Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெயருரிச்சொல் | peyar-uri-c-col n. <>id.+. Adjective, as qualifying a noun; பெயர்ச்சொல்லைத் தழுவிவரும் சொல். Mod. |
| பெயரூர் | peyar-ūr n. <>id.+. Name and native place; நாமழும் பிறந்தவிடமும். (W.) |
| பெயரெச்சம் | peyar-eccam n. <>id.+. Relative participle, as requiring a noun to complete the sense; பெயர்கொண்டு முடியும் வினைக்குறை. (நன். 340.) |
| பெயரெஞ்சுகிளவி | peyar-ecu-kiḷavi n. <>id.+. See பெயரெச்சம். (தொல். சொல். 238.) . |
| பெயரெடு - த்தல் | peyar-eṭu- v. intr. <>id.+. 1. To get a name; பிரசித்தமாதல். 2. See பெயரடி-. |
| பெயரெழுத்து | peyar-eḻuttu n. <>id.+. A kind of letter; எழுத்துவகை. (பிங்.) |
| பெயரேடு | peyar-ēṭu n. <>id.+. Ledger; பேரேடு. Nā. |
| பெயல் | peyal n. <>பெய்-. 1. Showering; பொழிகை. ஒல்லாது வானம் பெயல் (குறள், 559). 2. Rain; 3. Rain drop; 4. Cloud; |
| பெயலை | peyalai n. <>id. Rain; மழை. (சது.) |
| பெயாதனம் | peyātaṉam n. perh. priyaka+ašana. East Indian kino. See வேங்கை. (மலை.) |
| பெரி | peri n. Iron-wood of Cevlon. See சிறுநாகப்பூ. Kāṭar. |
| பெரிசு | pericu n. <>பெரு-மை. See பொது. (யாழ். அக.) . |
| பெரிது | peritu <>id. n. [K. piridu.] That which is great, big or large; பெரியது. நன்மை கடலிற் பெரிது (குறள்,103).-adv. Greatly; |
| பெரிய | periya adj. <>id. [T. M. peru K. piriya Tu. pēr.] 1. Large, great; பெரிதான. பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9). 2. Elder; 3. Important; great; |
| பெரியகட்டி | periya-kaṭṭi n. <>பெரிய+. Abscess; பெருஞ்சிலந்தி. (M. L.) |
| பெரியகம்பு | periya-kampu n. <>id.+. Large bulrush millet, Pennisetum typhoideum; கம்புப்பயிர்வகை. |
| பெரியகருப்பன் | periya-karuppaṉ n. <>id.+. A village deity; ஒரு கிராமதேவதை. Loc. |
| பெரியகாட்டுச்சாதி | periya-kāṭṭu-c-cāti n. <>id.+. Malabar nutmeg. See காட்டுச்சாதி. (M. M. 75.) |
| பெரியகாடை | periya-kāṭai n. <>id.+. Common quail, Coturnix communis; காடைவகை. (M. M. 75.) |
| பெரியகிளி | periya-kiḷi n. <>id.+. Large Indian parakeet, Palacornis nepalensis; கிளிவகை. (M. M. 916.) |
| பெரியகுடி | periya-kuṭi n. <>id.+. See பெரியகுடியானவன். . |
| பெரியகுடியானவன் | periya-kuṭiyāṉavaṉ n. <>id.+. (W.) 1. Biggest tenant or cultivator in a village; தலைமை வியவசாயி. 2. Mirasdar; |
| பெரியகுணம் | periya-kuṇam n. <>id.+. 1. Nobility, liberal disposition, magnanimity தாராள சிந்தை. 2. Superiority or indifference to worldly greatness, honours or pleasure; |
| பெரியகை | periya-kai n. <>id.+. 1. Liberal or bountiful hand; தாராளமான கை. (யாழ். அக.) 2. Wealthy person; 3. Influential party; |
| பெரியகோயில் | periya-kōyil n. <>id.+. šriraṅgam; திருவரங்கம். நஞ் சேவகனார் மருவிய பெரியகோயில் (திவ். திருமாலை, 11). |
| பெரியசிந்தாமணி | periya-cintāmaṇi n. <>id.+. A kind of medicinal pill, as containing costly ingredients; சிந்தாமணி மாத்திரை வகை. (W.) |
| பெரியசீயர் | periya-cīyar n. <>id.+. A Vaiṣṇava ācārya. See மணவாளமாமுனிகள். Vaiṣṇ. |
| பெரியசேரான் | periya-cērāṉ n. <>id.+. Glabrous marking-nut. See தேன்சேரான். (L.) |
| பெரியதக்காளி | periyatakkāḷi, n. <>id.+. Indian winter-cherry, Physalis peruviana; தக்காளிவகை. (M. M. 365.) |
| பெரியதகப்பன் | periya-takappaṉ n. <>id.+. 1. Father's elder brother; தந்தையின் மூத்த சகோதரன். 2. Husband of mother's elder sister; |
