Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேதுறவு | pētuṟavu n. <>பேதுறு1-. 1. Bewilderment, mental derangement, மயக்கம். பேணிலாதவர் பேதுற வோட்டினோம் (தேவா. 497, 10). 2. Distress; |
| பேதுறு - தல் | pētuṟu- v. intr. <>பேது1+. 1. To be bewildered; மயங்குதல். பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள் (சீவக. 2544). 2. To become insane; 3. To be distressed; 4. To be ignorant; |
| பேதுறு - த்தல் | pētuṟu- v. tr. Caus. of பேதுறு1-. To cause distress; வருத்துதல். உயிரைப் பேதுறுத்து (சீவக. 2766). |
| பேதை | pētai n. <>பேது. [T. ambēda.] 1. Simpleton, ignorant person, dolt; அறிவிலி. (பிங்.) பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத். மந்திரப். 72). 2. Woman, as simple-minded; 3. Woman of a desert tract; 4. Girl between the ages of five and seven; 5. Poor person; 6. Toddy, vinous liquor; 7. Hermaphrodite; |
| பேதைப்படு - த்தல் | pētai-p-paṭu- v. tr. <>பேதை+. To make foolish; மடமையாக்குதல். பேதைப் படுக்கு மிழவூழ் (குறள், 372). |
| பேதைப்பருவம் | pētai-p-paruvam n. <>id.+. Age of innocence; அறியாப்பருவம். |
| பேதைப்புத்தி | pētai-p-putti n. <>id.+. Weak intellect; folly; credulity; indiscretion; சிறுபுத்தி. (W.) |
| பேதைமை | pētaimai n. <>id. Folly; ignorance; credulousness; மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249). |
| பேந்தவலை | pēnta-valai n. Small-eyed net; கண்கள் சிறியனவாகப் பின்னிய வலை. Loc. |
| பேந்தவிழி - த்தல் | pēnta-viḻi- v. intr. <>பேந்து-+. To stare, roll the eyes in bewilderment; மருண்டு விழித்தல். Colloq. |
| பேந்து - தல் | pēntu- 5 v. intr. To be bewildered; மருளூதல். பேந்திப் பேந்தி விழிக்கிறான். |
| பேப்பர் | pēppar n. <>E. paper. 1. Paper; காயிதம். 2. Newspaper; |
| பேபந்து | pēpantu n. <>U. bēband. (W.) 1. Being without order, confusion, irregularity; ஒழுங்கின்மை. 2. Insecurity; |
| பேபர்வா | pēparvā n. <>U. bēparwā. Careless, headless, negligent; கவலையீனமான. (C. G.) |
| பேபராக்கு | pēparākku adj. <>U. bēparāk. See பேபர்வா. Loc. . |
| பேபாக்கி | pēpākki n. <>U. bēbāqī. Out right settlement, payment in full; பாக்கியின்மை. (C. G.) |
| பேம் | pēm n. <>பே2. Fear, dread, terror; அச்சம். பேந்தரு பேய்வனம் (சீவக. 1181). |
| பேமாலம் | pēmālam n. <>U. bēmālum. Simpleton, foolish fellow; மூடன். |
| பேமாளம் | pēmāḷam n. See பேமாலம். Loc. . |
| பேமானி | pēmāṉi n. <>U. bēmānī. One who feels no sham; நாணமற்றவன். (C. G.) |
| பேய் 1 | pēy n. <>பே. cf. Pkt. pēta. 1. Devil, goblin, fiend; பிசாசம். சுழலு மழல்விழிக் கொள்ளிவாய்ப் பேய் (பதினொ. மூத்த. 1). 2. Wildness, as of vegetation; 3. Evil; 4. Madness, as of a dog; frenzy; |
| பேய் 2 | pēy n. <>பே. A term meaning 'no'; இல்லை யென்னும் பொருள்கொண்ட சொல். (அக. நி.) |
| பேய்க்கஞ்சான் | pēykkacāṉ n. A worm infesting cāṇkki-p-pāṇṭu; சாணாக்கிப் பூண்டிலுள்ள பூச்சிவகை. (சங். அக.) |
| பேய்க்கடம்பை | pēy-k-kaṭampai n. <>பேய்+. A tree, Stephegyne parviflora; மரவகை. (L.) |
| பேய்க்கடுக்காய் | pēy-k-kaṭukkāy n. <>id.+. (L.) 1. Crape myrtle, 1. tr. Lagerstroemia parviflora-typica; பெரிய மரவகை. 2. Flowering murdah. See பூமருது, 1. |
| பேய்க்கண் | pēy-k-kaṇ n. <>id.+. (W.) 1. Rolling eyes, as of a demoniac; சுழல் விழி. 2. Frightful eyes, as of a devil; |
| பேய்க்கண்டல் | pēy-k-kaṇṭal n.<>id.+. Simple cymed mangrove, s. tr., Rhizophora mucronata; சிறு மரவகை. (W.) |
| பேய்க்கருங்காலி | pēy-k-karuṅkāli n. <>id.+. Tamarind-like cutch, m. tr., Acacia ferruginea; கருங்காலிவகை. (L.) |
| பேய்க்கரும்பு | pēy-k-karumpu n. <>id.+. Kaus, a large and coarse grass, Saccharum spontaneum; நாணல்வகை. (A.) |
