, 70 or 90 stanzas of nēricai-veṇpā, each mentioning the name of a patron or hero one of 96 pirapantam, q.v; பிரபந்தம் தொண்ணூற்றாறனூள் பாட்டுடைத்தலைவன் பெயர் சார்ந்துவர, 50, 70, அல்லது 90 நேரிசைவெண்பாக்களால் இயற்றப்படும் பிரபந்தவகை. (இலக். வி. 830.) |
