Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேத்தி 1 | pētti n. <>பேர்3. Grand-daughter; பேர்த்தி. பேத்திமாருண்டு பண்ணும் (பணவிடு. 255). |
| பேத்தி 2 | pētti n. Corr. of பேயத்தி. . |
| பேத்திரவயிரி | pāttiravayiri n. Small thread tied to a steel-yard; துலாக்கோலின்மேற்கட்டுங் கயிறு. (சங். அக.) |
| பேத்து - தல் | pēttu- 5 v. tr. <>பிதற்று-. To talk incoherently. See பிதற்று-. Colloq. |
| பேத்துவம் | pēttuvam n. <>pētva. (சங். அக.) 1. Nectar; அமுதம். 2. Ghee; |
| பேத்தை | pēttai n. 1. Globe-fish genus, Tetrodon; மீன்வகை. (W.) 2. Globe-fish, brown, attaining 9 in. ini length, Tetrodon nigropunctatus; 3. Gum-boil. See 4. Bloated belly; |
| பேத்வரி | pēt-vari n. <>Mhr. pēṭh+. A tax on a suburban village; நகரையடுத்த ஊருக்கு விதிக்கும் வரி. (R. T.) |
| பேதகப்படுத்து - தல் | pētaka-p-paṭuttu- v. tr. <>பேதகம்+. See பேதகம்பண்ணு-. . |
| பேதகம் | pētakam n. <>bhēdaka. 1. Difference, disagreement, variance, discord; மனவேறுபாடு. 2. Change; transformation; 3. Deceit; |
| பேதகம்பண்ணு - தல் | pētakam-paṇṇu- v. <>பேதகம்+. intr. To be insincere, as in friendship; வேற்றுமைகாட்டுதல்.--tr. 2. To sow discord between; |
| பேதகமணி | pētaka-maṇi n. prob. bhēdaka+. Borax; வெண்காரம். (சங். அக.) |
| பேதகன் | pētakaṉ n. <>bhēdaka. 1. One who is disaffected; கருத்து வேறுபட்டவன். பேதகனான பிதாமரு ளெய்தா (பாரத. வாரணா. 103). 2. One belonging to any of the three mixed castes; |
| பேதசித்தாந்தம் | pēta-cittantam n. <>bhēda+. (šaiva.) The doctrine that.the Supreme Being and the individual soul exist as two different entities, as light and darkness; இருளும் ஒளியும்போல ஆன்மாவும் சிவமும் இரண்டாயிருக்குமென்ற சித்தாந்தம். (சங். அக.) |
| பேதசைவம் | pēta-caivam n. <>id.+. (šaiva.) A šaiva sect which holds that the path of salvation lies through worship of šivaliṅga, guru and devotees, and meditation of šiva in His triple aspect of uruvam, aruvam and aru-v-uruvam, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் குருலிங்க சங்கமபத்தி பூண்டு சிவனை உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் தியானித்தலால் முத்திசித்திக்கு மெனக் கூறும் சமயம் (த. நி. போ. பக். 254.) |
| பேததாரணை | pēta-tāraṇai n. <>id.+dhāraṇā. A form of mental exercise practised by yogis; தாரணைவகை. (W.) |
| பேதப்படு - தல் | pēta-p-paṭu- v. intr. <>பேதம்+. 1. To disagree; to be discordant; வேற்றுமைப்படுதல். 2. To be bewildered; |
| பேதம் | pētam n. <>bhēda. 1. Difference, dissimilarity; வேறுபாடு. (திவா.) 2. Disagreement, variance, disaffection; 3. Diversity, variety; 4. Modification, alteration; 5. Incongruity, inconsistency; 6. Distinctive merit; 7. Subdivision, sect, division; 8. Policy of division or sowing discord among confederates, one of four kinds of upāyam, q.v.; 9. (Phil.) Difference, of three kinds, viz., cukata-pētam, cucāti-pētam, vicāti-pētam; |
| பேதலி - த்தல் | petali- 11 v. <>bhēda. intr. [T. bhēdillu.] 1. To vary, alter, change in form, appearance or nature;n to be estranged; மாறுதல். 2. To be different; to differ; 3. To be discouraged, agitated or dismayed; 4. To doubt; |
| பேதலிப்பு | pētalippu n. <>பேதலி-. Variation; disaffection; வேற்றுமை. |
| பேதலிமை | pētalimai n. See பேதலிப்பு. (யாழ். அக.) . |
| பேதவாதசைவம் | pēta-vāta-caivam n. <>bhēda+vāda+. (šaiva.) A šaiva sect which holds that the soul gets rid of corruption by the Grace of God and that even in the state of emancipation it bears to God the relation of the beloved to the lover, one of six aka-c-camayam, q.v.; அகச்சமயமாறனுள் இறைவனருளால் மலம் நீங்குமென்றும் முத்திநிலையில் இறைவனும் ஆன்மாவும் தலைவன் தலைவிபோல்வரென்றுங்கூறும் சமயம். (சி. சி. 11, 5, சிவஞா.) |
