Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரியதகரை | periya-takarai n. <>id.+. West Indian bead tree, s. tr., Leucaena glauca; மரவகை. (M. M. 155.) |
| பெரியதட்டு | periya-taṭṭu n. <>id.+. Deck; கப்பலின் மேற்பகுதியான தளம். Nant. |
| பெரியதம்பிரான் | periya-tampirāṉ n. <>id.+. 1. Chief among the Non-Brahmin šaiva ascetics of a mutt; தம்பிரானுள் தலைவர் (W.) 2. A form of šiva, worshipped by washermen and others; 3. A form of Goddess Durgā; |
| பெரியதலை | periya-talai n. <>id.+. A prominent person; பெரியவன். Colloq. |
| பெரியதனக்காரன் | periya-taṉa-kāraṉ n. <>id.+. 1. Village headman; கிராம மணியகாரன். (R. T.) 2. Hereditary headman of a caste; 3. Mirasdar, chief landholder in a village; |
| பெரியதனம் | periya-taṉam n. <>id.+. 1. Dignity, honour; பெருமை. (W.) 2. Pride, arrogance, haughtiness; 3. Superintendence; 4. See பெரியதனக்காரன். Colloq. |
| பெரியதாய் | periya-tāy n. <>id.+. 1. Mother's elder sister; தாயின் மூத்தசகோதரி. 2. Wife of father's elder brother; |
| பெரியதாயி | periya-tāyi n. <>id.+. A village goddess; ஒரு கிராமதேவதை. (G. Sm. D. I, i, 120.) |
| பெரியதிருநாள் | periya-tiru-nāḷ n. <>id.+. The important annual festival in a temple; வருஷப்பிரமோற்சவம். (ஈடு, 10, 4, 10.) |
| பெரியதிருமடல் | periya-tiru-maṭal n. <>id.+. A maṭal poem in Tivya-p-pirapantam by Tirumaṅkai-y-āḻvār; திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் இயற்றிய மடற்பிரபந்தவகை. |
| பெரியதிருமொழி | periya-tiru-moḻi n. <>id.+. A poem in Tivya-p-pirapantam by Tirumaṅkai-y-āḻvār; திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் இயற்றிய பிரபந்தவகை. |
| பெரியதிருவடி | periya-tiru-v-aṭi n. <>id.+. Garuda, dist. fr. ciṟiya-tiru-v-aṭi; கருடாழ்வார் (ஈடு, 1, 4, 6.) |
| பெரியதிருவந்தாதி | periya-tiru-v-antāti n. <>id.+. A poem in veṇpā verse in Tivya-p-pirapantam by Nammāḻvār; திவ்யப்பிரபந்தத்தில் வெண்பாக்களால் அந்தாதியாக நம்மாழ்வார் இயற்றிய பிரபந்தவகை. |
| பெரியதிருவோலக்கம் | periya-tiru-vōlakkam n. <>id.+. A large assembly of devotees, as in front of a deity; அடியாரது பெருங்குழு. Vaiṣṇ. |
| பெரியதெள்ளுக்காய் | periya-teḷḷukkāy n. <>id.+. Negro bean cowitch, 1. cl., Mucuna monosperma; அவரைக்கொடிவகை. (M. M. 238.) |
| பெரியநங்கை | periya-naṅkai n. <>id.+. See பெரியாநங்கை. (மூ. அ.) . |
| பெரியநடை | periya-naṭai n. <>id.+. Noble course of conduct; நல்லொழுக்கம். (W.) |
| பெரியநம்பி | periya-nampi n. <>id.+. A Vaiṣṇava ācārya, preceptor of Rāmānuja; ராமாநுஜரின் ஆசாரியருள் ஒருவர். (அஷ்டப். ஊச. 18.) |
| பெரியநறுவிலி | periya-naṟuvili n. <>id.+. Large sebesten, m. tr., Cordia obliqua; மரவகை. (M. M. 802.) |
| பெரியநாள் | periya-nāḷ n. <>id.+. Festival day; திருநாள். (W.) |
| பெரியநோவு | periya-nōvu n. <>id.+. Rinderpest, cattle-plague; கால்நடைகட்கு வரும் வெக்கைநோய். (கால். வி. 53.) |
| பெரியப்பச்சி | periyappacci n. <>id.+அப்பச்சி. See பெரியப்பன். Loc. . |
| பெரியப்பன் | periyappaṉ n. <>id.+அப்பன். (W.) 1. Senior paternal uncle; தகப்பனுடைய மூத்த சகோதரன். 2. Mother's elder sister's husband; |
| பெரியப்பா | periyappā n. <>id.+அப்பா. See பெரியப்பன். . |
| பெரியபடி | periya-paṭi n. <>id.+. A standard measure of capacity; பக்காப்படியளவு. Colloq. |
| பெரியபணம் | periya-paṇam n. <>id.+. 1. Coin of the value of four annas; அணாமதிப்புக்கொண்ட நாணயம். (G. Sm. D. I, i, 293.) 2. Big fanam=2 1/2 annas; |
| பெரியபிராட்டி | periya-pirāṭṭi n. <>id.+. Lakṣmī, as chief consort of Viṣṇu; இலக்குமி தேவி. பெரியபிராட்டியார் பக்கல்போலே (ஈடு, 10, 10, 6). |
