Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரியர் | periyar n. <>பெரு-மை. See பெரியார். சான்றோர் பெரியராக் கொள்வது கோள் (நாலடி, 165). . |
| பெரியலவங்கப்பட்டை | periya-lavaṅka-p-paṭṭai n. <>பெரிய+. Cassia cinnamon, m. tr., Cinnamonum macrocarpum; மரவகை. (L.) |
| பெரியவசூரி | periya-vacūri n. <>id.+. See பெரியம்மை, 2. . |
| பெரியவணா | periya-v-aṇā n. <>id.+. Two-anna nickel coin; நிக்கலாலான 2 அணா நாணயம். Loc. |
| பெரியவர் | periyavar n. <>பெரு-மை. [K. piriyavar.] 1. The great; உயர்ந்தோர். பெரியவர் கேண்மை பிறைபோல . . . . நந்தும் (நாலடி, 125). 2. The aged; 3. Ancestors; |
| பெரியவரகு | periya-varaku n. <>பெரிய+. A large species of common millet, Panicum miliaceum; வரகுவகை. (Rd. M.) |
| பெரியவராடி | periya-varāṭi n. <>id.+varālī. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திறவகை. (பிங்.) |
| பெரியவவசரம் | periya-v-avacaram n. <>id.+. Noon meal offered before the chief deity in a temple; உச்சிக்காலத்தில் கோயில் மூர்த்திக்குப் படைக்கும் அலங்கார நிவேதனம். Loc. |
| பெரியவள் | periyaval n. <>பெரு-மை. 1. Elderly woman; வயது முதிர்ந்தவள். 2. A girl who has attained puberty; |
| பெரியவளா - தல் | periyavaḷ-ā- v. intr. <>பெரியவள்+. See பெரியமனுஷியா-. . |
| பெரியவன் | periyavaṉ n. <>பெரு-மை. 1. Grown-up man; தக்கபிராய மடைந்தவன். 2. Senior, elder; 3. Bigwig; |
| பெரியவாகை | periya-vākai n. <>பெரிய+. Siris. See காட்டுவாகை. |
| பெரியவாச்சான்பிள்ளை | periya-v-āccāṉ-piḷḷai n. <>id.+ஆசான். A Vaiṣṇava ācārya, author of many works, and commentator of Tivya-p-pirapantam, 13th c.; 13-அம் நூற்றாண்டினரும் திவ்யப்பிரபந்தத்திற்கு வியாக்கியானமும் மற்றும் பல நூல்களும் இயற்றியவருமான ஒரு வைஷ்ணவாசாரியர் (உபதேசரத். 46.) |
| பெரியவாத்தி | periya-v-ātti n. <>id.+. Purple variegated mountain ebony. See சிவப்புமந்தாரை. (L.) |
| பெரியவாய் 1 | periya-vāy n. <>id.+. One who talks loudly and boisterously; அலப்புவாயன். Colloq. |
| பெரியவாய் 2 | periyavāy n. Half-spur-flowered nutmeg, 1. tr., Saccopetalum fomentasum; மரவகை. |
| பெரியவாள் | periya-vāḷ n. <>பெரிய+. Pit-saw; ஈர்வாள். |
| பெரியவீட்டுக்காரன் | periya-vīṭṭu-k-kāraṉ n. <>id.+. 1. Big or wealthy man; செல்வழுடையவன். 2. A man of Paṟaiya caste; |
| பெரியவுடையநாயனார் | periya-v-uṭaiya-nāyaṉār n. <>id.+. God Brhadīšvara of the Tanjore Temple; தஞ்சைக்கோயில் மூர்த்தியாகிய் பிருகதீசுரர். (S. I. I. ii, 248.) |
| பெரியவுடையார் | periya-v-uṭaiyār n. <>id.+. Jaṭāyus. See சடாயு. (திவ். இயற். திருவிருத்.18, வ்யா.) . |
| பெரியவெண்ணம் | periya-v-eṇṇam n. <>id.+. (W.) 1. Noble aspiration; great conception; உயர்ந்த சிந்தை. 2. High conceit; assumption; |
| பெரியவெள்ளிக்கிழமை | periya-veḷḷi-k-kiḻamai n. <>id.+. Good Friday, the anniversary of the day on which Jesus Christ was crucified; இயேசுநாதர் சிலுவையிலறைந்து கொல்லப்பட்ட தினத்தின் வருஷாந்தரக்கொண்டாட்டம். Chr. |
| பெரியாண்டவர் | periyāṇṭavar n. <>id.+ஆண்டவர். A deity; ஒரு தேவதை. Loc. |
| பெரியாணங்கை | periyāṇaṅkai n. See பெரியாநங்கை. (W.) . |
| பெரியாத்தாள் | periyāttaḷ n. <>பெரிய+ஆத்தாள். See பெரியம்மாள். . |
| பெரியாத்தை | periyāttai n. Corr. of பெரியாத்தாள். . |
| பெரியாநங்கை | periyā-naṅkai n. <>பெரிய+நங்கை. Large milkwort, m. sh., Polygala telephoides; செடிவகை. (பதார்த்த. 544.) |
| பெரியாம்பல் | periyāmpal n. <>id.+ஆம்பல். Water lily. See அல்லி. (சங். அக.) . |
| பெரியாய்ச்சி | periyāycci n. <>id.+ஆய்ச்சி. See பெரியம்மாள். . |
| பெரியாயி | periyāyi n. <>id.+ஆயி. See பெரியம்மாள். . |
