Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேடியாடல் | pēṭi-y-āṭal n. <>பேடி1+. See பேடு.2. காமனாடிய பேடியாடலும் (சிலப், 6, 57) . . |
| பேடியெழுத்து | pēṭi-y-eḻuttu n. <>id.+ The letter 'ஃ' as neither male nor female; ஆய்தவெழுத்து. (W.) |
| பேடு | pēṭu n. <>பௌ¢-. 1. Hermaphrodite ;See பேடி1,1. (நன்.263.) . 2. Dance of pirattiyumṉaṉ when he released his son Aniruttaṉ from the prison of Vāṇaṉ, one of 11 kūttu, q.v. ; 3. Female sex ; 4. Female of birds ; 5. Female of certain quadrupeds ; 6. Smallness; 7. cf.pēṭa. Small town,village; 8. The middle finger.; 9. What is unproductive, useless or kernelless; |
| பேடுமூஞ்சி | pēṭu-mūci n. <>பேடு+. Feminine face; பெண் முகம். (யாழ். அக.) |
| பேடை 1 | pēṭai n. <>பௌ¢-. [M. pēda K. hēṭē.] Female of birds; hen; பறவையின் பெண் பால். (பிங். ) மிழற்றேன்மின் குயிற்பேடைகாள் (திவ். திருவாய். 9, 5, 1). |
| பேடை 2 | pēṭai n.<>pēṭa. Basket; கூடை. (யாழ். அக.) |
| பேண் | pēṇ n. <>பேணு-. 1. Protection; புறந்தரல் (தொல். சொல். 338.) 2. Desire; See பேண்மரம். (W.) |
| பேண்மரம் | pēṇ-maram n. <>பேண்+. The stand of a picottah; துலாத்தாங்குமரம். (W.) |
| பேணகம் | pēṇakam n. perh. phēṇika. A kind of pastry; பணிகாரவகை. (W.) |
| பேணம் | pēṇam n. <>பேணு-. (J.) 1. Tenderness, affection, regard, esteem; மதிப்பு. 2. Care, caution; 3. Nurture, fostering; |
| பேணரவு | pēṇaravu n. <>id. See பேணல். (W.) . |
| பேணல் | pēṇal n. <>id. 1. Nurturing, fostering; பேணுகை. 2. Intense desire; 3. Increasing; 4. Thinking; |
| பேணலர் | pēṇalar n. <>id.+அல் neg.+. Foes; பகைவர். |
| பேணாமாக்கள் | pēṇā-mākkaḷ n. <>id.+ஆ neg.+. Helpless, friendless persons; அகதிகள். பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் (மணி, 28, 223). |
| பேணாமை | pēṇāmai n. <>id.+id. Enmity; பகைமை. பேணாமை பேணப்படும் (குறள், 866). |
| பேணார் | pēṇār n. <>id.+id. Foes; பகைவர்.பேணார கநாட்டு (பு. வெ. 3, 4). |
| பேணி | pēṇi n. <>phēṇika. A kind of sweetmeat; ஒருவகைப் பணியாரம். (இந்துபாக.) |
| பேணியார் | pēṇiyār n. <>பேணு-. Lovers; விரும்பப்பட்டோர். பேணியார் பெட்ப செயின் (குறள், 1257). |
| பேணிலாடு | pēṇi-lāṭu n. <>பேணி+. Confection of pēṇi made into balls; பேணியாற் செய்த உருண்டை லட்டு. |
| பேணு - தல் | pēṇu- 5 v tr 1. To treattenderly. to cherish, foster, nurture, tend; போற்றுதல் தந்தை தாய்ப்பேண் (ஆத்திசூ). 2. To protect; 3. To regard, esteem, value, respect, honour; 4. To wish for, desire; 5. To treat courteously; 6. To worship; 7. To care for, mind; 8. To attend carefully, take particular care of; 9. To adorn; 10. To purpose, intend; 11. To mark out, indicate; 12. To take in, swallow; 13. To know; 14. To resemble; |
| பேணுநர் | pēṇunar n. <>பேணு-. Guardians; பாதுகாப்போர் பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ (மணி. 14, 47). |
| பேத்தல் | pēttal n. <>பேத்து-. Incoherent talk; meaningless speech; பிதற்றுமொழி. Colloq. |
